Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review | சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம்






ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர்  சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.



===
 சகலகலாவல்லவன்  அப்பாடக்கர்  படத்தின் கதை என்ன?,
கதை தேடினாலும் கிடைக்காது…  இது போல  தமிழ் சினிமாவில்  இருபதாயிரம் கதைகள்  பார்த்து இருப்போம்.

=======
=
தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த  படம் போலத்தான் இருக்கும்..


 கவர்ச்சி ,  ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு  அட்டகாசம்…  அங்க அங்க  பேமிலி செண்டிமென்ட்  தூவினால்....  அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா…

=======

 மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்
========

சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம்  வீடியோ பதிவு


நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ....

.EVER YOURS...

1 comment:

  1. ரவிதேஜாவின் ரசிகன் நான் .... காமெடி....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner