ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
===
சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?,
கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம்.
=======
=
தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்..
கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்.... அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா…
=======
மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்
========
சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம் வீடியோ பதிவு
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
ரவிதேஜாவின் ரசிகன் நான் .... காமெடி....
ReplyDelete