சாய் பாயிண்ட்…
சாய் பாயிண்ட் பெங்களூருவில் உள்ள ஒரு ஹைகிளாஸ் டீக்கடை.
டீக்கடை என்று சதாரணமாக நாம் நினைக்கும் விஷயம் பெங்களூருவில் கார்பரேட் லெவலில் … சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது..
சாய் பாயிண்ட்… என்பது ஒரு டீக்கடை… டெல்லி மட்டும் பெங்களூருவில் மட்டுமே இயங்குகின்றது. 300 ஊழியர்ள் பணி புரிகின்றார்கள். அதில் 70 இல்இருந்து 80 பேர் டீ மாஸ்டர்கள்
சாய் பாயிண்ட் டீக்கடையின் சிறப்பு என்னவென்றால்…. அவர்கள் வழங்கும் டிஸ்போசபிள் பேப்பர் பிளாஸ்க்…
உதாரணத்துக்கு நண்பர்கள் பத்து பேர் ஒரு குழுவாக பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்… உங்கள் நண்பர்கள் டீ சாப்பிட வேண்டும் என்று நினைத்தால்… எல்லோரும் டீக்கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு போன் செய்தால் போதும்..
டிஸ்போசபிள் பிளாஸ்கில் டீ மற்றும் பேப்பர் கப்புகளோடு டெலிவிரி செய்து விட்டு செல்வார்கள்..
எல்லாவற்றையும் விட சாய் பாயின்ட் நிறுவனத்தின் கேப்ஷன்....
இந்தியா தேநீரால் இயங்குகின்றது..
நீங்கள் நம்பமுடியாத விஷயம் என்வென்றால்….
.சாய் பாயிண்ட டீக்கைடை ஒரு நாளைக்கு ஏழுபதாயிரம் கப் தேநீரை கார்பரேட் ஊழியர்களிடம் விற்று தள்ளுகிறது. ஆனால்
ஒரு நாளைக்கு ஏழு லட்சம் தேநீரை விற்க வேண்டும்
என்பதே எங்கள் இலக்கு என்று அசர வைக்கின்றார்கள் ‘ சாய் பாயிண்ட் நிர்வாகிகள்...
30 ஆயிரம் பேர் அவர்கிளுடைய ரெகுலர் வாடிக்கையாளர்கள் என்பது அசரவைக்கும் கூடுதல்
தகவல்…
சாய் பாயிண்ட்டில் பதினோரு விதமான சுவைகளில்
தேநீர் கிடைக்கின்றது என்பது புது விஷயம். அதோடு மட்டுமல்லாமல் பேக்கரி ஐடங்களையும் தேநீரோடு சேர்த்து விற்பனை
செய்கிறார்கள்.
விடியற்காலை நாலரை மணிக்கு எழுந்து
பாய்லர் சூடு ஏற்றி டீ போடும் சேட்டன்களை நாம் அனுதினமும் பார்த்து இருக்கிறோம்..
ஆனால் சாய் பாயிண்ட் கொஞ்சம் வித்தியாசமானது… நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களுக்கான ஹைகிளாஸ் டீக்கடையாகும்.
பெங்களூர் சென்றால் சாய்பாயிண்ட்டில் ஒரு டீ அடித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜாக்கிசினிமாசில் பகிர்ந்து கொள்ளலாம்.
வீடியோ பிடித்துஇருந்தால் ஜாக்கிசினிமாஸ் தளத்தை சப்ஸ்கிரரைப் செய்யுங்கள் வீடியோவை நண்பர்களிடத்தில் ஷேர் செய்யுங்கள்.
#bangalore
#chaipoint
#teapoint
#indiarunschai
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்கள் சினிமாக்களை நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு வயதாகி விட்டதாலோ என்னமோ, உங்கள் டயலாக்கை சரியாக உள்வாங்க முடியவில்லை. பெண் குரல் புரொபஷனலாக, மிகவும் துல்லியமாக இருந்தது.
ReplyDeleteஉங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
அருமை
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDelete