ITS MADE MY DAY...
அப்படின்னு நிறைய
விஷயத்துக்கு சொல்லுவாங்க.. பட் நேத்து விடிகாலையில் இந்த படத்தை பார்த்துட்டு
கண்ணுல தண்ணி வர சிரிச்சி... யோவ்
கண்ணலுதான்யா....ITS MADE MY DAYன்னு சொன்னேன்....
காந்தி ஜெயந்திக்கு குவாட்டர் கடையெல்லாம்
முடிடுவுவானுங்கன்னுட்டு மொத நாளே ஒரு குவாட்டர்
வாங்கி வச்சிட்டேன்... என்னைக்காவது
ஒரு நாள் தான் குடிக்கறோம் ஆனா.. ஆசைப்படும் போது குடிச்சிடனும்.... அப்ப போய் காந்தி ஜெயத்தி, கிருஷ்ணா
ஜெயந்தின்னு சொல்லி சரக்கு கிடைக்கலைன்னா டென்ஷனாயிடும் இல்லையா?
அதுக்குதான் இந்த முன் ஏற்பாடு...
அது என்னமோ
தெரியலை... சில சரக்கு சனியங்க,... அடிச்சதும் அப்படியே போதையை உச்சிக்கு
ஏத்தி, அம்மா தட்டி கொடுக்கறது போல
தட்டிக்கொடுத்து பொசுக்குன்னு தூங்க
வச்சிடுங்க.. அப்படி தூங்க சொல்ல.... சில
பல நிறையவேறாத காதலியோட, நடிகயோட கலவி காட்சிங்க..1080 எச்டி குவாலிட்டியில
பக்கா பளிச்சின்னு நமக்கு நடந்தது போல கனவுல காமிக்குன்னு வச்சிக்கோவேன்...
திடிர்ன்னு
நடுகடலில் புடிச்சி கும்மிருட்டுல பிடிச்சி தள்ளி விட்டா? எப்படி இருக்கும்? அது
போல பொசுக்குன்னு முழிப்பு வந்துடும்.. அதுவும் விடிகாலை மூனு மணிக்கு...
இது எப்படி இருக்கு??-பெட்டுல தூங்கத்துல
போர்வை உடம்பு உட்டு எட்ட கடக்க
சொல்ல.. அதை எடுத்து சரியா போத்திக்கிட்டு அடுத்த
ஷெட்டியூல் தூக்கத்தை கண்டினியூ பண்ணற நேரம்.. ஆனா எனக்கு அதுக்கு அப்புறம்
சுட்டு போட்டாலும் தூங்கம் வராது... அது போல பல சரக்குங்க அப்படி எழுப்பி உக்கார
வச்சி ஹா ஹான்னு சிரிச்சி தொலைச்சி
இருக்குதுங்க.... அப்படி ஒரு நிலைமையில விட்டத்தை பார்த்துக்கிட்டு அல்லது மோபைல்ல
பேஸ் புக் நோண்டறதை தவிர வேற வழியில்லை...
அந்த நேரத்துக்கு ஏவனும் அப்டிடேட்டும் பண்ணமாட்டான்... கடுப்பா இருக்கும்....
அது போல நேரத்துல விடியற்காலை இந்த படத்தை போட்டு பார்த்தேன்...சான்சே இல்லை... செமை சிரிப்பு... வாழ்க்கையில் கஷ்டம் ஏற்ப்படும் போது எல்லாம் இந்த படத்தை
போட்டு பார்த்து சிரிச்சிக்கிட்டே இருங்க
மக்கா.,...
மயிலு கதைதான்... சின்ன வயசுல இருந்து சப்பானி மயிலை உண்மையா காதலிப்பான் .. அவ சினிமா போக கூட காசு கொடுப்பான்....ஆனா அவனை
விட பெஸ்ட்டா இருக்கும் டாக்டரை மயிலு கரெக்ட் பண்ணும்... ஆனா டாக்டரு அவளை கைகழுவி
விட்டுட்டான் என்ற உடன் சப்பானியை கெட்டியை புடிச்சிக்குகம் இல்லையா? அது போலத்தான்... இந்த படத்துல கதையும்.. அனா மார்டனா இருக்காங்க
கொரியா மொழி பேசறாங்க.... இது
படத்தோட லவ் டிராக்....
அம்புட்டுதான்....
சரி மெயின் பாயிண்டுக்கு வருவோம்... படத்தோட கதை?
லா காலேஜ் ஹாஸ்டல் பசங்க அவுங்க அடிக்கற கொட்டம்.. அவங்க
செக்ஸ் லைப் இதை காமெடியோட கட்டுடைத்து பேசும் படம்தான் செக்ஸ்டூ ஜிரோ.
கேமராமேனும் இந்த படத்தோட டைரக்டரும் ரசனை காரனுங்க போல
இருக்கு... ஏஸ் படத்தோட பஸ்ட் ஷாட்டுல
கொரிய தேவதைங் அக்ரோபைட்ஸ் எக்ச்சைஸ்
செய்வது போல காட்சி... ஒவ்வோரு பிரேம்லயும் இளமை கொப்பளிக்கின்றது...
அந்த முதல் காட்சியிலேயே Ha Ji-won
ஹீரோயினை அப்படியே பிடிச்சி போயிடும்... படம் வெளிவந்த ஆண்டு
2002... அந்த பொண்ணு தேவதை போல
இருக்குய்யா....
சரி மெயின் பாயிண்டுக்கு வருவோம்... படத்தோட டைட்டில் முதல் காட்சியில் எப்படி படத்தோட கேரக்டர்களை எப்படி அறிமுகபடுத்தறார்... அதுவும் ஓரே ஷாட்டுல
என்பதை இந்த படத்தை பார்த்து அசிஸ்டென்ட்
டைரக்டர்ஸ் நோட்ஸ் எடுத்துக்கோங்கப்பா...
பிட்டு படம்
பார்க்கும் போது எலி பிடிப்பதில்
ஆரம்பிப்பதில் இருந்து இதை ஹீரோ Im Chang-jung டேஸ்ட் செய்வதில் இருந்து சிரிச்சி தொலைய வேண்டி இருக்கின்றது... ஹீரோவோட அப்பாவி
முகம் படத்தோட பெரிய பலம்.......
கேர்ள்ஸ் டாக்? அப்படி என்றால் என்ன? என்று அப்பாவியாக
கேட்பவரா நீங்கள்...? இந்த படத்தில்
நாயகியின் நண்பிகள் பேசுவதை கேட்டால்
காதை பொத்திக்கொள்ளுவீர்கள்.
நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்... ஆம்லட்
இல்லை...ஒருவன் என்னிடத்தில் என் இருக்கின்றது என்று கைமைதுனம் செய்து
விந்துவை தவாவில் போட்டு வறுத்து
பிரேட்டுக்கு நடுவில் வைத்து அதை எலிக்கு
வைக்க.. நாயகன் அதை எடுத்து தின்ன
நினைக்க.... அதை வைத்து ஒரு இரண்டு நிமிஷம் வயித்தை புண்ணாக்கிடுறாங்க.. இது ஜஸ்ட் சேம்பில்தான்..
எல்லா கேரக்டர்களும்
ஒரு தனித்தன்மை...
செக்ஸ் டாய் வைத்து
மேட்டர் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒருவன்...
எந்த இடத்திலும் எதை பார்த்தாலும் கைமைதுனம் செய்யும் நண்பர்கள் இரண்டு பேர்...
செக்ஸ் அரிச்சுவடி தெரியாத ஒருவன்
மார்பிலேயே பல மணி நேரங்கள் கடத்தும் ஒருவன்... என்று படம் நெடுக காமெடி இழையை வைத்துக்கொண்டு ஊடு கட்டி அடித்து ஆடி
இருக்கின்றார்... காதலியிடம் பாடல் மூலம் பாடி கவர நினைக்கு கேரக்டர் செம காமெடி.
அறைந்து அறைந்து உடலுறவுக்கு அழைக்கும் பெண் என்று காம
மற்றும் காமெடி நெடி...
==============
படத்தின் டிரைலர்.
===============
படக்குழுவினர்
விபரம்.
Directed by Yoon Je-kyoon
Written by Yoon Je-kyoon
Starring Im Chang-jung
Ha Ji-won
Distributed by Showbox
Release date(s)
December 12, 2002
Running time 96 minutes
Country South Korea
Language Korean
Budget $2,200,000 US[1]
Box office $23,856,048
Written by Yoon Je-kyoon
Starring Im Chang-jung
Ha Ji-won
Distributed by Showbox
Release date(s)
December 12, 2002
Running time 96 minutes
Country South Korea
Language Korean
Budget $2,200,000 US[1]
Box office $23,856,048
====================
பைனல் கிக்..
இந்த படம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.... கொரியாவில்
2002 ஆம் ஆண்டு அதிக மக்கள் பார்க்கப்பட்ட
திரைப்படம் இந்த திரைப்படம். இதன் இரண்டாம் பாகம் 2007இல் வெளிவந்து சக்கை போடு
போட்டது... கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்கள் காமெடி சென்ஸ் உள்ளவர்கள் தவறாமல்
பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.
ஆனால்
இப்படி ஒரு படம்... இந்தியில் டிரை செய்யலாம்...
தெலுங்கில் கூட பி கிரேட் மூவி டைப்பில் தயாராகி விடும்... ஆனால்
தமிழில் இப்படி ஒரு படம் வர வாய்பில்லை...
என் தொப்புளை டூப் போட்டு எடுத்து விட்டார்கள் என்று ஒரு பிராது... அது நடிகையின் சம்மத்த்தோடுதான்
எடுத்தேன் என்பது இயக்குனரின் வாதம்...
நாலு நூற்றாண்டுக்கு இது போல ஒரு படம் தமிழ் திரையுலகில் சாத்தியமில்லை....
பட் இந்த படத்தை பார்த்து விட்டு கவலையை
மறங்க... காதலர்கள், புதிதாய் திருமணமானவர்கள்
போன்றோர் இந்த படத்தை பார்த்து
என்ஜாய் செய்யலாம்......
========
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு எட்டு
=========பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

அண்ணே கண்டிப்பா இன்னைக்கே பாக்கறன்...நானும் தண்ணிவர அளவுக்கு சிரிக்கறன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று....
ReplyDeleteoye படத்தோட இயக்குநர் அவரது inspiration படங்களில் இதுவும் ஒன்றாக போட்டிருப்பார்...
hi jakie i think this movie's name is 'sex is zero' but i really enjoyed your review........ keep writing..........
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteநாங்களும் பார்த்துச் சிரிக்கிறோம்...
Watched and enjoyed the movie.
ReplyDeleteFull comedy and fun and at the same time gaves a touching feel after the heroine returned from hospital.
thanks jackie for ur reference , film is super
ReplyDeleteTHANKS JACKIE FOR UR REFERENCE, FILM IS SUPERB
ReplyDeleteWhere can i get thismovie
ReplyDelete