I SPIT ON YOUR GRAVE-2010 -ஒரு பாரின் பெண் எழுத்தாளருக்கு நேர்ந்த கதி....



தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் பாட்டு காம்போசிங் செய்ய வெளிநாட்டுக்கு பயணம் செய்து,ஏதாவது தனிமையான தீவுக்கு போய் பாடல் கம் போஸ் செய்து விட்டு திரும்புவர்கள்....

அது போல பல எழுத்தாளர்கள்.. தங்கள் சொந்த கிராமம் போய்  அமைதியான சூழலில் அங்கு உட்கார்ந்து பல கதைகள் எழுதிவிட்டு வருவார்கள்...

புறநகர் பகுதியில்  இருந்து பலகிலோமீட்டர் உள்ளடக்கிய தனிமை பங்களாவில் ஒரு இளம் பெண் எழுத்தாளர்.. கதை எழுத வருகின்றார்...

அவரை 5 பேர் கொண்ட குழு கேங் ரேப் செய்கின்றது.... அதுவும் சாதாரண ரேப் இல்லை.. கோரமான ரேப்...


அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கும் நான்கு ஆண்கள்  ஒன்றாக சேர்ந்தால் ஒரு அப்பாவி பெண் நிலைமை நினைக்கவே கொடுமையாக இருக்கும்.. பொதுவாக ராணுவவீரர்களிடம் மாட்டும் அப்பாவி  பெண்கள் நகரத்தை வாழும் போது அனுபவிப்பார்கள்.. இலங்கையில் இலங்கை ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னமாகி எத்தனை எத்தனை பெண்கள் இறந்து போய் இருக்கின்றார்கள்.. ஒரு பெண்ணை பொருத்தவரை ரேப்பே கொடுமை அதிலும் கேங் ரேப்... கொடுமையிலும் கொடுமை...

ஆனா நம்ம ஆளுங்க ஒரு கேள்வி கேப்பாங்க??? என் சார் அந்த பொண்ணு தனியா இருக்கும் அந்த புறநகர் காட்டு  வீட்டுக்கு போனாங்க? ஏன் இங்க உட்கார்ந்த எழுத்து வராதா? என்ற நக்கல் கேள்விகள் எல்லாம் எழுப்புவார்கள்..

நான் கேட்கின்றேன் ஏன் சார் தனியா இருக்க ஒரு பொண்ணுக்கு உரிமை இல்லையா?? சரி  சென்னையில் நகரத்தில் இருக்கும் பல பெண்கள் கூடத்தான் கற்பழித்து கொலை செய்யப்படுகின்றாகள்.. காமக்கொடுரன்களிடம் மாட்டினால்  எந்த இடத்தல் இருந்தாலும் அந்த பெண் கற்பு கோவிந்தாதான்....

ஆனால் அப்படி ஒரு கேங் ரேப்பில் மாட்டிய பெண்ணின் கதைதான் இந்த படம்..
 ===============

I SPIT ON YOUR GRAVE-2010 படத்தின் கதை என்ன???


Jennifer Hills (Sarah Butler) ஒரு இளம் நாவலாசிரியர்.. ஒரு நாவல் எழுத புறநகரில் இருந்து பல கிலோமீட்டர்  தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் நாவல் எழுத தங்கி இருக்கின்றாள்...இரண்டு மூன்று நாட்கள் கழித்து  ஜெனிபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடுரமாக கற்பழிக்கின்றது...  கொடுரமாக கற்பழித்தவர்களளிடம் இருந்து அவள் எப்படி தப்பிக்கின்றாள், எப்படி அவர்களை பழி வாங்கு கின்றாள் என்பதே மீதிக்கதை...
========================= 
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் ஒரு ரீமேக் படம்.. 1978ல் இதே பெயரில் அந்த படம் வந்தது அந்த படத்தை நான் பார்த்து இருக்கின்றேன்.  விமர்சகர்களால் குத்தி கிழிக்க பட்டது...

இந்த படமும் அப்படித்தான்.. ஆனால் இந்த படத்தில் கற்பழித்தவனுக்கு கொடுக்கபடும் தண்டனைகள் பார்க்கும் போது அந்த எண்ணமே தோன்றக்கூடாது என்பதால் செம ராவாக எடுத்து இருக்கின்றார்கள்...

ஹாஸ்டல் படத்தை பார்த்து விட்டு தூக்கம் வராமல் தவித்தது போல  இந்த படத்தில் கற்பழிக்க பட்ட பெண் கொடுக்கும் தண்டனைகள் மிகவும் குரூரம்...

ஆனால் இந்த தண்டனைகள் பார்க்கும் போது நீங்கள் ரசிப்பீர்கள் காரணம்... ஹாஸ்டல் படத்தில் அப்பாவிகள் கொல்லும் போது நமக்கு பதபதைப்பு ஏற்படும்... அதில் அப்படி அல்ல பழிக்கு பழி வாஙகும் போது நீங்கள் பழி வாங்குவது போலான உணர்வு...


படத்தில் இருக்கும் எல்லா டயலாக்கும்  எழுதவே முடியாத ரகம்..

முக்கியமாக அந்த பெண்ணை  கற்ப்பழித்து வெளியேதப்பிக்க விட்டு பின்பு அந்த ஷெரிப் பின்பக்கம் புணர்வது கொடுமை...


சான்சே இல்லாத சாராவின்  நடிப்பு.... முன் பக்கம் மற்றும் பின்பக்கம் வெறித்தனமாக புணரப்பட்டு நடக்க முடியாமல் நடந்து போவதும், கால் இழுத்து இழுத்து நடக்கும் போது நாம் கலங்குவோம்..

 அந்த குருப்பில் இருக்கும் ஒவ்வொருத்தனையும் கல் மேல் வைத்து கொட்டையையும் லுல்லுவையும் நசுக்க வேண்டும் என்று நீங்கள நினைப்பீர்கள் அதனை  இடைவேளைக்கு பிறகு அந்த பெண்  அதுக்கு நிகரான தண்டனைகள் கொடுக்கும் போது மனது சந்தோஷபடும்..

முக்கியமாக  அந்த கேங் ரேப்பில் இருக்கும் ஒருவன் கையில் பேஸ் பால் மட்டை வைத்து இருப்பான்.. அவன் அவளது பற்களை அடித்து உடைத்து விடுவானோ என்ற பயம் வேறு படம் பார்க்கும் போது எனக்கு தோன்றயது..

கிளைமாக்சில் அவர்களுக்கும் கொடுக்கும் தண்டனை செமை...

குதிரையையும் அவள் பல்டிலயும் ஒப்பிடுபவனுக்கும் கொடுக்கும் தண்டனையும் அற்புதம்..
நேக்டு பியர் படத்தை போலவே இதிலும்  அவுட்டோர் காட்சிகள் நிறைய...

கற்பழிக்கபட்ட பெண்கள் இந்த படத்தை பார்த்தால் முக்கியமாக பிற்பகுதியை பார்த்தால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்..


ஒரு சின்ன  தண்டனையை மட்டும் சேம்பிளுக்கு சொல்கின்றேன்.

ஒருத்தனை கட்டி போட்டு நிர்வாணமாக அவனை நிக்க வைத்து  அவனை அடித்து உதைக்கும் போது, அவன் நக்கலாக.... உனக்கு தெரியுமா? என்னை யாருமே நல்லா பிலோ ஜாப் செய்ததில்லைன்னு சொல்ல...  அவள் புல்லு வெட்டற கத்திரி எடுத்து அவன் பு....... கட் பண்ணி அப்படியே அதை அவன் வாயில திணிச்சி நல்லா பிலோ ஜாப் செய்ன்னு  சொல்லற காட்சி இருக்கே... அது ஒன்று  போதும்...

இந்த படம் ஆர் ரேட்டேட் மூவி....

 ========================
படக்குழுவினர் விபரம்...
 Directed by Steven R. Monroe
Produced by Lisa Hansen
Paul Hertzberg
Meir Zarchi
Screenplay by Stuart Morse
Story by Meir Zarchi
(original 1978 screenplay)
Starring Sarah Butler
Jeff Branson
Rodney Eastman
Daniel Franzese
Andrew Howard
Chad Lindberg
Music by Corey Allen Jackson
Cinematography Neil Lisk
Editing by Daniel Duncan
Studio CineTel Films
Distributed by Anchor Bay Entertainment
Release date(s) May 1, 2010 (Texas Frightmare Weekend)
October 8, 2010 (United States: limited)[1][2]
Running time 107 minutes
Country United States
Language English
Budget $2 million[3]
Gross revenue $572,809[4

 =============================
படத்தின் டிரைலர்....



=-==============================
பைனல் கிக்

இந்த படம் கொடுரமாக கற்பழிக்க காரணமாக இருந்தவர்களுக்கு படத்தில் வருவது போல தண்டனை கொடுத்தால் உலகில்
எங்கும் கற்பழிப்பு நிகழாது....தண்டனைகள் மிக கொடுரமாக இருந்தாலும் இந்த படம் என்னை பொறுத்தவரை பார்த்தே தீரவேண்டியபடம்...
==============
இந்த படம் சென்னை பாரிஸ்இல் இருக்கும் மூவீஸ் நவ், கடை எண் 69ஏ பர்மா பஜார் என்ற டிவிடி கடையில் கிடைக்கின்து...அலிபாய் கைபேசி எண்.. ..9003184500...





பிரியங்ககளுடன்
ஜாக்கிசேகர்..




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...


 



===========

5 comments:

  1. ஜாக்கி நிங்க சொன்னது போல் இந்த படம் second half ரொம்ப rawவக தான் இருக்கும் அதிலும் கண்ணை காக்கா தின்னும் காட்சி எப்ப யாரும் இனி நினைத்துகூட பார்க்கமாட்டாங்க it is a nice movie. vel from anna university

    ReplyDelete
  2. ஜாக்கி கடைசியில் அந்த sheriff daughter அவங்க அப்பாவுக்கு போன் பண்ணுவது படத்தோட highlight.

    ReplyDelete
  3. ஜாக்கி படம் அட்டகாசம் . படத்தின் டொர்ரென்ட் வென்டும் எனில் torrentday.com , picktorrent .com ல் தரவிரக்கி கொள்ள‌வும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner