#கவலைவேண்டாம்
திரைப்படம் பொழுது போக்கு ரொமான்டிக் காமெடி திரைப்படம்.... இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான ஜாலியான திரைப்படம்... அவ்வளவே..
கதை என்று பார்த்தால் அடித்து துவைத்து துணிக்காயவைக்கும் கொடியில் கிளிப் போட்டு காய துணி போலான சேம் கதைதான்...
எல்லா வற்றையும் விட இரட்டை அர்த்த வசனம்... படம் நெடிகிலும்...
சிவ சிவ டபுன் மீனிங்கா என்றால் தயவு செய்து இந்த படத்தை தவிர்த்து விடவும்..
எல்லா பெண்களுக்கு புடவையும் மார்டன் உடையும் அசரடிப்பது போல அமைவது இல்லை.. காஜலின் உடல்வாகுக்கு செமையாக பொருந்துகிற்து..
கவலைவேண்டாம் கவலை மறக்க பார்க்கலாம்... அதே போல நொட்ட சொல்லு சொல்லி தன்னை யோக்கியவர்களா சித்தரித்து கொள்ளவும் இந்த திரைப்படம் உறுதுனை புரியும்.
ஜாக்கிசேகர்.
24/11/2016
#KavalaiVendam review
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment