எனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை சொல்லும் சேதி...
உங்களை நீங்களே தர்காத்து கொள்ள வேண்டியதுதான்.
அபயம் கிருஷ்ணா என்று கதறினால் புடவை கொடுக்க இந்த காலத்தில் எந்த கிருஷ்ணனும் இல்லை என்பதையும்
உங்களை நீங்களே காத்துக்கொள்வது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியும்...
கத்தி வச்சி இருக்கான்.... வெட்றான் தடுக்க முடியாதுதான்.,..
நாம ஒன்னும் சூப்பர் மேன் இல்லை..
ஆனால் பத்து பேர் டிராக்ல குதிச்சி கிடக்கற கருங்கல்லை எடுத்து நாயை துரத்துவது போல துரத்தியாவது விட்டு இருக்கலாம்.
எதுவும் நிகழவில்லை.. காலையில் பல் விளக்கும் பொது இன்னும் அரைமணி நேரத்தில் கொடுரவன் ஒருவனால் பல் சிதறிபோகும் என்று கனவிலும் நினைத்து இருக்கமாட்டாள்...
நிருபாயாவில் இருந்து சுவாதி வரை சொல்லும் சேதி உங்கள் பாதுகாப்புக்கு நீங்கள்தான் உத்ரவாதம் என்பது...
========
JAckie cinemas pay its condolence to Swathi. 24th June morning 6.30 a.m Brutal murder of Swathi happened. None of them helped her. When she woke up that day morning she would have not realised about what is going to happen. Society was just watching her death.
In this video Jackie cinemas just brings an Alert message to Women.
சுவாதி மரணம் சொல்லும் சேதி
#swathi #murder #nungampakkam #infosys
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நேற்று சென்னையில் மட்டும் 24 மணி நேரத்தில் 6 பெண்களை கொலை செய்யப்பட்டுள்ளனர் என பதிவாகியுள்ளது.4 பேர் பூட்டிய வீட்டில் சடலமாகவும் ஒருவர் ரயில் நிலையம் மற்றும் இன்னொரு I.T துறை பெண்மணி ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.கேட்கவே பதறுகிறது..!
ReplyDelete