தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்...
இதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்...
ஆனால் முதல் முறையாக நியூஸ்7 தொலைகாட்சியில் நேரலையில் தமிழ் சினிமா விமர்சனங்கள் பற்றிய விவாத நிகழ்வில் இன்று காலையில் பங்கு பெற்றேன்....
நெறியாளர் கோபாலகிருஷ்ணனின் தெளிவான உச்சரிப்பும் நேர்த்தியான கேள்விகளும் விவாதத்தை மிக அழகாக்கின....
பிரேக்கில் என்னையும் யாழினியையும் நலம் விசாரித்த காம்பயரர் அனிதாவுக்கும்
நிகழ்ச்சி முடிந்தவுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த தோழி பனிமலர் பன்னீர் செல்வம் மற்றும் கேமராமேன் ராஜாவுக்கும் என் அன்பும் நன்றியும்...
நியுஸ் தொலைகாட்சியின் இந்துமதி அவர்களுக்கும் என் நன்றிகள்...
சாத்தியப்படுத்திய தோழர்களுக்கும் போனில் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்....
ஜாக்கிசேகர்
07/11/2015
07/11/2015
முதல் பாகம்...
இரண்டாம் பாகம்..
நண்பர்கள் பார்த்து விட்டு கருத்துக்களை பகிரவும்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

நேரலையில் முதல் முறையாக பங்கேற்று அசத்தியமைக்கு வாழ்த்துகள் பிரதர்...! மேலும் இதுபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழ்பெற வாழ்த்துகள்!
ReplyDeleteநினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ
வாழ்த்துகள்..வாழ்த்துகள்..!
உங்களது பேச்சும், பாவனையும் அருமை.
ReplyDeleteஎனது வலைப்பூவில் பயன்மிக்க பதிவு ஒன்று: வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய கூகிள் டிராயிங் நீட்சி !
ஓ சூப்பர் வாழ்த்துகள் சார்..
ReplyDeleteVery nice points...But, you missed one of the biggest point is Theater's Movie Charges and Parking Charges. In Villages also, first day movie amount comes to 100 rs., then how people will come to theatre ?
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா
ReplyDeletesuper anna... kalakaringa.. vazhthugal...
ReplyDeleteAfter study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.
ReplyDeleteFunny Bloggers
Dear Jackie, Day by Day you are simply rocking... keep going... best wishes, Sundar Raj.G
ReplyDeletesuper ji
ReplyDeleteஅழகாகச் சரளமாகப் பேசுகிறீர்கள். வாழ்த்துகள்.
ReplyDelete