Mass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்



சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன்  ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு  வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…



அஞ்சான் திரைப்படத்தை  ஓட்டு ஓட்டு என்று ஓட்டியகாரணத்தால்…  நான் அந்த திரைப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்… ஆனால் திரும்ப டிவியில்  அந்த படத்தை பார்த்த போது  ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது என்பதுதான்  உண்மை..  இப்படி சொல்லியதுமே.,. உன் ரசனையில் தீயை வைக்க என்ற சொல்லலாம்..… ஆனால் எனக்கு படம் அவ்வளவு மோசமில்லை என்று சொல்லுவேன்… சரி  இந்த கலாய்ப்புக்கான காரணம் என்ன?… சூர்யாவை பெரிய டானாக ஏற்றுக்கொள்ளவில்லை… அதே போல சமந்தாவின் அதீத  நெருக்கம்  சூர்யா மீது பொறாமை கொள்ள செய்ததோடு… படம் வெளிவரும் முன்னே புரமோஷன் என்ற பெயரில்  படக்குழுவினர் அடித்த கூத்துக்கள் ஏகத்துக்கு  எதிர்பார்ப்பை கிளறி வைக்க..  படம் வந்தவுடன் பயங்கரமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்…

அஞ்சான்  கற்றுதந்த பாடம்  இந்த படம் வெளிவரும் முன் அடக்கியே வாசித்தார்கள்..இத்தனைக்கும் மாஸ் டிரைலர் யூ டியுபில்  ஹிட் அடித்தும் அமைதி காத்தார்கள்….


வெங்கட் பிரபு வெளியே தெரிய ஆரம்பித்தது.. பூஞ்சோலை என்ற படத்தின் மூலம்தான்…அந்த படம்  தோல்வி… வெளியே வந்ததா? இல்லையா என்பது தெரியவில்லை… நான் சென்னையில் கல்யாணத்துக்கு  வீடியோ போட்டோக்கள்  அதிகம் எடுத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பணக்காரர்கள் திருமணத்தில் வெங்கட் பிரபு,யுகேந்திரன்,எஸ்பி சரண் போன்றவர்கள் இசைகச்சேரி நடத்தியதை பார்த்தும் கேட்டும் இருக்கின்றேன்…

ஆதே போல வெங்கட்பிரபுவின் உன்னை சரணடைந்தேன்  போன்ற படங்கள்  அவரை ஒரு கிறுக்கு பய என்ற தோற்றத்தை உண்டாக்கியது.. பட்.. இன்று ஆறு படங்கள் அதில் மூன்று திரைப்படங்கள் மெகா ஹிட் படங்கள்…ஸ்டார் அந்தஸ்த்து டைரக்டாராக உருவாகி இருப்பது சாதாரண விஷயம் இல்லை..


சூர்யா, வெங்கட் பிரபு இரண்டு பேருமே பார்ன் இன் சில்வர் ?ஸ்பூன் என்றாலும்இன்றைய வெற்றியை  பெற நிரம்ப போராடியவர்கள்… இரண்டு பேரும் இணைந்த மாஸ் திரைப்படம் எப்படி இருக்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்..


மேலும் வாசிக்க...இங்கே கிளிக்கவும்...




 வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner