சினிமாவே சுவாசம் என்று வாழும் கமலஹாசனே சிஜியில் சறுக்கி இருக்கின்றார்...
புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு முந்திரிக்கொட்டை போல அறிமுகப்படுத்தும் கமலே அவர் நடித்த தசவதாரம் திரைப்படத்தில் சிஜியில் சறுக்கினார்... விஸ்வரூபத்தில் அதை சரிப்படுத்திக்கொண்டாலும்...வரலாறு தசவதாரம் சிஜியை மறக்காது...
இன்னமும் மகதீராவோ... விரைவில் வெளியாக போகும் பாகுபலியோ... சிஜியில் அடித்துக்கொள்ளவே முடியாது என்பதே எதார்த்தம்...
வாழ்த்துகள் பாகுபலி டீம்... உலக தரத்தில் சிஜி ஒர்க் அசத்தல்... சான்சே இல்லை
Bahubali Trailer review
#BaahubaliTrailer
#Prabhas #AnushkaShetty @ssrajamouli @RanaDaggubati @tamannaahspeaks
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment