தர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லைரஜினி நடித்த குசேலன் என்றுகுசேலன் படத்தைவிளம்பர படுத்தி 60 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை சாய்மீரா நிறுவனத்திடம் கவிதாலயா விற்றது ஊருக்கே தெரிந்த கதைதான்

அதே போல் குசேலன் கதை உலகத்துக்கே தெரிந்த கதைதான்.
கிருஷ்ணரை பற்றிய கதை என்றால் ரஜினி நடித்த என்று போட்டு இருக்கலாம் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபனை இல்லை. ஆனால் குசேலன் பற்றிய கதையில் பசுபதி நடித்த என்று தான் வர வேண்டும் அதை விடுத்து ரஜினி என்ற மனிதரின் முகத்திற்க்காக படம் ஓட வேண்டும் என்பதால் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பசுபதி இசை வெளியீட்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டார்


வியாபார உத்திக்காக கடைசி வரை பசுபதி இருட்டடிப்பு செய்யப்பட்டார். குசேலன் நாளை ரிலீஸ் என்ற நிலையில் அவர் போட்டோ சுவரொட்டிகளில்
தோன்ற ஆரம்பித்தார்... இது பற்றிய பதிவு ஏற்க்கனவே எழுதி இருக்கிறேன்


இந்த கூத்துக்ளை எல்லோரும் அறிந்ததுதான் இப்போது நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பு ஏற்க்க வேண்டும் இல்லை என்றால் ரஜினி படத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளார்கள்

பசுபதி ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக தகவல்.............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

7 comments:

 1. //பசுபதி ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக தகவல்...........//

  இருக்க முடியாது ஜாக்கி. தோல்விக்கு காரணம் அவரில்லை என்றாலும் தான் நடித்த அதுவும் முக்கிய வேடத்தில் நடித்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததில் அவர் கண்டிப்பாக வருத்தமாகத்தான் இருப்பார்..

  ReplyDelete
 2. வெண்பூ சும்மா நக்கலுக்காக சொன்னேன். நீங்கள் சொல்வது சரிதான்.

  ReplyDelete
 3. ஐயா சாமி எதாவது உருப்படியா எழுதுவீருன்னு உம்ம பிளாக் பக்கம் வந்தா... இப்படி உப்பு சப்பு இல்லாத மேட்டரா எழுதி நம்ம டைம வேஸ்ட் பண்ணினுக்கிரியே இது நாயமா... தொடர்ந்து இப்படி எழுதும் பட்சத்தில் உம்மை தெருநாய் கடிக்கக்கடவது என்று சபிக்கிறேன்...

  நித்யகுமாரன்

  ReplyDelete
 4. உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா ,உருப்படியா போதுமா நித்யா இப்படிதானே எழுத சொன்னிங்க...

  ReplyDelete
 5. பசுபதி அப்படியெல்லாம் நினைக்கவில்லை. இன்று வரை படம் பற்றி பெருமையாகவே நினைக்கிறார். பசுபதி ரஜினி படங்களுக்கு நல்ல ரசிகர். கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே அவரிடம் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன். யார் மீதாவது உள்ள கோபத்தில் பசுபதியை காயப்படுத்திவிடாதீர்கள்

  ReplyDelete
 6. பாலா சார் எனக்கு யார் மேலயும் கோபம் இல்லை,பசுபதி சார் ரொம்ப சந்தோஷமா இருந்தா நல்லதுதான்.இதே கருத்தை நண்பர் வெண்பூ சொல்லி இருக்கிறார், ஒலிநாடா வெளியீட்டு விழாவில் ரஜினி தவிர வேறு யாரும் இல்லையே அல்லது மன்னிலை படுத்தவில்லையே என்பதுதான் கேள்வி, அதற்க்காகதான் இந்த பதிவும் கூட......

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner