Secret Superstar 2017 review | சீக்ரேட் சூப்பர் ஸ்டார் திரைவிமர்சனம்.






சீக்ரேட் சூப்பர் ஸ்டார் திரைவிமர்சனம்.


அமீர்கானின் தாரே சமீன் பர் திரைப்படத்தின் கிளைமாக்சை தியேட்டரில்  பார்த்து  நெகிழ்ச்சியில் கண் கலங்கி யாருக்கும் தெரியாமல் கர்சிப் துடைத்த ஆளா நீங்கள்.. அப்ப இந்த திரைப்படம் உங்களுக்கானது.

ஒரு முஸ்லிம் பள்ளி சிறுமி… தடைகள்  பல இருப்பினும் தான்  கண்ட கனவில் எப்படி வெல்கின்றாள் என்பதே கதை…


பிளேடுரன்னர் 2049 விமர்சனம்




#பிளேடுரன்னர் 2049 விமர்சனம்

1982 இல் ஹாரிசன் போர்டு நடிப்பில் பிளேடு ரன்னர் வந்துச்சி. மனுசன் பின்னு இருப்பார்…கதைன்னு பார்த்தா 2019 இல… ரோபோக்கள் மனிதர்களோடு மனிதர்களா கலந்து இருக்கும் அதுங்களுக்கு ரிப்ளிகென்ட் என்று பெயர்.. அந்த ரோபோக்களை கண்டு பிடித்து  அழித்து மனித குலத்தை காத்தார்கள்..  முதல் பாகத்தில்… 


களத்தூர் கிராமம் திரைவிமர்சனம்



#களத்தூர்கிராமம்

 நல்ல படம் வந்தால் கொண்டாடுவோம் .. இப்ப எல்லாம் நல்ல படம்  எங்க வருது என்று அங்கலாய்ப்பவர்களுக்கு … எனக்கு தெரிந்து  எடுத்துக்கொண்ட விஷயத்தை மிக நேர்த்தியாக.. லோ பட்ஜெட்டில்…  உண்மை சம்பவங்களை உள் வாங்கி  கிராமத்து லைவ்விசெஸ்வுடன் வந்து இருக்கும் திரைப்படம் களத்தூர் கிராமம்.


வாழ்த்த வஞ்சனை வேண்டாம்.




அதுக்கு முன்னாடியே  அவளை  தெரியும் சின்ன பொண்ணா.. அவுங்க அப்பா  டிவிஎஸ் 50 ல  பெமிலியே  அதுல ஒக்காற வச்சி  ஏத்திக்கிட்டு போவாரு… அவ புட்ரெஸ்ட்ல உட்கார்ந்துகிட்டு  போறதை நான் பார்த்து இருக்கேன்….
98   ஆம் வருஷம்தான் பேசினது… கண்ண மூடி கண்ணை திறந்து பார்த்தா  19 வருஷம் ஆயிடுச்சி..


மெர்சல் திரை விமர்சனம்

=
#மெர்சல்… #Mersal
விஜய் தனது படத்தில் அரசியலும் பேசி விட்டு நலத்திட்ட உதவிகளையும் செய்தால் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணம் நடிகர் விஜய்..

இந்த படம் தீபாவளிக்கு ரிலிஸ் ஆவதற்குள் பலவகையான போராட்டங்களை சந்தித்து விட்டது … ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு மெர்சல் ரிலிஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று திடமாக நம்பினார்கள்.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner