கர்நாடகாவுக்கு எதிரான பந்த் அமைதியாக தமிழகத்தில் நடந்து முடிந்தது...
அசம்பாவிதங்களே இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை...
சென்னையில் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.. ஆப் ஷட்டர் திறந்து வியாபாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .... தெரு முக்குல சின்ன சின்ன பொட்டிக்கடை திறந்து சிகரேட் பஞ்சத்தை போக்கின...
எந்த கட்சிக்காரரும் கூட்டமாக சென்று ங்கோத்தா கடையை சாத்துடா தேவிடியா மொவனே அங்க கர்நாடகாவுல நம்ம பஸ்சு லாரியெல்லாம் கொளுத்தாறானுங்க என்று சூளுரைத்து கடலை பர்பி பாட்டிவை தெருவில் போட்டு உடைக்கவில்லை.
மோர், ஸ்பென்சர் கடைகள் வழக்கம் போல இயங்கின...மிக முக்கியமாக டீக்கடைகள் இயங்கவே இல்லை....நாயர்களும் அமைதி காத்தார்கள்.
அரசு பேருந்துகள் பொதுமக்கள் ஆதரவில்லாமல் இயங்கின...
ஆர்ஏ புரத்தில் ஒரு மினி பஸ் யாரும் செல்லாமல் சுத்தி சுத்தி வந்துக்கொண்டு இருந்தது.
ஒரு டீக்குடிக்கலாம் என்று வெளியே வந்தால் எந்த டீ கடையும் இல்லை...அந்த அளவுக்கு வியாபாரிகள், மக்கள் என ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்..
திருவல்லிக்கேணி மென்ஷன் வாசிகள்தான் பசியில் தவித்தும் , மூன்று சக்கர வாகனத்தில் விற்ற சோற்று பொட்டலங்கள் வாங்கி பசியாறினார்கள்.
மந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கர்நாடக வங்கி மற்றும் ஏடிஎம்கள் வாசலில் தலா ஒரு போலிசார் காவல் இருந்தார்கள்.
நிறைய பெண்களுக்கு கடை சாத்தியிருக்கும் போது தான் காரணம் தெரிந்து தங்களுக்கு இப்படி நடந்தது தெரியாது என்கின்றார்கள்.. அந்த அளவுக்கு சீரியல் மோகத்தில் இருக்கின்றார்கள்.... கொடுமை.
எது எப்படியோ சாத்வீக முறையில் நம் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றோம்.
வடஇந்திய ஊடகங்களும் சரி இந்திய அளவிலும் சரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று...
டேய் தமிழ்நாட்டுல கர்நாடகா அளவுக்கு ஏதுவுமே நடக்கலை என்று சொன்னாலும்...
எப்படி ஜெவை விமர்சிக்க நடுநிலை நக்கிகள் கலைஞரையும் ஊறுகாய் போல தொட்டுக்கொள்வார்களோ.... அதே போல கர்நாடகாவை விமர்சிக்க தமிழ் நாட்டையும் தொட்டுக்கொள்கின்றார்கள்.
எல்லாம் விதி என்ன செய்ய?
ஜாக்கிசேகர்
17/09/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஆமாம்.... கடைசியில் சொன்னதே உண்மை.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteBRO WELL WRITTEN THE CHAOS AND THE ATROCITIES THAT PREVAILED IN KARNATAKA WAS THE DIRECT RESULT OF VERY HUGE UNEMPLOYMENT AMONG KARNATAKA YOUTHS IN BANGALORE ONE COULD HEAR HINDI ONLY ALL BIHARIS ASSAMESE AND OTHERS HAVE BEEN IN ALL LOW GRADE JOBS
ReplyDeleteEVEN YOU CAN FIND NORTH INDIAN AUTO WALLAHS WHO DOES NOT KNOW KANNADIGA ARE EARNING HUGE AMOUNT>>
AND THE COOKS FROM ORISSA CARPENTERS MASONS PLUMBERS VEGETABLE VENDORS FROM TAMILNADU ARE DOMINATING.....
READ THE FAMOUS WRITER VAASANTHIS RECENT OBSEWRVATIONS
IN A MAGAZINE
SO THE POOR KANNADIGAS INDULGE IN ARSONS>>>
ANY GOVT IN KARNATAKA HAS NOT BEEN DOING ANY GOOD TO LOCAL BOYS
BRO WELL WRITTEN THE CHAOS AND THE ATROCITIES THAT PREVAILED IN KARNATAKA WAS THE DIRECT RESULT OF VERY HUGE UNEMPLOYMENT AMONG KARNATAKA YOUTHS IN BANGALORE ONE COULD HEAR HINDI ONLY ALL BIHARIS ASSAMESE AND OTHERS HAVE BEEN IN ALL LOW GRADE JOBS
ReplyDeleteEVEN YOU CAN FIND NORTH INDIAN AUTO WALLAHS WHO DOES NOT KNOW KANNADIGA ARE EARNING HUGE AMOUNT>>
AND THE COOKS FROM ORISSA CARPENTERS MASONS PLUMBERS VEGETABLE VENDORS FROM TAMILNADU ARE DOMINATING.....
READ THE FAMOUS WRITER VAASANTHIS RECENT OBSEWRVATIONS
IN A MAGAZINE
SO THE POOR KANNADIGAS INDULGE IN ARSONS>>>
ANY GOVT IN KARNATAKA HAS NOT BEEN DOING ANY GOOD TO LOCAL BOYS
BRO AAMAM ORU POSITION VANDACCHU APPURAM ENN PAZHAIAPADI SLANG WORDS USE PANRE MATTHIKKO BRO PONNU VERA UNAKKU IRKKappale
ReplyDeleteBRO AAMAM ORU POSITION VANDACCHU APPURAM ENN PAZHAIAPADI SLANG WORDS USE PANRE MATTHIKKO BRO PONNU VERA UNAKKU IRKKappale
ReplyDelete