இணையதள முடக்கம் சாத்தியமா?


173 இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்  தானு  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு  அவற்றை முடக்க அனுமதியும் பெற்று விட்டார்..

இத்தனை நாட்களாக எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த போது அவைகள்  இணையத்தில் வெளியாகி பெரும் இழப்பை சந்தித்த போது எல்லாம் அமைதியாக  இருந்த  தானு தற்போது  அவர் படத்துக்கு மட்டும் உயர் நீதி மன்ற படி ஏறி இருப்பது எந்த விதத்தில் நியாம் என்று சக தயாரிப்பாளர்கள் பொருமி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்..
அவர்கள் சொன்னது போல இணையத்தை முடக்க முடியுமா? அது சாத்தியமா? என்பது பற்றி  சற்று விரிவாய்  அலசி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு உங்கள்  கருத்துகளை பகிருங்கள்..
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

#kabali #thanu #கபாலி #தானு #ரஜினி #ரஜினிகாந்த் #ரஞ்சித் #ஆன்லைன் #உயர்நீதிமன்றம் #சாத்தியமாநினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

 1. for who ever cant watch youtube video plz post text also.

  ReplyDelete
 2. நீதிமன்றங்கள் நடந்து கொள்ளும் முறை சாமானியனுக்கும் கோடிகளில் புரள்பவனுக்கும் வித்தியாசமானதுதான்...

  முடங்கினால்.. முடியுமா... எழுகிற கூட்டமல்லவா அது...

  ReplyDelete
 3. Hi Jackie,
  Even if they block 1000 sites, through proxy server or through torrents very much possible :(...!! unless ISP should co-operate to ban or block by site extension names and category....!!

  ReplyDelete
 4. ரஜினி மந்திரத்தை வைத்து ஒரே முறையில் மொத்தமாக அள்ளிவிட பேராசையோடு அளவுக்கதிகமாக விளம்பரம் செய்து மூன்றுநாளுக்குப் பின் சீந்த ஆளிருக்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்து மூன்று நாட்களுக்குள் முடிந்தவரை கொள்ளையிட முயன்ற தாணு மற்றவர்களிடம் அறநெறி எதிர்பார்பது அடாத செயல்.
  இணைய குற்றத்திற்கு குறைந்ததல்ல கூடுதல் விலைக்கு பகிரங்கமாக விற்ற குற்றம். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுக்கலாம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner