சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா?
ஒரு சினிமாவை பார்க்கிறோம்… நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல போறோம்… இது எதுக்கு ஏ சென்டர் பீ சென்டர் சி சென்டர்ன்னு பிரிக்கறிங்க.. அது தப்பு இல்லையா? அப்படி பிரிக்க நீங்க யாருன்னு என்னுடைய யூடியூப் சேனல் பின்னுட்டத்தில் நிறைய பேர் கேட்டாங்க..
அப்படி பிரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது…
படம் நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல ஆக்ஸ்போர்ட்லயா படிச்சிட்டு வரனும்னு கேள்விகள் வேற…
ஒன்னை சொல்லிக்கறேன்…நான் மூன்று சென்டர் படங்களையும் ரசிப்பேன்…
சரி ஏபிசின்னு எப்படி பிரிக்கறாங்க?
படிக்கறதிலேயே இலக்கிய பத்திரக்கை கமர்ஷியல் பத்திரிக்கைன்னு ரெண்டு பிரவு இருக்கு இல்லையா? அது போலத்தான் சினிமாவுல மூன்று சென்டரையும் பிரிச்சி இருக்காங்க…
திருதுரைபூண்டியில இறைவி படமே ரிலிஸ் ஆகலை… ஏங்க அங்க படம் போடலைன்னு கேட்டா ? அது ஏ சென்டர் படம் தம்பி இங்க அந்த படம் எல்லாம் போவாது?
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் அரங்கு நிறைந்த காட்சிகளா போவுது…
சென்னை புறநகர் அனாகாபுத்தூர் அருள்மதி தியேட்டர்ல முத்தின கத்திரிக்காவுக்கு கூட்டம் அம்முது…
தெலுங்கு திரைப்பட கதாசிரியர்கள் தங்கள் திரைப்படங்களில் இந்த மூன்று சென்டர் ஆடியன்சையும் திருப்தி படுத்தி விடுவார்கள்..
சரி ஏபிசி சென்டர் என்றால் என்ன?
எனக்கு தெரிந்த விஷயத்தை சற்றே அலசி இருக்கின்றேன்…
Tamil Cinema Fans Classified as A B & C centre right or wrong??
Tamil cinema fans are segregated or classified as A, B & C centre as per their taste is it a right way an analysis by Jackiesekar.
There is a talk going on in recent days that is it not correct
to classify the fans as per centres.
But in reality the classification is done to
judge the taste or interest of the people.
This classification is making the taste of the people
improvise is a question now.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment