கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி...

இன்று இரவு 22/04/2012 ஞாயிறுக்கிழமை இரவு 9.30 லிருந்து 10 மணிவரை... கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மர்மமுடிச்சி என்ற நிகழ்ச்சியில் பிரமிடுகள் பற்றிய அதிசயங்களை பற்றி பேசி இருக்கின்றேன்..... நேரம் கிடைத்தால் பாருங்கள்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

11 comments:

 1. வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 2. கண்டிப்பாகப் பார்க்கிறேன். உங்கள் தளத்தினைப் பார்த்துதான் நானும் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன் என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

  ReplyDelete
 3. கண்டிப்பாக பார்க்கிறேன் ஜாக்கி...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. கட்டாயம் பார்ப்பேன், என் ரசனையொத்த நண்பர்களையும் பார்க்க பரிந்துரைப்பேன்

  ReplyDelete
 6. கண்டிப்பாகப் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 8. அடடா, அப்போ நான் சேலம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்தேன் பாஸ்! :) யூ டியுப் லிங்க்?

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. missed it jackie power down here if there is any video link please update

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner