டைம் ட்ராவலர் கதை...
எடுத்துக்கொண்ட கதைக்காக உழைத்து இருக்கிறார்கள்...
வாழ்த்துக்கள்
அமலா ரசிகர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நலம்... ஹீரோ வந்தாச்சு டி ரதி தேவியே... ஜீவா படத்தை பார்த்து ரசிகர் ஆனவன் நான்....
அமலா மீண்டும் நடிக்க வருகிறார் என்று ஆர்வமாக பார்க்க போனேன்....
அமலா என்ற பெயரில் ஏதோ பூட்டான் மாநிலத்துப் பெண்ணை நடிக்க வைத்திருக்கிறார்கள்...சோ சேட்
EVER YOURS...
0 comments:
Post a Comment