Executive decision, Air force one, போன்ற திரைப்படங்களில் தீவிரவாதிகள் ஏதோ ஒரு போர்வையில் ஏரோபிளேன் உள்ளேன் சென்று... ஏரோபிளேன் கடத்தி விடுவார்கள்...
ஆனால் கொரியாவில் வெளியாகி இருக்கும் emergency declaration திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமானது...
அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
சாதாரணமாகவே கொரியர்கள் தங்கள் திரைப்படங்களில் சென்டிமென்ட் விசயத்தில் சலங்கை கட்டி ஆடுவார்கள்...
இதில் ஊடு கட்டி ஆடி இருக்கிறார்கள்.... தவறவிடாமல் பார்த்தே தீர வேண்டிய படம்.
எல்லா களேபரம் முடிந்து கடைசியில் ஒலிக்கும் பியானோ இசை உங்களை என்னவோ செய்யும்...
படத்தில் இரண்டு கொரிய சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள்...
2022 ஆம் ஆண்டு கொரியாவில் அதிகம் சம்பாதித்து கொட்டும் ஐந்தாவது திரைப்படம் இது.
படத்தின் வீடியோ விமர்சனம் முதல் கமெண்ட்டில்...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment