பிரம்மாஸ்திரா சினிமா விமர்சனம்

#Brahmastra tamil film 2022 explanation and review by jackiesekar |
பிரம்மாஸ்திரா சினிமா விமர்சனம்
மார்வெல் டிசி காமிக்ஸ் போல களமிறங்க வேண்டும் என்று ஹிந்திவாலாக்கள் முடிவு செய்து எடுத்த படம்....
துஜூக்கோ என்ற ஒரு பாட்டை தவிர... பெரிதாய் மனதில் நிற்கவில்லை
சில நேரத்தில் தியேட்டரில் இருக்கின்றோமா அல்லது கோயிலில் இருக்கின்றோமா என்று குழப்பமாக இருக்கிறது...
கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு...
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner