அதிகாரமும் சிம்மாசனமும் இருந்தாள்.. எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரனம்.. செர்சி...
அவள் சகோதரனின் கரு அவள் வயிற்றில் வளர்கின்றது... இது வெளியில் தெரிந்தால் என்ன செய்வது என்கிறான்...???
அதற்கு செர்சி சொல்கிறாள்..
ஆட்சி அதிகாரம் பதவி இருந்தால் யாரும் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே மாட்டார்கள்... என்கிறாள்...
கணவன் ராபர்ட் தினமும் ஒரு விலைமாதுவிடம் சென்றாலும் பெண் உடலில் இருக்கும் நுட்பங்களை அறியாதவன்... என்று சொல்கிறாள்...
செர்சி இப்படி மாறக்காரணம் ஹீ இஸ் மைமேன் என்றோ.. அவனின் குழந்தைகள் இவர்கள் என்றோ... ஒரு நாளும் அவளால் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியவில்லை..
ஆட்சியும் அதிகாரமும் பதவியும் இருந்து என்ன பிரயோசனம் என்று நீங்கள் கேட்கலாம்...
தன் வம்சத்தை கட்டிக்காக்க அவள் எதையும் செய்வாள்... இந்த எட்டாவது எபிசோட்டில் கூட தனது படையில் யானைகள் வேண்டும் என்பதற்காக வீரர்கள் அழைத்து வந்த ஒரு கேவலமானவனிடம் படுக்கின்றாள்.. அவன் உலறலை தாங்கிக்கொள்கிறாள்...
ஆனாலும் அவளுக்கு அவள் படையில் யானைகள் வேண்டும்...
தனக்கு ஒன்று தேவை என்றால்...??
செர்சி எதையும் செய்வாள்
#PeterDinklage #NikolajCosterWaldau #LenaHeadey #EmiliaClarke #GameofThronesSuperScene #GameofThronesBestScene #GameofThronesSeason8Episode1 #JackieCinemas #GameofThronesReviewByJackieSekar #கேம்ஆப்த்ரோன்ஸ் #CerseiLannister
#TheonGreyjoy
https://youtu.be/fpH2wNfl0tE
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment