Avengers: Endgame Tamil Review By Jackiesekar | அவென்ஞ்சர்ஸ் என்ட் கேம் விமர்சனம்
அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் பார்த்த போது... என்னடா எல்லா சூப்பர் ஹீரோவும் காத்துல பஸ்மா போறாங்க என்று குழம்பி போய் இருந்தோம்...
இந்த படத்தில் காற்றில் பஸ்மமாகி போன ஹீரோக்களை மிச்சம் இருக்கின்ற ஹீரோக்கள் யேசுநாதர் போல உயிர்தெழ வைக்கின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதை..
இந்த திரைப்படத்தில் டைம் டிராவல் விஷயத்தை கையில் எடுத்து இருப்பதால்... நம் சூப்பர் ஹீரோக்களின் கிளாஷ் பேக்கையும் சென்டிமென்ட் சீன்களையும் நம்மால் ரசிக்க முடிகின்றது..
அயன் மேனுக்கு விஜய் சேதுபதில் குரல் வந்த உடன் தியேட்டரில் ஒரு கால் மணி நேரத்துக்கு சல சலப்பு இருந்தது.. அதன் பின் எந்த சலசலப்பும் இல்லை என்றாலும் படம் முடிந்து வெளிவரும் போது... விஜய் சேதுபதி பேசி பேசி சாகடிச்சிட்டான்டா என்று 2000 கிட்ஸ் பேசி அங்கலாய்ப்பதை காண முடிகின்றது..
வில்லன் பலசாலிதான் ஆனாலும் அந்த கடைசி அரைமணி நேரம் அதகளம்..
கேப்டன் மார்வல் ஏதாவது கிழிக்கும் என்று பார்த்தால் அதுவும் எல்லோருடன் சேர்ந்துக்கொண்டு உதை வாங்குவதை என்னவென்று சொல்வது...??
என்ட் கிரிடிட்டுக்கு வெயிட் செய்ய வேண்டும்... நஹி கிலாஜாராங்கே...
மார்வல் ரசிகர்கள் கொண்டுடாடுவார்கள்.. புதியதாய் படம் பார்க்க செல்பவர்கள் எதற்கு இப்படி கொண்டாடி கத்தி தீர்க்கின்றார்கள் என்ற கேள்வி எழும்.. அப்படி நீங்கள் இந்த படத்தை கொண்டாட மார்வல் சூப்பர் ஹீரோக்கள் நடித்த 21 படங்களை நீங்கள் பார்க்க வேண்டும்...
#MovieReviews #AvengersEndgameMovieReview #AvengersEndgameTamilMoviewReview #AvengersEndgameFromToday #AvengersEndgameMovie #AnthonyRusso #JoeRusso #அவென்ஜர்ஸ்எண்ட்கேம் #அவென்ஜர்ஸ்எண்ட்கேம்திரைவிமர்சனம் #AvengersAgeofUltron #AvengersInfinityWar #RobertDowneyJr #ChrisEvans #MarkRuffalo #ChrisHemsworth
#ScarlettJohansson #JeremyRenner #DonCheadle #PaulRudd #BrieLarson #KarenGillan
#DanaiGurira #BradleyCooper #JoshBrolin
#திரைவிமர்சனம் #TamilMovieReview #HollywoodReviews #WorldMovieReviews #Tamilmoviereview #Tamilcinemareview #moviereviewintamil #JackieCinemas #JackieCinemasReview
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment