ஏழு அரசுகளையும் காக்க... ஜான் ஸ்நோ மிக பிரம்மாண்டமான கலிசியின் படையோடு வின்டர்பெல் வருகிறான்.. நார்த் மக்கள் எளிதாக அன்னிய மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...
ஆனாலும் ஒயிட் வாக்கர்சை காலி செய்ய ஜான் ஸ்நோ உடன் kalichi குதிரையில் தன் படைகளோடு வருகிறார்...
ஏளனமாக அவளை வின்டர் பெல் மக்கள் பார்க்க...இரண்டு டிராகன்கள் பயங்கர சத்தத்துடன் தாழப் பறக்கும் பொழுது... மக்கள் மிரண்டு ஓட...
கலிசி பெருமை பொங்க நக்கல் புன்னகையுடன் குதிரையில் கம்பீரமாக வரும் அழகே அழகு..
#GameofThronesSeason8 #GameofThronesReview #GOT #PeterDinklage #NikolajCosterWaldau #LenaHeadey #EmiliaClarke #GameofThronesSuperScene #GameofThronesBestScene #GameofThronesSeason8Episode1 #JackieCinemas #GameofThronesReviewByJackieSekar
https://youtu.be/H9254IF14DY
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....EVER YOURS...
0 comments:
Post a Comment