அனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....
அன்பார்ந்த பதிவர்களே வணக்கம் .
வரும் ஞாயிறு(19/10/08)அன்று கடலுரில் கூத்தப்பபாக்கத்தில் முருகாலயா திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்க இருக்கிறது . அனைத்து வலைபதிவர்களும் இதையே அழைப்பாக ஏற்று நேரில் வந்து வாழ்துத்த வேண்டுகிறேன் .
சென்னையில் ஏதாவது வரவேற்ப்பு வைக்கலாம் என்றால் சென்னையில் விலைகள் கேட்ட போது எனக்கு மயக்கமே வந்து விட்டது போங்கள். அதனால் (18/10/08) சனிக்கிழமைகடலூரில் அதே முருகாலயா மண்டபத்தில் வரவேற்ப்பும் வைத்து இருக்கி்றேன்.
இவ்வளவு லேட்டாக சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். வீடு இப்போதுதான் மாற்றினேன். அதனால் வலை இயக்கம் இல்லாமல் போய்விட்டது.
உங்கள் ஆசிர்வாதங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும்
ஜாக்கிசேகர்
எனது கைபேசி 9840229629
Labels:
அறிவிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
இனிய மண வாழ்விற்கு வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்..
ReplyDeleteநன்றி வெண் சுட சுட வாழ்த்து சொன்னதற்க்கு
ReplyDeleteஜாக்கி சேகர் எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஜாக்கி சேகர் எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்....
ReplyDeleteஇனி
பிருந்தாவனமும் ,
நந்தகுமாரனும் தான்!
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்!
திருமண வாழ்துக்கள் நண்பரே
ReplyDeleteதிருமண வாழ்த்துகள் ஜாக்கி சேகர்.
ReplyDeleteஇருமணம் இணைவது திருமணம்.
ReplyDeleteஇனிதான இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.
திருமண வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ் முறையில் மணம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் ஜாக்கிசேகர், என் அன்பான வாழ்த்துக்கள்!!!...
ReplyDeleteநீங்கள் புனித வளவனார் பள்ளி முன்னாள் மாணவரா. .?
உங்கள் இல்லற வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஜாக்கி சேகர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க! வளமுடன் ஜாக்கி சேகர்
ReplyDeleteப்பிரியமுடன்
புதுவை சிவா
மணவாழ்வில் மகிழ்வுற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteயோகன் பாரிஸ்
மணவாழ்வில் மகிழ்வுற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteயோகன் பாரிஸ்
இன் இனிய மண நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்!!!!
ReplyDelete(என் கல்யாணமும் அங்கதான் ந்டந்தது...ஹிஹி)
இல்லற வாழ்க்கை இனிதாக அமைய இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteஇருமணமும் ஒருமணமாக இணைந்து இல்லறம் நடத்த ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புகைப்பட நிபுணருக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நேரில் சந்திக்க வருகிறேன். பாண்டிச்சேரிக்கு பக்கத்துலதான கடலூரு... ஞாபகம் வச்சுக்குங்க ஐயா...
அன்பு நித்யகுமாரன்
உங்கள் மண வாழ்வு மனம் போல் அமைய வாழத்துக்கள் ......!
ReplyDeleteவாழ்க வளமுடன் அண்ணும்,அண்ணியும் :)
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும் சேகர்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஜாக்கி! இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜாக்கி சேகர் திருமண வாழ்க்கை எப்படி போய்கிட்டிருக்கு?
ReplyDeleteதலைதீபாவளி எல்லாம் எப்படி போச்சு?
அன்புடன்
மங்களூர் சிவா