இரமேஸ்வரத்தில் இலங்கை தமிழர்களுக்கு அதரவாக சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசிய இயக்குநர்கள் அமிர் மற்றும் சீமான் இருவரும் இன்று மாலை இலங்கை தமிழருக்கு அதரவாக மனித சங்கிலிநடத்திய பிறகு பிரிவினையை தூண்டியதாக புகாரின் அடிப்படையில் இருவரும் திடிரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலையிலேயே தினமலர் நாளிதழ் கலக்கத்தில் இயக்குனர்கள் என்ற தலைப்பில் வால் போஸ்டர் பார்த்ததுமே எனக்கு லேசாக மனதில் பட்டது...
இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ ?
தமிழ் நாட்டுக்கு தண்ணீரும் திட்டங்களும் பெற்றுத் தருவதில் முனைப்பில்லாத கூட்டம், உரிமைக்குக் குரலை எதிர்த்துக் கூச்சல் போட்டுத் திருவோடு தூக்குவதில் ஏனிந்தப் போட்டி? உரைப்பது தவறா?? கொடுமைடா சாமி!
ReplyDeleteவாழ்க இயக்குனர்கள்!
வாங்க ஜாக்கி சேகர் எப்படி இருக்கீங்க?
ReplyDeleteதிருமணம் சிறப்பாக நடந்ததா? வாழ்த்துக்கள்
பிள்ளையையும் கிள்ளுவானுகளாம் தொட்டிலையும் ஆட்டுவானுகளாம்.
ReplyDeleteஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா கை கோர்த்து நிற்பானுகளாம் இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தா கைது செய்வானுகளாம்.தமிழனை கேனையன்னு நினைச்சிட்டானுக.