எல்லா பதிவர்களும் நேரில் மங்களுர் சிவாவை வாழ்த்தினாலும் அருகில் இருந்தும் என்னால் நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, வேலை முடிந்து அவர் அண்ணன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வல்ல இறைவன் அருளாள் நீடுடி வாழட்டும்.
வாழ்த்துக்கள் மங்களுர் சிவா, பூங்கொடி
அன்புடன்/ஜாக்கிசேகர்
தல... தனியா போய் அட்டன்டன்ஸ் குடுத்துட்டீங்களே. காலையிலயே வந்திருந்தா எல்லாரையும் பாத்திருக்கலாமே...
ReplyDeleteசிவாவோட கல்யாண போட்டோ முதல் முதலா நீங்கதான் இன்னிக்கு போட்டிருக்கிறீங்க.. நன்றி.
***
சிவா - பூங்கொடி திருமணம் குறித்த லைவ் ரிப்போர்ட்கள்..
http://thamira-pulampalkal.blogspot.com/2008/09/blog-post_7095.html
http://dondu.blogspot.com/2008/09/blog-post_11.html
முக்கியமான வேலை இருந்தது வெண்பூ. எனக்கு உங்களை எல்லாம் சந்திக்க ஆசைதான் என்ன செய்ய... நீங்கள் குடும்பத்துடன் வந்ததாக சிவா சொன்னார். உங்கள் வீட்டு செல்லத்தை என்னால் புகை படம் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம்தான் எனக்கு...
ReplyDeleteஇந்த போட்டோ அவர் அனுமதி பெற்று வெளியிட்ட படம்.
அட... நான் சும்மா உங்களை கலாய்ச்சேன். எங்களுக்கும் உங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம்தான்.
ReplyDelete//jackiesekar said...
உங்கள் வீட்டு செல்லத்தை என்னால் புகை படம் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம்தான் எனக்கு...
//
வேற வேற நாட்டுலயா இருக்கோம். கண்டிப்பாக மறுபடியும் சந்தர்ப்பம் வாய்க்கும். கவலையேபடாதீங்க.. உங்க கல்யாணத்துக்கு கூப்பிடாமயா போயிடுவீங்க..(அப்பாடா... துண்டு போட்டாச்சி)
எல்லோருக்கும் அழைப்பு உண்டு ஆனால் திருமணம் கடலுரில்
ReplyDeleteமங்களூர் சிவாவின் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.
ReplyDeleteஅவருக்குத் திருமண வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசுந்தர். நான்தான் தவறு செய்து விட்டேன் போல் இருக்கிறது முந்திரி கொட்டை போல அவுரு படத்தை போட்டு்டேன், சாரி சிவா
ReplyDelete//jackiesekar said...
ReplyDeleteஎல்லோருக்கும் அழைப்பு உண்டு ஆனால் திருமணம் கடலுரில்//
சரி எப்பனு சொல்லுங்க. எங்க ஊர்ல இருந்து கடலூர் பக்கம் தான் :)
நானும் கடலூர்ல தான் ஆறு வருஷம் படிச்சேன் :)
மங்களூர் சிவாவின் புகைப்படத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.
ReplyDeleteஅவருக்குத் திருமண வாழ்த்துகள்.
சேகர் என்னங்க தனியா போயி பாத்துட்டு வந்துட்டீங்களா
ReplyDeleteமங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்கள்
அதிஷா அன்னிக்கு எனக்க ரொம்ப வேலை கொஞ்சம் பிசி ஷெட்டியுள்ளதான் அவரை போய் பார்த்தேன் , ஓய்வாக நான் இருந்து இருந்தால் நிச்சயம் உங்களையும் அழைத்து இருப்பேன்
ReplyDeleteநன்றி சரவணன் தங்கள் வருகைக்கு
ReplyDeleteவெட்டிபயல் ,அடுத்த மாதம் (அக்டோபர்) 18 ம் தேதி வரவேற்ப்பும் 19 ம் தேதி திருமணமும் கடலூர் முருகாலயா மண்டபத்தில் , நீங்க கடலூரில் எங்க இருந்திங்க?
ReplyDeleteநன்றி நண்பா, நானும் கடலூர் திருப்பாதிரிபுலீயுரில் படிச்சேன் அதே சென் ஜோசப் பிரான்ச், எனக்கு கூத்தப்பாக்கம்தான்
ReplyDeleteநன்றி சேகர். உங்க காமெரா ப்ளாஷ் சரிசெஞ்சிட்டீங்களா!?
ReplyDelete