வலைபதிவர்களுக்கு என் நன்றிகள்
கடந்த மூன்று மாதத்தில் நான் வலை பதிவு ஆரம்பித்து இதுவரை பத்தாயிரம் பேர் என் பதிவை இன்றோடு படித்து இருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து என் எழுத்துக்கு கொடுத்து வரும் ஆதரவு உங்களை எல்லோரையும் நினைக்கும் போது என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
குடும்ப பாரத்தை தாங்க தூர தேசம் சென்று தன் கனவுகளை நனவாக்க இரவு பகல் பாராது உழைத்து, மனைவி பிள்ளைகளை நினைத்து தலையனைக்கு முத்தம் கொடுத்து விட்டு மல்லாக்க விட்டம் பார்க்கும் என் தமிழ் ரத்த சொந்தங்கள்.
தாய் நாட்டில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய விரிவாய் அலச விரிவாய் பேச இந்த வலை இனைப்பு மட்டும்தானே ஒரே வழி
என்னை பொறுத்தவரை தூர தேசத்தில் இருக்கும் என் ரத்த சொந்தங்களுக்கும் உள்ளுர் சொந்தங்களுக்கும் எதாவத செய்தியை என் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே என்னை பொறுத்தவரை மகிழ்வான விஷயம்.
தொடர்ந்து எனக்கு அதரவு கொடுத்தும் பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகப்படுத்தும்
எல்லோருக்கும் என் நன்றிகன்
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துகள் அண்ணே!
ReplyDeletevaazththukkal
ReplyDeleteவாழ்க வளமுடன்...
ReplyDeleteவருக நிறைய கருத்துக்களுடன்.
படமெல்லாம் என்ன ஆச்சு...?
அன்பு நித்யன்
வாழ்த்துக்கள் ஜாக்கி..
ReplyDeleteநன்றி பிரபா, தங்கள் வாழ்த்துக்களுக்கு,
ReplyDeleteநன்றி அப்துல்லா தங்கள் வாழ்த்துக்கு
ReplyDeleteஎங்க நித்யா கல்யான வேலை பிடரியில கால்படறது போல் ஓட வைக்குது. நிறைய படம் மனசுல இருக்கு. எழுதுவோம் நான் இன்னா கிளைன்ட் கிட்ட பேசிட்டு மதியானம் பொண்டாட்டி கைல சோறு சாப்டற உத்யோகமா பார்க்கிறேன்
ReplyDeleteநன்றி வெண்பூ தங்கள் நண்பர் வட்டத்தில் என்னையும் சேர்த்து கொண்டதற்க்கு
ReplyDelete