மங்களுர் சிவா திருமணம் முடிந்ததும் பாடும் பாடல் என்ன?
நம்ம சக பதிவர் மங்களுர் சிவாவுக்கு வரும் 11 ம் தேதி சென்னை வடபழனியில் திருமணம் வெகு விமர்சியாக நடக்க இருக்கிறது. வலைபதிவர் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும், அவருக்கும் அவர் வாழ்கை துணைக்கும் எல்லாம் இனிதே நடக்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன். இனிவரும் காலங்கள் வசந்தமாய் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஓ இன்னம் மேட்டருக்கு வரலியா? ஓகே நம்ம சிவா திருமணம் முடிந்து பாடும் பாடல்
“‘ஜெர்மணியில் செந்தேன் மலரே, தமிழ்மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே, காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்....”
என்ன சிவா இந்த பாடலை தானே உங்கள் உதடு முனு முனுக்கும்.....?
வாழ்த்துக்கள் சிவா.
அன்புடன்/ ஜாக்கிசேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
அந்த பாட்டு பாடி பாடி அவருக்கு மனப்பாடமே ஆகிருக்கும்.
ReplyDeleteஇனி செய்யவேண்டியதெல்லாம் கல்யாணம் முடிஞ்சி ஜெர்மனிக்கே ஹனிமூன் போய் அந்த பாட்டு பாட வேண்டியது தான்
உண்மைதான் வால்பையன்...
ReplyDelete:)))))))))))))))))))))))))
ReplyDelete