Kalakalappu 2 Tamil movie Review by Jackiesekar #Kalakalappu2 #கலகலப்பு2 #Tamilcinemareview

Kalakalappu 2 Tamil movie Review by Jackiesekar #Kalakalappu2 #கலகலப்பு2 #Tamilcinemareview

சுந்தர் சி சினிமா இயக்க ஆரம்பிச்சி... 23 வருஷம் ஆகுது... இன்னும் பிசியான இயக்குனர்... ரஜினி கமலை வச்சி இயக்குனர்கள் எல்லாம்.. காணம போய் இருக்காங்க... உதாரணத்துக்க ஆர்வி உதயகுமார்...

தொடர்ந்து ஜெயிக்க காரணம்... சரியான திட்டமிடலே இந்த வெற்றிக்கு காரணம்... என்பேன்..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner