இந்த நவம்பர் மாதத்துடன் ஜாக்கி சினிமாஸ் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகிறது...
எனக்கு பின் ஆரம்பித்த நிறைய யூட்யூப் சேனல்கள் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை மிக எளிதாக கடந்தாலும்... நான் ரொம்ப லேட்தான்..
ஒரு லட்சத்தை 2 மாதங்களுக்கு முன்பே அடைந்தாலும் இப்போதுதான் சில்வர் பட்டனுக்கு அப்ளை செய்தேன்...
உண்மையில் கடந்த இரண்டு வருடமாகதான் கடுமையான உழைப்பை இந்த தளத்திற்காக செலுத்திக் கொண்டு வருகிறோம் ...
தோள் கொடுத்த அனைத்து தோழர் தோழிகளுக்கும் எங்களின் கனிவான நன்றியும் பேரன்பும்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment