என்னைக்கேட்டா.. சேத்து வச்ச நல்ல பேரை
ரிட்டயர்மென்ட் வயசுல தமிழ்நாட்டுல கெடுத்துக்கட்டவங்க ரெண்டு பேர்...
ஒன்னு ஆன்மீகம் மற்றது மய்யம்... மய்யமாவது அப்ப அப்ப டுவிட்ல அரசியலாவது பேசுது... யூவர் ஆனர் நோட் பண்ணிக்கோங்க... அரசியலாவது பேசுது...
ஆனா ஆன்மிகம் சுத்தம் இன்னைக்கு வரைக்கு யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லலை... கழுவன மீன்ல நழுவன மீன் கணக்காக தப்பிச்சிக்குது.. ...
தேர்தலின் போது இன்னும் வச்சி செய்வார்கள்...
மக்களின் வாழ்வாதார பிரச்சனையின் போது குரல் கொடுத்தும் களம் இறங்கி போராடியவர்கள் கைகளில்தான் மக்கள் செங்கோலை கொடுத்து இருக்கின்றார்கள்..
என்னை கேட்டால்...??
நான்தான் சகலகலா வல்லன் என்ற பாடலை பாடியே போது மய்யமும் ... தோட்டத்துல பாத்திகட்டி பார்த்து இருக்கேன் பாடலை பாடிய போது ஆன்மிகமும் அரசியலில் குதித்து இருந்தால்...?
ஒரு நம்பிக்கை நப்பாசையாவது இருந்து இருக்கும்...
இப்ப ???
டூடூடூடூடூடூடூடூடூடூடூடுடூடூ லேட்...
ஓகே.. எனி கமென்ட்.
நோ கமென்ட்
ஜாக்கிசேகர்
07/05/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....EVER YOURS..
.

0 comments:
Post a Comment