யாழினி சான்டாவுக்கு எழுதிய கடிதம்.....

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.

யாழினி சான்டாவுக்கு எழுதிய கடிதம்.....

அப்பா  ஐ வான்ட் மேக் வீடியோ?

 வாட் கைன்ட் ஆப் வீடியோடா...--??

எ லட்டர்  டூ சான்டா...

 சான்டாவுக்கு லட்டர் எழுத போறியா???

 ஆமாம்பா...


 எனக்கு  எல்லாம் பேனா பிடித்தாலே வேப்பங்காய் கசப்பு.. பொறுமையே இருக்காது.. காலையில் விளையாட வெளியே  சென்றால் மாலை ஆறு மணிக்கு  வீட்டுக்கு வருவேன்...  முட்டிக்கால் வரை புழதியாக இருக்கும்....

ஆனால் ஆயிரம் சதுர அடி சென்னை போன்ற பெருநகர வாழ்க்கையில் இக்கால  குழந்தைகள்  கலர் அடிப்பது வரைவது என்று அவர்கள் அப்படியே கன்வெர்ட் ஆகிவிடுகின்றார்கள்..

 யாழினி  அவள் அம்மாவிடம்  சென்று ரப்  பேப்பரில் என்ன எழுத வேண்டும் என்று பிழையில்லாமல் எழுதி வாங்கிக்கொண்டாள்..

 லட்டர் கன்டென்ட் எல்லாம் அவள்தான்... 

 சான்டாவுக்கு லட்டர் எழுதினாள்.

சான்டாவுக்கு எழுதிய லட்டர்   பிடித்து இருந்தால்...உங்க தெருவுக்கு வரும் சான்டாவுக்கு இந்த லட்டரை பார்வேட் செய்யவும்.


மீண்டும் அனைவருக்கும்  கிருஸ்மஸ் தின  நல்வாழ்த்துகள்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
25/12/2017


நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner