#Seethakaathi Movie Review By Jackiesekar சீதக்காதி திரைவிமர்சனம்.


சீதக்காதி திரைப்படத்தில் ஆரம்பத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஔரங்கசீப் நாடகம் சிங்கிள் டேக் 15 நிமிடம்… இந்தி திரை அனுபவம் தமிழ் ரசிகனுக்கு புது அனுபவம்…
விஜய்சேதுபதி பேட்டிகளில் சொன்னது போல படத்தில் முதல் 40 நிமிடம் வருகின்றார்… ஆனாலும் படம் நெடுகிலும் அவர் சொன்னது போல வந்துக்கொண்டு இருக்கின்றார்…




முதல் 40 நிமிடம் கலைப்படமோ என்று எண்ண வைத்து அதன் பிறகு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு இயக்குனர் பாலாஜிதரனிதரன் அசத்தி இருக்கின்றார்…
செத்தும் கொடுத்தான் சீதக்காதி டைட்டிலுக்கு சிறப்பு செய்து இருக்கின்றார்கள்..
ஒருவேளை கமல் நடித்துஇருந்தால் வேற லெவல் படமாக ஆகி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை… ஆனாலும் குருவி தலையில் பனங்காயாக விஜய் சேதுபதி தலையில் தூக்கி மிகப்பெரிய பாத்திரத்தை கொடுத்து இருக்கின்றார்கள்.. அவரும் கூடுமானவரை சுமக்க முயற்சித்து இருக்கின்றார்…
ராஜ்குமார் மற்றும் வைபவ் அண்ணன் சுனில் இரண்டு பேரும் உங்கள் வயிற்றை பதம் பார்ப்பார்கள் என்பது உறுதி
மித் என்பதை நம்பவைக்க வேண்டும் அதற்கான ஷாட்டுகளோடு மிக சிறப்பாக செய்து இருக்கின்றார் இயக்குனர்..
ஒளிப்பதிவு மற்றும் இசை இந்த இரண்டும் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை இந்த திரைப்படம் வழங்கும்.
சீதக்காதி அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

#Seethakaathi Movie Review By Jackiesekar
#Seethakaathi, #Seethakaathireview, #சீதக்காதிவிமர்சனம் ,#சீதக்காதி,
#seethakaathimovie, #seethakaathitamilmovie,#VijaySethupathi #BalajiTharaneetharan #GovindVasantha



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner