isai-2015- இசை திரைவிமர்சனம்.



 தமிழ்ல 2009 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான  நியூட்டன் மூன்றாவது விதி திரைப்படம்தான் அவருக்கும் தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம். 
2005 ஆம்ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயீரே திரைப்படத்துக்கு பிறகு  சரியாக பத்து வருடங்கள் கழித்து அவர் எழுதி இயக்கிஇருக்கும் தமிழ் திரைப்படம் இசை...

new look chennai casino theater- புதுப்பெண் ஓவியத்துடன் வரவேற்கும் சென்னை காசினோ திரையரங்கம்.



காசினோ

 சென்னை மாநகரில் அந்த பெயருக்கு என தனித்த அடையாளம் உண்டு.  காசினோ என்பது  அண்ணாசாலைக்கு அருகே டேம்ஸ் சாலையில் அமைந்து இருக்கும் தியேட்டர்.


Stonehearst Asylum-2014-மர்மம் நிறைந்த மன நலகாப்பகம்



மன நலம் பிழன்றவர்களை மையப்படுத்தி வந்த திரைப்படங்கள்  தமிழ்சினிமாவில் அதிகம் என்றாலும்  உண்ர்வு பூர்வமாய் அவர்களின் மன நிலைகளை அலசிய திரைப்படங்கள் வெகு குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை….

GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.



நிக்  காலையில எழுந்துருக்கரான்எழுந்தா கடுப்பா இருக்குவெளியே வந்து பார்க்கறான்.. ரோடு அமைதியா இருக்கு

மணி பார்க்கறான்.. ஏழரை ஆவுது

 கடுப்பா இருக்கு

 காரை எடுத்துக்கிட்டு போறான்.

எங்கே போறான்  தெரியுமா?

பேமானி எங்க  வேடிக்கை பார்க்கறே

கதை சொன்ன அட்லீஸ்ட் ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது

 சரிய்யா.உம்

   நேரா  அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..

ம்.

எங்க போறான் தெரியுமா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.


2009  ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி  பார்க்க வைத்த ஆண்டு..

கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல் ஒரேநாளில்  ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் பெற்ற  இசையமைப்பாளனை மேற்கத்திய  உலகமும் கிழக்கிந்திய உலகமும்  ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை  இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற  இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...

 ஆம் இந்தியா சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...

ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.




உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள் எழுதிய பதிவை  நீங்களே இது நான் எழுதிய பதிவுதான் என்று   நிரூபிக்க வேண்டிய இடம் இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...


காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன? என்று  பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது ஈ ஆடிச்சான்  காப்பி என்றால் என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...

எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...


புத்தாண்டு கொண்டாட்டம்  எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர்  எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…


புத்தாண்டு தினம் 2015


அடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில்  ஏராளம்… காலையிலேயே  நண்பர்களின் புத்தாண்டு வாழ்த்துகளால் இனிதானது..

நண்பர் ஜெகன்  காலையிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். மதியம் வரை  ஆளைக்கானோம் என்பதால் போன் செய்தேன்…

புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015... வெல்கம்.





சென்னை மவுண்ட்ரோடு மெட்ரோ ரயில் பணிகளால் களையிழந்த காணப்பட்டது என்றே சொல்ல வேண்டும்... முன்பெல்லாம் புத்தாண்டின் போது மவுட் ரோடின் இருபுறமும் மக்கள் நின்றுக்கொண்டு தாராபபூர் டவர் கடிகாரத்தை பார்த்த படி இருப்பார்கள்...


குட் பை 2014


1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து  சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி  வரும் போது  பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில்  நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல  சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……

மகிழ்திருமேனி பேசறேன்.



நான் இயக்குனர் மகிழ்திருமேனி பேசறேன்… ஜாக்கிசேகர்…??

எஸ்சார் நான் தான் பேசறேன் சொல்லுங்க..

Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.




பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில்  அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை கையில்  எடுக்க தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல...  மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு... கேரக்டர் சேஷன் எல்லாம்  தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம்  இது என்றால் மிகையில்லை...


Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.




தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது  திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே..  செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..

மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை  ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன் விஜய் போன்ற  பிரேக்  இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு  ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ் பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல  வேண்டும்…

இயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்.





அஞ்சலி.
ஒரு எழவு மயிறும் தெரியாத சொந்தக்காரன் நமக்கு அட்வைஸ் பண்ணுவான்...

கருப்பு.

நான் ஆசைப்பட்டு கட்டிகிட்டதும்… நான் தவமாய் தவம் இருந்து பெத்ததும் சேர்ந்து….


PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.




பொதுவா தமிழ்  திரைப்படங்களில்  பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில்  சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்... அந்த  அளவுக்கு பேயை சிரிப்பு  பொருளாக மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்… மற்றும்  புரிதல்  அதிகம்  உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும்  பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.


ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)



உலகில் மிக  கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா  இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்  பிள்ளையை  நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள்  நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று அவனும்   நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை   பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்  கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளே….

Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்



பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில்  அதீத  பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில  தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில்   நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில்  மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை  பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால்  ஆப்பு  தவறு செய்தவர்களுக்கு  உருவாகி விட்டது என்று அர்த்தம்.

எனது சிறுவயது ரோல் மாடல்.



யாரையாவது   ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வளர்ச்சி பெறுவது என்பது எல்லோருடைய வாழ்விலும்  நடக்கும் செயல்தான்... அதே போல நாம் யாரை  ரோல்  மாடல்களாக வைத்து இருக்கின்றோம் என்பது அவர்களுக்கே தெரியது என்பதுதான் நிதர்சனம்.


LINGA-2014 /ரஜினியின் லிங்கா திரைவிமர்சனம்.



நான்கு வருடங்களாக நடிக்காமல் இருந்து விட்டு கோச்சடையான் திரைப்படத்துக்கு பிறகு  ரஜினி நடிக்கும் நேரடி படம்... கோச்சடையன்  அனிமேஷன் திரைப்படம் என்பதால் அதை கனக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner