Maalai Pozhudhin Mayakathilaey /2012-மாலைபொழுதினின் மயக்கத்திலே... சினிமா விமர்சனம்.



கடந்த ஒன்பது வருடமாக   சென்னையில் இன்டர்வேஷனல் பிலிம் பெஸ்ட்டிவல்   தொடர்ந்து நடந்து வருகின்றது..

LEELAI-2012/ லீலை தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.



குள்ளநரிக்கூட்டம் என்ற படம் வந்த போது அந்த படத்தை ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்.. 

இன்றைய தினகரன் வெள்ளிமலரில் நான்...20/07/2012




1994 ஆம் வருடம் செக்யூரிட்டி  வேலைக்கு சென்னைக்கு வந்து ஏமாற்றப்பட்டு பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல்

வெயில் (சிறுகதை)


நான் யார்...? என்னை பற்றிய முழு விபரமும் உங்களுக்கு தேவையில்லாதது..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012


ஆல்பம்.
திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே திமுகவினரை பயமுறுத்த நிறைய  ஆருடங்களை அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.

உப்புக்காத்து...16(ஊட்டி/2)




இரண்டு பேரும் மேலே மலைப்பகுதியையே  வெறித்து பார்த்துகொண்டு இருக்கும் போது,

உப்புக்காத்து...15(ஊட்டி/1)




ஹனி மூன் எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது இப்போது திருமணம் செய்து கொள்ளும்  பல  தோழர் தோழிகளின் எதிர்பார்ப்பை என்னால் புரிந்து  கொள்ள முடிகின்றது..

மரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )





கால ஓட்டத்தில்  காணாமல் போனவை வரிசையில்  நாம் பார்க்க போகின்ற விஷயம் மரப்பாச்சி பொம்மை..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012


ஆல்பம்...
பதிய தலைமைசெயலக மாற்றத்துக்கு முதல்வர் ஜெ முன் வைத்த முதல் காரணம் அது இன்னும் கட்டி முடிக்கபடவில்லை..

அலைகள் பாலா திருமணம். மதுரை.




போன மாசம் இதே நாளில் குடும்பத்தோட  மதுரையில் இருந்தேன்...25-05-2012
தம்பி அலைகள் பாலா திருமணம்.. 26-05-2012 மதுரையில செம்ம வெயிலுக்கு நடுவில் செமை ரெஸ்ட்....

சத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THEATER FUEL CARD)



 சத்தியம் சாந்தம் சுபம் இருக்கும் போது ஆறு ரூபாய் ஜம்பது காசு டிக்கெட்டுக்கு கால் கடுக்க நின்று இருக்கின்றேன்

ஏன் இப்படி?



 சில மாதங்களுக்கு முன் போனில் ஒரு வெகுளியான குரல்.. அண்ணே சவுக்கியங்களா? நான் ராஜா பேசறேன்.. அண்ணி ,யாழினி நல்லா இருக்காங்களா?


Man on a Ledge-2012 வைரக்கொள்ளை.




 உங்களை பார்க்கும்  போதே ரெஸ்ட்லெஸ்சாக இருக்கின்றீர்கள். நியூயார் நகரத்தின் உயரமான ஒரு ஓட்டலில் 21 மாடியில் ரூம் எடுக்கின்றீர்கள்.. 


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner