tag:blogger.com,1999:blog-5864105229526695679.post975370250225692796..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20517833765795249772011-05-03T15:40:20.177+05:302011-05-03T15:40:20.177+05:30கடவுள் நான் இப்பதான் பார்கக்கின்றேன்..தமிழ் மகன் ந...கடவுள் நான் இப்பதான் பார்கக்கின்றேன்..தமிழ் மகன் நீங்க இன்னும் வளரனும்..நன்றி கிருஷ்னா.. யோகா நிங்கள் சொல்வதில் உண்மை இருக்கின்றது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86831275869975955752011-05-03T12:14:50.979+05:302011-05-03T12:14:50.979+05:30Very NiceVery NiceKRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu.https://www.blogger.com/profile/05448271830430490844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83236742473547875172011-05-02T22:22:43.475+05:302011-05-02T22:22:43.475+05:30அண்ணே உங்களோட தளத்தில போன மாதம் நீங்க எழுதிய டைம...அண்ணே உங்களோட தளத்தில போன மாதம் நீங்க எழுதிய டைம் கருத்துக் கணிப்பு ஓட்டு சம்பந்தமா கொல வெறியோட ஒருத்தரு(அகலிகன்?)என் மேல பாஞ்சாரு.டைம் ராஜபக்ஷே பேர தூக்கினது அவருக்குத் தெரிஞ்சிச்சோ இல்லையோ தெரியல!அவரு(அகலிகன்) நீண்ட காலம் வாழணுமின்னு வாழ்த்துறேன்!!!!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38212207939725690512011-05-02T22:12:28.917+05:302011-05-02T22:12:28.917+05:30/////அந்த விடுமுறையின் காரணம் ஐய்க்கிய ராச்சியத்தி.../////அந்த விடுமுறையின் காரணம் ஐய்க்கிய ராச்சியத்தில் பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறையில் இருந்தன./////அடுத்து,கொல்லப்பட்டது ஒசாமா பின் லாடனா என்பதிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன.கொல்லப்பட்ட உடலை முழுமையாக(உண்மையாக)காட்டவில்லை.ஏ.டி.என் பரிசோதனையின் பின் கடலில் வீசி விட்டதாக சொல்கிறார்கள்!புதைத்தால் "நினைவிடம்" ஆக்கி விடுவார்களாம்!இதே போல் முன்னரும் ஒரு "சம்பவம்"நினைவில் வந்து தொலைக்கிறது!!!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73655799890407003392011-05-02T19:07:32.825+05:302011-05-02T19:07:32.825+05:30Is there any place called penkalur????Is there any place called penkalur????Athibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82599989121004626922011-05-02T18:58:14.148+05:302011-05-02T18:58:14.148+05:30//பிரச்சனைன்னு வந்துட்டா.. வானத்துலயே கதையை முடிச்...//பிரச்சனைன்னு வந்துட்டா.. வானத்துலயே கதையை முடிச்சிடுவாங்க போல...//

அங்கே இருந்து தான் சொர்க்கமோ நரகமோ பக்கம்... பூமியில இருந்து அனுப்புனா ரொம்ப நேரம் ஆகும்... ஆனால் இது ஏன் சோனியாவுக்கோ ராகுலுக்கோ நடக்க மாட்டேங்குதுன்னு தான் தெரியல...

//இங்கு பெண்களருவில் காற்றும் மழையும் கலந்து அடித்தது.. கூடவே ஐஸ்கட்டிகள் வேறு... வாழ்வில் முதல் முறையாக நான் ஐஸ்கட்டி மழையை பார்க்கின்றேன்....//

நான் பார்த்த ஐஸ்கட்டி மழை அளவுக்கு இது இல்லை... ரொம்ப சின்னதாய் மண்ணை விட சற்றே பெரிதாய் இருந்தது... என்னோட சின்ன வயசுல, கூழாங்கல் அளவுக்கெல்லாம் நான் ஐஸ்கட்டி பார்த்திருக்கிறேன்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.com