tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8948871928709857033..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வெறிச்சோடிய சென்னை...பொங்கல்/2011Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9724394675387506642011-01-20T09:48:32.744+05:302011-01-20T09:48:32.744+05:30Nice photos... Interesting!!!
I noticed the Same t...Nice photos... Interesting!!!
I noticed the Same thing during Diwali 2010 also.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24865533148529844042011-01-18T13:16:10.375+05:302011-01-18T13:16:10.375+05:30உங்கள் பத்திகளை 'paragraph align' செய்து வ...உங்கள் பத்திகளை 'paragraph align' செய்து வெளியிட்டால் பார்பதற்கும் படிப்பதற்கும் அழகாயிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55896800679846745482011-01-18T12:49:11.974+05:302011-01-18T12:49:11.974+05:30Photos arumai...
chennaikku vidumuraiyo?Photos arumai...
chennaikku vidumuraiyo?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2781936319614750972011-01-18T11:13:53.557+05:302011-01-18T11:13:53.557+05:304 வருசத்துல முதல் தடவை தி நகரில் நெருக்கடி இல்லை4 வருசத்துல முதல் தடவை தி நகரில் நெருக்கடி இல்லைSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17610421352234610752011-01-18T09:41:25.393+05:302011-01-18T09:41:25.393+05:30//எந்த இடத்துக்கு அதிக பட்சம் 20 நிமிடத்தில் போகும...//எந்த இடத்துக்கு அதிக பட்சம் 20 நிமிடத்தில் போகும் போது இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் வந்தது....//

அதே அதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76598286307680282942011-01-18T00:46:11.865+05:302011-01-18T00:46:11.865+05:30I too was surprised to see such a calm Chennai roa...I too was surprised to see such a calm Chennai roads at peak hours.
Interestingly, I told my wife that you will write an article about this based on the trend in your last few articles !!.
You proved me right :-).Anandhttps://www.blogger.com/profile/13623853727633433475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6820497370402185602011-01-18T00:29:17.965+05:302011-01-18T00:29:17.965+05:30ஜாக்கி சார் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பொங்கலுக்கு...ஜாக்கி சார் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பொங்கலுக்கு விடுமுறை கிடையாது!இந்த ஆண்டில் பதினான்கு மற்றும் பதினைந்தாம் திகதிகளில் பொங்கல் கொண்டாடினார்கள்!இலங்கையிலிருந்து வெளியாகும் இரு வேறு பஞ்சாங்கங்களால் ஏற்படும் குழப்பம்!தீபாவளி,நவராத்திரி,புது வருடம் போன்ற விஷேட நாள்களும் இப்படியே தான் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது!ஒற்றுமைக்கு இலக்கணம் வகுப்போர் "நம்" ஈழத் தமிழர்கள்?!மேலும் ஐரோப்பிய நாடுகளில் புது வருடம்,தேசிய தினங்கள் விடுமுறை தினங்களாக இருக்கும் போதிலும் "நம்மவர்கள்" கடை சாத்துவதே இல்லை தெரியுமா?மக்களுக்கு "சேவை" செய்கிறார்களாம்?!?!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6862144527768075952011-01-17T22:28:34.465+05:302011-01-17T22:28:34.465+05:30// இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏ...// இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் வந்தது //

சென்னை (2)செகண்ட் ஒன்னை உருவாக்க சொல்லிடுவோம். அப்ப எல்லோரும் அங்க போய்டுவாங்க. இந்த சென்னை இதுமாதிரி காத்தாடும். உங்க சந்தோஷமும் நிறைவேறிடும். சரியா அண்ணே!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31538323873996411392011-01-17T20:43:20.802+05:302011-01-17T20:43:20.802+05:30நல்லா இருக்குது பொங்கல் வாழ்த்துகள் ஜாக்கி - சாம் ...நல்லா இருக்குது பொங்கல் வாழ்த்துகள் ஜாக்கி - சாம் மலேசியாசெந்திலின் பாதைhttps://www.blogger.com/profile/14623067016940261651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30760440186189310922011-01-17T20:41:30.097+05:302011-01-17T20:41:30.097+05:30நில்லா இருக்குது ஜாக்கி பொங்கல் வாழ்த்துகள்- சாம் ...நில்லா இருக்குது ஜாக்கி பொங்கல் வாழ்த்துகள்- சாம் மலேசியாசெந்திலின் பாதைhttps://www.blogger.com/profile/14623067016940261651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50130833056037709092011-01-17T20:33:50.258+05:302011-01-17T20:33:50.258+05:30டியர் ஜாக்கி,
இந்த ரசிகன் ஓட ஒரு சீரிய விண்ணப்பம்...டியர் ஜாக்கி,

இந்த ரசிகன் ஓட ஒரு சீரிய விண்ணப்பம் the great சச்சின் ந பத்தி ஒரு பதிவு போடவும் ,Easakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27256191089225968022011-01-17T20:30:54.885+05:302011-01-17T20:30:54.885+05:30ஹா ஹா.. சற்று சுதந்திரமான சென்னையை இம்மாதிரியான தர...ஹா ஹா.. சற்று சுதந்திரமான சென்னையை இம்மாதிரியான தருணங்களில்தான் அனுபவிக்க முடியும!! :-)) அதுசரி, பொங்கலன்று படத்திற்கு தனியாக சென்றிருக்கீரே, மனைவியிடம் பூரி கட்டையில் அடிவாங்கியதை போட்டோ எடுத்தீரா? :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21910534216642866102011-01-17T20:25:47.219+05:302011-01-17T20:25:47.219+05:30இங்க மஸ்கட்லைலும் சேம் தான் பொங்கல் ,
வீரைவீல் சி...இங்க மஸ்கட்லைலும் சேம் தான் பொங்கல் ,

வீரைவீல் சினிமாவில் வாய்ப்பு கீடைக்க வாழ்த்துக்கள்

அன்புடன் இசக்கிமுத்து - மஸ்கட்Easakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15615628965186249962011-01-17T20:19:13.051+05:302011-01-17T20:19:13.051+05:30me the second
சென்னை இப்படி இருந்தா நல்ல இருக்காத...me the second

சென்னை இப்படி இருந்தா நல்ல இருக்காது ,Easakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69110369002012154832011-01-17T19:03:23.147+05:302011-01-17T19:03:23.147+05:30ஜாக்கி!படங்களுக்கு மேக்கப் போட்டு உங்க ஊரை அழகாய் ...ஜாக்கி!படங்களுக்கு மேக்கப் போட்டு உங்க ஊரை அழகாய் காட்டிடுங்க.மனுசன் இருக்குற ஊரா அது:)

சாலை,சுகாதாரம்,வாகன எண்ணிக்கை,பாதை ஒழுங்கு சொல்லிக்க வேணாம்.

நாமெல்லாம் தடி ஊன்ற காலத்துல நினைச்சே பார்க்க முடியல சென்னை வாழ்க்கை.

ஊருக்கு பொங்கல் கொண்டாடப் போனவங்களை அப்படியே உட்காரச் சொல்லுங்க.விவசாயத்துக்கு ஆளு கிட்டலையாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75622097410026814412011-01-17T19:01:23.473+05:302011-01-17T19:01:23.473+05:30பொங்கல் அன்றுகூட ரெஸ்ட் இல்லையா?பொங்கல் அன்றுகூட ரெஸ்ட் இல்லையா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12867831740844987602011-01-17T18:28:18.361+05:302011-01-17T18:28:18.361+05:30ஆமாண்ணே. ரெண்டு நாளும் சென்னை சாலைகள் வெறிச்சோடிக்...ஆமாண்ணே. ரெண்டு நாளும் சென்னை சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தது. மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. எல்லாரும் பொங்கலை முன்னிட்டு தத்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டனரோ என்று நினைத்தேன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-62429200203795850742011-01-17T17:42:04.369+05:302011-01-17T17:42:04.369+05:30இப்பொழுது பண்டிகைஎல்லாம் தொலைக்காட்சியில் ஐக்கியமா...இப்பொழுது பண்டிகைஎல்லாம் தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறது, ஆஹா எங்கள் தி.நகரா இப்படி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27852585826598920442011-01-17T17:29:11.584+05:302011-01-17T17:29:11.584+05:30HAPPY PONGALHAPPY PONGALADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-12524578993328222002011-01-17T16:25:35.985+05:302011-01-17T16:25:35.985+05:30me the first!!!me the first!!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43755878914921477792011-01-17T16:25:01.785+05:302011-01-17T16:25:01.785+05:30பொங்கல் பானைக்கு பக்கத்துல கூட சில CD கவர் தெரியு...பொங்கல் பானைக்கு பக்கத்துல கூட சில CD கவர் தெரியுது!!! Kitchen ல கூடவா? எண்ணே உங்கள் சினிமா ஆர்வம் !!!

மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.comMadurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.com