tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8944308599679114892..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Ocean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா????Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63915407641874682282011-11-07T20:27:53.810+05:302011-11-07T20:27:53.810+05:30அட்டகாசமான படம்... எப்பவும் என் பேவரிட் லிஸ்ட்ல இர...அட்டகாசமான படம்... எப்பவும் என் பேவரிட் லிஸ்ட்ல இருக்கிற படம்...

அதுக்கு உங்க விமர்சனம் சூப்பர்...

இந்த படத்தோட 'மியூசியம்கேமரா' சவுண்ட் ட்ராக் கேட்டிருக்கீங்களா... படத்துல இருக்காது... ஆனா பர்பெக்ட் தீம்... :)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90270892777547100132011-11-05T12:59:57.427+05:302011-11-05T12:59:57.427+05:30Torrent - மூலம் இறக்கி பார்த்துட்டேன். பார்த்தா டி...Torrent - மூலம் இறக்கி பார்த்துட்டேன். பார்த்தா டி.வியிலயும் தமிழ்-ல அதே படம் இரவு 11 ம்ணிக்கு. தமிழ் டயலாக் எப்படியிருக்குன்னு அதையும் பார்த்தாச்சு.. கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் தான்... அடுத்த OCEAN 12- Torrent -ஐ பதிவிறக்கிக் கொண்டு இருக்கிறேன்Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89757394332869484412011-11-05T09:07:18.420+05:302011-11-05T09:07:18.420+05:30சூப்பர் படம் இது...இதோட 2 sequels பாத்து இருக்கீங்...சூப்பர் படம் இது...இதோட 2 sequels பாத்து இருக்கீங்களா..1st பார்ட் தான் பெஸ்ட்Naadodigalhttps://www.blogger.com/profile/00017776742915192399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7633338666604995802011-11-05T01:26:07.833+05:302011-11-05T01:26:07.833+05:30Just now watched this Film in kalaingar TV started...Just now watched this Film in kalaingar TV started @ 11pm, ended by 1 AM.. OK movie only.CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69165063527132714222011-11-02T22:40:31.423+05:302011-11-02T22:40:31.423+05:30நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை, online-இல் கிட்டி...நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை, online-இல் கிட்டினால், பார்த்துவிடுகிறேன். இந்தப் படத்தையும் iwannawatch.net வழியாக இன்றைக்குப் பார்த்தேன். நமக்குப் புரிகிற ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? Action காட்சிகள் புரிந்தது - ரசித்தேன். நகைச்சுவையை உங்கள் எழுத்தின் முன்னுரையில் ரசித்தேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9652494202803749582011-11-02T22:05:11.986+05:302011-11-02T22:05:11.986+05:30dear jackie
steven soderbergh is one of my favouri...dear jackie
steven soderbergh is one of my favourites. his way of telling cinema revolutionized the story telling ie., a full lengthy flashback was made into parts ie., coming to the present and back and again on and on which made his film " Sex Lies and Video tape ", himself and the actress Andi Mcdowell world wide popular. this idea was followed by many. to clarify mani ratnam adopted this style screen play in " ALAIPAYUTHE ". may be paved the way for non-linear style of screen play. oceans 11 is another gem from the great director. if it is not inspiring you then only it is a news. yes thats the greatness. ( naan oru padam ithu maathiri pannakooda pothum en janmathukku --- jackie )
athey pol ivallavu periya starkalai vaithukkondu screenplayla athakalam pannavum ( chellamaga nadigargalai katti meykkavum ) ellorukkum equal weightage kodukkum alavukku screenplay & direction avarukku therinthathaal thaan film super super hit and one of the best 500. (ie., classic + box office + top 500 ) ingey bala athupol vikram + suriya (equal weightage that is the main point to maintain in screenplay & direction ) vaithu pithamagan eduthar. guts. nice review
anbudan
sundar g ( rasanai )www.rasanai.blogspot.comhttps://www.blogger.com/profile/01596133803457577557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67396054708188347732011-11-02T15:28:05.347+05:302011-11-02T15:28:05.347+05:30''அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் ம...''அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு.........க்கோ துப்பாக்கி குண்டு உறுதி...''
சொல்றதுக்கு இல்ல...... சம கலக்கல். நான் பாட்டுக்கு சிரிச்சின்னு இருக்க., என்னை கடந்து போறவர்கள் என்ன லூஸ் மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போனாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36200541460122947552011-11-02T14:32:46.411+05:302011-11-02T14:32:46.411+05:30AS you said one of the best movie to be watched, A...AS you said one of the best movie to be watched, Assembling those stars itself is big task
Nice write up
Ravikumar Rravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14129793838058144812011-11-02T13:29:50.783+05:302011-11-02T13:29:50.783+05:30உடனே அலிபாயைத் தேடிப் போகணும்கற எண்ணத்தை உண்டாக்கி...உடனே அலிபாயைத் தேடிப் போகணும்கற எண்ணத்தை உண்டாக்கிட்டீங்க. ஆனா இந்தத் தடவை விஷயத்துக்கு வரவே ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டீங்களே சேகர்... விளைவு... பதிவு நீளமாய்டுச்சு. ஆனாலும் வழக்கம்போல் சூப்பரா விவரிச்சிருக்கீங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com