tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8876621457000339303..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ரத்த தானம்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77716494924805709562012-12-06T08:10:47.907+05:302012-12-06T08:10:47.907+05:30Also those who are diabetic can also donate blood....Also those who are diabetic can also donate blood. There is a general misconception that people with diabetes cannot donate blood but it is not true. Unknownhttps://www.blogger.com/profile/00175262366429845594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-65970312074405647692012-12-05T07:26:18.733+05:302012-12-05T07:26:18.733+05:30நண்பர்களே வாழ்த்துக்காக இதனை வெளிப்படுத்தவில்லை......நண்பர்களே வாழ்த்துக்காக இதனை வெளிப்படுத்தவில்லை...தன்னலமில்லாமல் நிறைய பேர் ரத்தம் கொடுக்க நேற்று வந்து இருந்தார்கள்... ஏன் நாம் கொடுக்காமல், இதை பற்றி சித்திக்காமல் இத்தனை வருடம் இருந்து இருக்கின்றோம் என்று நினைத்து ரொம்பவே வருந்தினேன்... இன்னும் நிறைய பேர் இந்த பதிவை படிக்கும் போது ரத்தம் கொடுக்க வருவார்கள். என்பதால் இந்த பதிவை எழுதினேன்... பின்னுட்டத்தில் கருத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்.
Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33508604784144499242012-12-05T03:06:39.253+05:302012-12-05T03:06:39.253+05:30Thanks anna. I saved this page in my system for fu...Thanks anna. I saved this page in my system for future reference. With your permission shall i share this information in my face book ?Sathish Kumar Uthandahttps://www.blogger.com/profile/14382354542711952919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53712236611591004512012-12-04T08:42:49.452+05:302012-12-04T08:42:49.452+05:30அண்ணா ரெத்த தானம் செயவது உடம்புக்கு புத்துணர்ச்சி ...அண்ணா ரெத்த தானம் செயவது உடம்புக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது . நான் கடந்த 3 வருடங்களாக 3 மதத்திற்கு ஒரு முறை கொடுத்து வருகிறேன்.நல்ல பதிவு. நன்றி.Seenivasan Khttps://www.blogger.com/profile/04243525041067316913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2609392411317756422012-12-03T18:38:15.457+05:302012-12-03T18:38:15.457+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-33335923594144722322012-12-03T17:24:47.033+05:302012-12-03T17:24:47.033+05:30ஜாக்கி சார், நேற்று தான் நண்பர்களுடன் பேசி கொண்டு ...ஜாக்கி சார், நேற்று தான் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தோம் ரத்த தானம் பற்றி , ஏன் என்றால் எங்களுடன் படித்த நண்பர் ரத்த தானம் தலைவராக 15 ஆண்டுகளாக சிறப்பாக பணி ஆற்றி கொண்டிருக்கிறார் எப்போது இரத்தம் தேவையாக இருந்தாலும் உடனடியாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் அவர் சேவை தேவை என்றால் அணுகவும் அவர் பெயர் JEBA , TENKASI, TIRUNELVELI . CELL .NO:9865872733vivekhttps://www.blogger.com/profile/06616397094316203093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34638386278330405352012-12-03T15:11:04.231+05:302012-12-03T15:11:04.231+05:30கோவையிலிருந்து கிட்னி ட்ரான்ஸ்ப்ளேன்டேஷனுக்காக அப்...கோவையிலிருந்து கிட்னி ட்ரான்ஸ்ப்ளேன்டேஷனுக்காக அப்பாவும் மகளும் தில்லி வந்திருக்கிறார்கள். (மளிகைக்கடையில் அறிமுகமானார்கள்) ஹாஸ்பிடலில் ஆபரேஷனுக்கு முன்னாலேயே 6 யூனிட் ரத்தம் சேகரித்து வைத்துக்கொள்வார்களாம். ஃபேஸ்புக் மூலம் இரண்டு டோனர்ஸ் கிடைத்தார்கள். என் மகனும் ரத்தம் கொடுப்பதற்காக நேற்று எய்ம்ஸ் ஹாஸ்பிடல் போனான். உங்களைப்பார்த்தால் சரியாக தூங்காதது போல் உள்ளது. நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.(என் மகன் ஐ.டி.யில் வேலை பார்க்கிறான்) ரத்தம் கொடுக்கும் முன்தினம் நன்றாக தூங்கியிருக்க வேண்டும் என்பது எங்களுக்கு கிடைத்த பாடம்.
பின்குறிப்பு: இன்று அந்த இருவருக்கும் ஆபரேஷன்.shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85717032678741228402012-12-03T13:42:07.035+05:302012-12-03T13:42:07.035+05:30நன்றி ஜாக்கி...ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்கு...நன்றி ஜாக்கி...ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்கு..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-729193285036998902012-12-03T12:50:45.872+05:302012-12-03T12:50:45.872+05:30கோவையில் என் மனைவிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என அட...கோவையில் என் மனைவிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என அடிக்கடி ஃபோன் வரும். அவரும் யார் யாருக்கோ ஃபோன் பண்ணி ரத்தம் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். சில சமயம் அவர்களும் போய் ரத்தம் கொடுத்துவிட்டு வருவார்கள். சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த சேவையை செய்கிறார்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60223777929284901222012-12-03T11:43:13.647+05:302012-12-03T11:43:13.647+05:30எனக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும். ஆ...எனக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு போபியோ.. ஊசியைப் பார்த்தாலே தலை கிர்ரடித்து ‘மயக்கம்’ வந்து விடும். 93ஆம் ஆண்டிலிருந்து என் உடம்பில் ஊசியே ஏறியதில்லை. இடையில் ஒருமுறை மனைவி உண்டாகி இருந்தபோது, என்னை ஏதோ டெஸ்ட் (எச்.ஐ.வி?) எடுத்தார்கள். அப்போது கிட்டத்தட்ட குழந்தை மாதிரியே behave செய்தேன் என்று லேபில் குறைபட்டுக் கொண்டார்கள்.

btw, என்னுடைய ப்ளட் க்ரூப்பே எனக்கு இன்னமும் தெரியாது. இது மிகப்பெரிய ஆபத்து. அவசரத்துக்கு பிரச்னை என்று பலரும் சொல்கிறார்கள்.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48852234683528581302012-12-03T10:05:33.900+05:302012-12-03T10:05:33.900+05:30நல்ல பகிர்வு....அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்தீட்ட...நல்ல பகிர்வு....அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்தீட்டிங்க..ரத்தம் கொடுக்கும் போது ஒரு பால் ஒன்னு தருவாங்களே..அதை அழுத்தி பிடித்து கொண்டே இருக்கனுமே...
இது உங்களுக்கு இரண்டாவது தடவையா...ம்ம்ம்ம்...நானும் கொடுத்து இருக்கேன் 17 தடவை...blood donar association , kovai யில் மெம்பர்...
கோவையில் இருக்கிற எல்லா ப்ள்ட் பேங்க் லயும் கொடுத்து இருக்கேன்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com