tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8825457356757829612..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அங்காடி தெரு துன்பியலின் உச்சம்...(பார்த்தே தீர வேண்டிய படம்)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19305558831782746532010-04-12T14:23:08.409+05:302010-04-12T14:23:08.409+05:30Dear Mr Sekar,
The film review is as good and tou...Dear Mr Sekar,

The film review is as good and touching like the film reviewed. If I am right, the film has reached 60% tamil audiences (10% through theatres and 50% through CD's). After seeing such wonderful films, definetely the director deserves all our praises. If some net banking number given/published in the film ads, people(seen through CD's) will never bother to send amount equivelant to cinema ticket cost to the producer/director. This is another way of post-screen recognition and income for good film producers/directors. What is your comment on this idea?
Regards
RaviUnknownhttps://www.blogger.com/profile/16509807290932890588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80061722147184627242010-04-11T18:52:17.631+05:302010-04-11T18:52:17.631+05:30//மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தாலும் நிலைமை ...//மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தாலும் நிலைமை அதுதானே?//

ஆம் உண்மைதான்! நாம் இன்னம் கொத்தடிமைகள் தான்.,, முன்பு வெள்ளைக்காரனிடம் தோட்டத்தொழிளாலியால் சாகும்வரை வேலைசெய்தோம் வெறுவழியில்லாமல்... அதெபோல் இன்று அவனுக்காக இரவில் நாம்விளித்து உடலிலைத்து வேலைசெய்துகொண்டிருக்கின்றோம்...
என்று ஒழியுமோ நம் அடிமைத்தனம்!498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45028980374877816212010-04-02T18:59:09.933+05:302010-04-02T18:59:09.933+05:30விமர்சனம் அருமை, உங்கள் சொந்த கதையை ஒரு படம் ...விமர்சனம் அருமை, உங்கள் சொந்த கதையை ஒரு படம் எடுக்கலாம் போலிருக்கிறது.நன்றி.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76832362417362937832010-04-02T06:09:11.761+05:302010-04-02T06:09:11.761+05:30//சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅ...//சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅந்த ஓட்டல் இல்லை)//

தவறான் செய்தி. தாஸ்பிரகாஷ் இருந்தது அமைந்தகரை ரோடு. எல்ஐசி இருப்பது மெளண்ட்ரோடு. நானும் 93 களில் சென்னையில் இருந்தவந்தான்ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57031650088180204332010-04-02T00:24:44.145+05:302010-04-02T00:24:44.145+05:30Nalla vimarsanam..
Nanum intha padathai parthen.....Nalla vimarsanam..

Nanum intha padathai parthen..
Very good attempt..//
நன்றி மதன் இளங்கோ..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47395696695720928422010-04-02T00:24:17.639+05:302010-04-02T00:24:17.639+05:30தியேட்டர்கள் பணம் கொழிக்கப் பயன் படும் கார்ப்பரேட்...தியேட்டர்கள் பணம் கொழிக்கப் பயன் படும் கார்ப்பரேட் தியேட்டர்களாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே மனிதம் செத்துவிட்டது. ரசனைக்கு மதிப்பில்லை. பின்னர் ஏன் தியேட்டருக்கு போகவேண்டும். நாம் ரசிப்பதை நம் வசதிக்குத் தகுந்தாற்போல பார்ப்போமே!//

உண்மை ராம் இன்னம் கொஞ்சம் நாளில் அப்படிதான் மாற போகின்றது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39032542661473866112010-04-02T00:23:18.001+05:302010-04-02T00:23:18.001+05:30உங்கள் அனுபவங்களுடன் கூடிய விமர்சனம் அருமை.
விமர்...உங்கள் அனுபவங்களுடன் கூடிய விமர்சனம் அருமை.

விமர்சனம் செய்வதில் உங்கள் ட்ராக் தனி... சிறப்பாக இருக்கிறது.

மனோ//
நன்றி மனோ...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-17263033330961135132010-04-02T00:22:37.218+05:302010-04-02T00:22:37.218+05:30உங்களைப்போலவே சென்னை வரும் பலரது வாழ்க்கையில் இதுப...உங்களைப்போலவே சென்னை வரும் பலரது வாழ்க்கையில் இதுபோல பல சம்பவங்கள் இருக்கும். எங்கோ ஒளிந்து கிடக்கும் அந்த நிகழ்வுகளை புரட்டிபோட்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்.//
நன்றி கோலிபையன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22924797086017595282010-04-02T00:22:02.131+05:302010-04-02T00:22:02.131+05:30After seeing the film my wife cried for an hour, s...After seeing the film my wife cried for an hour, she was telling how come people are like this, vasantha balan has showed what the real world is .Hats off to him. Very good vimarsanam//
நன்றி சுரேஷ் தியேட்டரில் பல பேர் கண்ணை கசக்கினார்கள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51865076440601652772010-04-02T00:20:56.408+05:302010-04-02T00:20:56.408+05:30ம்ம் அருமையான விமர்சனம் ஜாக்கி
படத்தைப் பற்றிய ஒரு...ம்ம் அருமையான விமர்சனம் ஜாக்கி
படத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையை முன் வைத்துள்ளீர்கள்//
நன்றி தர்ஷன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83741950379048624492010-04-02T00:20:29.026+05:302010-04-02T00:20:29.026+05:30This is a excellent family entertainment movie அப்...This is a excellent family entertainment movie அப்படின்னு சொல்லி ஏமாத்தறவனுங்களை விட வலிகளையும் பிரச்சனகளையும் சொல்ல முதலில் தைரியம் தேவை. அது வசந்த பாலனுக்கு இருந்திருக்கிறது.// உண்மைதான் சூர்யா இந்த கதையை படமாக எடுக்க ஒப்பு கொண்ட அயங்கரனுக்கும் நம் நன்றிகள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69951948729243682542010-04-02T00:18:51.069+05:302010-04-02T00:18:51.069+05:30இது போல, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை அறிமுகப்பட...இது போல, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை அறிமுகப்படுத்தும் பதிவுகளை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவித்தவர் நீங்கள் என்பதால் எனது எதிர்பார்ப்பு அதிகமாகிறது.//
நிச்சயம் எழில்வளன்.. நிச்சயம் எழுதுவேன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80067143493788594592010-04-02T00:17:35.719+05:302010-04-02T00:17:35.719+05:30வணக்கம் ஜாக்கி
விமர்சனம் மிக அருமை அதை உங்கள் பன்ச...வணக்கம் ஜாக்கி
விமர்சனம் மிக அருமை அதை உங்கள் பன்ச்டன் படிக்கும் போது அதன் வலி தெரிகிறது.//

உண்மை சிவா இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் நிறைய இருக்கின்றது.. இதற்க்கே இஇப்படி எல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புகின்றார்கள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15986239620659485422010-04-02T00:16:03.463+05:302010-04-02T00:16:03.463+05:30ஜாக்கி
உங்கள் விமர்சனம் மிகவும் அருமை.
இதற்கு கைமா...ஜாக்கி
உங்கள் விமர்சனம் மிகவும் அருமை.
இதற்கு கைமாறாக இந்த திரைபடத்தை தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்பேன்.
என்னளவில் அதுவே இந்த திரை படத்திற்கு நான் செலுத்தும் மரியாதை.
நன்றி ஜாக்கி உங்கள் எழுத்து நடையை நான் ரசிக்கும் காரணம் அந்த
வலியை எங்கள் மனதிலும் ஏற்றி விடுகிறீர்கள்.//
நன்றி அன்பு அப்படி ஒரு எழுத்தாக என் எழுத்து இருந்தால் சந்தோஷமே...எல்லா புகழும் இறைவனுக்கே...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41801238215512342312010-04-02T00:14:35.658+05:302010-04-02T00:14:35.658+05:30திரு சி்என் ராஜ் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளகூடிய...திரு சி்என் ராஜ் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளகூடியாது என்றாலும்.. ஒரு கதை இரண்டு மணிநேரத்தில் சொல்ல பட வேண்டும் அது ரொம்ப முக்கியம் அல்லவா?Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2038901868142335352010-04-02T00:12:53.859+05:302010-04-02T00:12:53.859+05:30உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை /...உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை //////

அதானே. அவ்ளோ தில்லு இருக்கா..??///

சத்தியமா இல்லை சூர்யாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60373080704231648062010-04-01T23:50:59.822+05:302010-04-01T23:50:59.822+05:30hai,
Very good article keep it up.
When i was in H...hai,
Very good article keep it up.
When i was in Hyderabad Mahesh Babu -Pokiri film was released. It was super hit.//

உண்மைதான் அருன் இன்னமும் ஆந்திராவில் சினிமாவை குடும்பத்துடன் கொண்டாட டிக்கெட் கட்டண குறைப்புதான் காரணம்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85301951273883058582010-04-01T23:49:21.114+05:302010-04-01T23:49:21.114+05:30அனுபவித்து ரசித்துள்ளீர்கள் என் போலவே.. :)
ஆனால...அனுபவித்து ரசித்துள்ளீர்கள் என் போலவே.. :)

ஆனால் துறை சார்ந்தவர் என்பதனால் இன்னும் ஆழமாக அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன். படம் போலவே உங்கள் பதிவையும்.

நன்றி லோஷன் என்னை பொறுத்தவரை ஒருபடத்தை 4 முறை பார்த்தால்தான் என்னால் முழுதாக ரசிக்க முடியும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36612325069020394872010-04-01T23:48:10.478+05:302010-04-01T23:48:10.478+05:30நன்றி இராஜபிரியன்
நன்றி மகராஜா
நன்றி வரதராஜுலுநன்றி இராஜபிரியன்

நன்றி மகராஜா

நன்றி வரதராஜுலுJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19979621219573033092010-04-01T23:47:01.346+05:302010-04-01T23:47:01.346+05:30ஜாக்கி,
நன்றாக எழுதியிருக்கிறிர்கள்
வாழ்த்துக்கள...ஜாக்கி,

நன்றாக எழுதியிருக்கிறிர்கள்

வாழ்த்துக்கள்.//
நன்றி குட்டி்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26233470551509855942010-04-01T23:46:31.250+05:302010-04-01T23:46:31.250+05:30ஜாக்கி அண்ணே,
சூப்பர் விமர்சனம்,
உங்க சொந்த அனுப்ப...ஜாக்கி அண்ணே,
சூப்பர் விமர்சனம்,
உங்க சொந்த அனுப்பவத்தோடு ஆரம்பிச்சீங்க பாருங்க,அப்போவே நீங்க இந்த படத்தை எவ்வளவு புடிச்சி பாத்தீங்க்ன்னு தெரியுது.தியேட்டர் டிஸ்கி அருமை அண்ணே.
ஃபார்மாலிட்டீஸ் டன்.//

கார்த்தி அந்த கஷ்டங்களில் என்னை பார்த்தேன்...

எனக்கு எப்போதும் எல்லாம் கொஙசம் தலைகணம் வந்தாலும் அந்த நாட்களை நினைத்து பார்க்கும் போது எல்லாம் சரியாகிவிடும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55362951017344446402010-04-01T23:45:10.284+05:302010-04-01T23:45:10.284+05:30ஜாக்கி,
நேர்த்தியான விமர்சனம்..
வாழ்த்துக்கள்.//...ஜாக்கி,

நேர்த்தியான விமர்சனம்..

வாழ்த்துக்கள்.//
நன்றி காவேரி கனேஷ்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77940156862905715942010-04-01T23:44:38.569+05:302010-04-01T23:44:38.569+05:30//பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 //
இவனுங்ககூட எல்லாம சண...//பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 //
இவனுங்ககூட எல்லாம சண்டை போடமுடியாது என்பதால்தான் theatre பக்கமே போவதில்லை

கொளப்பாக்கம் சிவன் கோயில் போனீர்களா?------//

இல்லை பாபு நாளைக்கு வெள்ளிக்கிழமை கண்டிப்பா போறேன்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58673496403031206672010-04-01T22:50:26.691+05:302010-04-01T22:50:26.691+05:30"நன்றி பாரதி என் பெயர் கார்க்கி இல்லை ஜாக்கி&..."நன்றி பாரதி என் பெயர் கார்க்கி இல்லை ஜாக்கி"
தவறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் ஜாக்கி :)பாரதி(Bharathy)https://www.blogger.com/profile/14712604438546389139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-31274215137996069372010-04-01T19:29:18.228+05:302010-04-01T19:29:18.228+05:30Nalla vimarsanam..
Nanum intha padathai parthen.....Nalla vimarsanam..

Nanum intha padathai parthen..
Very good attempt..மதன்https://www.blogger.com/profile/08042108791844732012noreply@blogger.com