tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8147388378297367683..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1155476884759337652012-02-23T12:22:51.044+05:302012-02-23T12:22:51.044+05:30Nantri Anna Parka Padika Mudinthathu, Romba Santho...Nantri Anna Parka Padika Mudinthathu, Romba Santhosam.muralihttps://www.blogger.com/profile/05651206257462270273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-55374963662468717282010-12-17T12:25:45.506+05:302010-12-17T12:25:45.506+05:30ஜாக்கி அண்ணா, இவ்விழாவில் பணபலம் மிக்க திரை அரங்க...ஜாக்கி அண்ணா, இவ்விழாவில் பணபலம் மிக்க திரை அரங்குகளான சத்யம், ஐநாக்ஸ் மற்றும் பீ.வீ.ஆர். பங்கு வகித்து இருக்கலாமே.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41681316688675428672010-12-17T02:30:06.988+05:302010-12-17T02:30:06.988+05:30அருமையான அனுபவங்கள்... அதிலும் ஒரே நாளில் ஏகப்பட்ட...அருமையான அனுபவங்கள்... அதிலும் ஒரே நாளில் ஏகப்பட்ட அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது போல... உ.தக்கு காதல் தோல்வியா... ஏன் இப்படி தாடியோடு வந்து மிரள வைக்கிறார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39919138536086442922010-12-17T01:54:01.481+05:302010-12-17T01:54:01.481+05:30ஜாக்கி,
பதிவு நன்றாக இருந்தது.
//எல்லா வாலன்டிய...ஜாக்கி,

பதிவு நன்றாக இருந்தது.
//எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந்த பச்சை கலர் உவ்வே... ஒரு கருப்பு அல்லது கரு நீலம் போட்டு இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்// புகைப்படம் எங்கே?

ஈரோடு சந்திப்புக்கு வருக வருக என வரவேற்கிறேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54303141072498517042010-12-16T17:32:19.780+05:302010-12-16T17:32:19.780+05:30Waiting for movie reviews
- SaravanaWaiting for movie reviews

- SaravanaUnknownhttps://www.blogger.com/profile/01305094037295726844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83512642634367088392010-12-16T15:45:48.833+05:302010-12-16T15:45:48.833+05:30Thanks for this post, looking for more detailed po...Thanks for this post, looking for more detailed post on the cinemas.Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32934693901684875452010-12-16T15:28:20.513+05:302010-12-16T15:28:20.513+05:30elundhunuganna innum!!! Oviya photo missing !!!elundhunuganna innum!!! Oviya photo missing !!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73037250273406509652010-12-16T14:55:09.217+05:302010-12-16T14:55:09.217+05:30அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்..அஞ்சலி போட்ட...அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்..அஞ்சலி போட்டோ சூப்பர்..அண்ணன் கேமரா எல்லோரையும் அழகாகக் காட்டுகிறதே..வெரி குட்.

---செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43672188905647590622010-12-16T13:58:48.909+05:302010-12-16T13:58:48.909+05:30ஓட்டு போட்டாச்சு.ஓட்டு போட்டாச்சு.Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-75577168088001284072010-12-16T13:27:26.129+05:302010-12-16T13:27:26.129+05:30நல்ல நாளிலேயே நாயகம் தான் நீ. உலகத்திரைப்பட விழா எ...நல்ல நாளிலேயே நாயகம் தான் நீ. உலகத்திரைப்பட விழா என்றால் ..........கேட்கவே வேண்டாம். தேன் குடித்த கரடியாய் நீ பிளாக்கில் போடப்போகும் படங்களை பார்க்க உன் ரசிகர் பட்டாளமே ரெடி. ....................
நான் ??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66219100524745850432010-12-16T12:59:35.013+05:302010-12-16T12:59:35.013+05:30உங்கள் பகிர்தலுக்கு நன்றிஉங்கள் பகிர்தலுக்கு நன்றிSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45079041203315111622010-12-16T12:04:10.000+05:302010-12-16T12:04:10.000+05:30நம்ம சூர்யாவைப் பார்த்து அஞ்சலி மேடம் மாராப்பை சரி...நம்ம சூர்யாவைப் பார்த்து அஞ்சலி மேடம் மாராப்பை சரிசெய்வது யதேச்சையானதுதானா? அண்ணனின் பார்வையே சரியில்லையே.

அண்ணன் உண்மையாரை போஸ்டருக்கு முன் வைத்து படம் பிடித்தமைக்கு என் கடுமையான கண்டணங்களை பதிவு செய்கிறேன்.

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25990356907123942112010-12-16T11:57:14.972+05:302010-12-16T11:57:14.972+05:30///
(அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச ப...///
(அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச போவது போல போஸ் கொடுக்கும் சூர்யா)

இந்த தடாலடி கமெண்டுகள்தான் உங்கள் அடையாளம்.

soul kitchen (தமிழில் டைப்பினால் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது) முதலில் மொக்கையாக தொடங்கி பின் பொறுமையாக கவர்ந்து முடிகையில் முத்தாய்ப்பாய் அமைந்தது. அனைத்து உணர்வு ரசங்களையும் பிழிந்த படம் அல்ல இது. ஆனாலும் worth watching.

அன்பு நித்யன்.நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22655623200272290292010-12-16T11:05:36.827+05:302010-12-16T11:05:36.827+05:30thanks waiting for your review...thanks waiting for your review...ஜீவபாலன்https://www.blogger.com/profile/16791344669951357141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80801112553850832702010-12-16T10:54:43.291+05:302010-12-16T10:54:43.291+05:30thanks for your tamil postthanks for your tamil postSivakumarhttps://www.blogger.com/profile/15764815095783305818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52410757482954378692010-12-16T10:49:57.335+05:302010-12-16T10:49:57.335+05:30anna... pada vizha kuriththa pakirvugalai pakirung...anna... pada vizha kuriththa pakirvugalai pakirungal...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14373458512302507662010-12-16T09:55:54.562+05:302010-12-16T09:55:54.562+05:30//எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந...//எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந்த பச்சை கலர் உவ்வே... ஒரு கருப்பு அல்லது கரு நீலம் போட்டு இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்.//
photo எடுக்கல? :-(

//அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச போவது போல போஸ் கொடுக்கும் சூர்யா//
பட்டர்பிளை அண்ணன் நல்லாத்தான் இருக்கார்!:-)

ஆமா, அஞ்சலி எல்லாம் உலக சினிமா? சுந்தர்.சி படத்திலயும் கூட நடிச்சமாதிரி இருக்கு!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19421109763772640672010-12-16T09:51:31.940+05:302010-12-16T09:51:31.940+05:30Good...Waiting for reviews.
http://enathupayanang...Good...Waiting for reviews.

http://enathupayanangal.blogspot.comThirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-46734385263391041842010-12-16T08:54:51.408+05:302010-12-16T08:54:51.408+05:30வணக்கம் தல! :-)வணக்கம் தல! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com