tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8132145806846126124..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41705259687111869732011-10-01T18:45:35.668+05:302011-10-01T18:45:35.668+05:30என்னோட ஜிமெயில் idக்கு resume அனுப்புங்க. நான் எங்...என்னோட ஜிமெயில் idக்கு resume அனுப்புங்க. நான் எங்க ஆபீஸ்ல try பண்றேன்.Rameshhttps://www.blogger.com/profile/14028794641378923371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64326605312761422352011-09-27T17:25:45.759+05:302011-09-27T17:25:45.759+05:30"வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி..."வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்" :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88952604225314009192011-09-27T16:46:59.621+05:302011-09-27T16:46:59.621+05:30SUPERSUPERADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42519167454569466862011-09-27T15:19:55.317+05:302011-09-27T15:19:55.317+05:30அன்பிற்கினிய ஜாக்கி சேகர் ! கவிதையைப் பற்றிய உங்கள...அன்பிற்கினிய ஜாக்கி சேகர் ! கவிதையைப் பற்றிய உங்கள் கருத்து என்னவென்று சொல்லவே இல்லையே... அதுதானே இங்கே முக்கியம் ?
:)மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72596523707202734332011-09-27T13:22:01.200+05:302011-09-27T13:22:01.200+05:30சாண்ட்விஸ் நான்வெஜ்ல கலந்து விளையாடியிருக்கீங்க......சாண்ட்விஸ் நான்வெஜ்ல கலந்து விளையாடியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-56452222264769277792011-09-27T12:30:45.725+05:302011-09-27T12:30:45.725+05:30நமக்கு இந்த marketting துறையை பற்றி தெரியாது... ஆன...நமக்கு இந்த marketting துறையை பற்றி தெரியாது... ஆனால் Amba Research-ல் இப்போது வேலை இருப்பதாக கேள்விப்பட்டேன்... அண்ணிக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் (http://www.ambaresearch.com/careers) சென்று பணிக்கு விண்ணபிக்கலாம்...mightymaverickhttps://www.blogger.com/profile/13166784365162934871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82567155136231648132011-09-27T04:40:43.797+05:302011-09-27T04:40:43.797+05:30ஜாக்கி சானின் 100 வது பட அறிமுகம் சூப்பர்.ஜாக்கி சானின் 100 வது பட அறிமுகம் சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72958305322873494112011-09-27T02:34:37.720+05:302011-09-27T02:34:37.720+05:30Nice long post.
Best wishes to your wife and cousi...Nice long post.
Best wishes to your wife and cousin with their job search.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52954577372180710522011-09-26T21:42:41.583+05:302011-09-26T21:42:41.583+05:30///அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வ...///அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..///

10 பேர் என்று சொல்வதற்காவது அவர்களுக்கு கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறதே

///அம்மா ராக்ஸ்… இது போலான விஷயத்துல அந்த அம்மாவை அடிச்சக்கவே முடியாது…///

நோ கமெண்ட்ஸ்

//தனித்தெலுங்கான கொடுத்தால் ஹைதராபாத்தை கொடுத்து விடும் நிலை இருப்பதால் கொடுக்க மறுக்கின்றார்களோ???//

வரும்போது ஒன்னும் கொண்டு வரலை... போகும்போதும் ஒன்னும் கொண்டு போக போறதில்ல... இடையிலதான் எவ்வளவு பிரச்சினை...

///நடிகர் ஜாக்கி நடித்த சில கமர்சியல் விளம்பரங்கள்///

ஜாக்கி விளம்பரம்லாம் கூட நடித்திருக்கிறாரா?? மேட்டர் புதுசு

///பதிவுலகில் பல வருடங்களாக பின்னுட்டங்கள் போட்டு புதியவர்களை உற்சாகப்படுத்தும்..துளசிகோபால் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா வாழ்த்துகள்..//

என்னுடைய வாழ்த்துக்களும் ஐயா...

////மிக்சர்..
அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள். /////

//////குறிப்பு.. (இது சீரியஸ் எல்லாம் இல்லை ஜாலியா சொன்னது..)//////

நீங்க சீரியஸா சொன்னாலும் ஜாலியா சொன்னாலும் நிஜம் இதுதான்... மனைவியை விடவும் பிள்ளைக்கு ஒன்று என்றாலும் உள்ளம் கொஞ்சம் அதிகமாக துடிக்கத்தான் செய்கிறது

///ஒரு வருடத்தில் பூஜா செமை பிளசன்டாக மாறி இருக்கின்றார்…

ஏம்பா என்னை யாரவது நடிக்கவோ பாடவோ கூப்பிடுங்களேன்பா………..நம்ம மூஞ்சியும் பொலிவு பெறுதான்னு பார்க்கிறேன்///

அடுத்த சூப்பர் சிங்கர் ரெடி

///சாய் சரனுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே இல்லை..

மற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழும் சந்தோஷுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே....//

கிட்டத்தட்ட எல்லோரும் நோட் செய்திருக்கும் பாய்ண்ட் இது...

இரண்டுமே குணாதிசயம் சம்பந்தப்பட்டது.... சாய் சரணோ அல்லது சந்தோஷோ இருவரும் எந்த கல்லூரிக்கும் சென்று இப்படிப்பட்ட குணாதிசயத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.. உடம்பில் இருக்கும் ஜீன்களின் லீலைகள் அது.

///தரமணி எஸ்ஆர்பி டூல் பேருந்து நிறுத்ததில் இருந்து வௌச்சேரி போவதற்க்குள் சாலை எங்கும் மரணக்குழிகள் வியாபித்து இருக்கின்றன...////

இதெல்லாம் இல்லைன்னா இதை நீங்க எப்படி சென்னைன்னு அழைக்க முடியும் :)

///அதே போல சாலையில் சட்டென ஏற்படும் டிராபிக்கை அவர்கள் திடிர் போக்குவரத்து காவலர்கள் போல மாறி சரி செய்வதை பாக்கும் போது அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சல்யூட்.....//

அட... ஆட்டோ டிரைவர்களின் மறுபக்கம்.... ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்

///காதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. ///

ஏற்கெனவே சொன்ன அதே மேட்டர்,,,, என்ன ஒன்ஸ்மோரா??

///தப்பு செய்யாம பெரிய வண்டி வச்சி இருக்கும் பயபுள்ளைங்க எல்லாம் பேப்பர் எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க.. உசாரய்யா உசாரு...///

எல்லோருமே உசாரா இருந்துக்கிட்டா நல்லதுதான்

////சமீபத்தில் தமிழ் திரைஉலகை கலக்கும் மயக்கம் என்ன டிரைலர் உங்களுக்காக....////

டிரைலர் கலக்கட்டும்... படம் கலக்குமா??

////வேலை வேண்டும்.... நண்பர்களே விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்..

யாழினிக்குஆறுமாதம் ஆகிவிட்டது... இப்போதுதான் மனைவி வேலைக்கு போக விண்ணப்பங்கள் போட ஆரம்பித்து இருக்கின்றாள்..

எனது கசீன் பரத்தும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான்... வேலைவாய்ப்புகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..///

இருவருக்கும் விருப்பம் போல் விரைவில் வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்

நிரந்தர சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான். அவரது 100வது படம்.. படத்தின் பெயர் 1911..

சூப்பர்... ஜாக்கிசான் ரியல் ஹீரோ.. அவரின் 100 வது படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

///நண்பர் பாலாவின் கார் விற்ப்பனைக்கு////

நானும் என் நண்பர்களிடம் தெரிவிக்கிறேன்.

/////மகுடேஸ்வரனின் கவிதையை நண்பர் நேசமித்ரன் தனது பஸ்சில் போட்டு இருந்தார்...

தலைப்பு...
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்////

நிஜமாவே கவிதை மிக அழகு... கவிதை படிக்கிறவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது அதின் கருத்துக்களை.. வாழ்த்துக்கள் நண்பருக்கு

//பிலாசபி பாண்டி//

நல்ல தத்துவம்

//நான்வெஜ் 18+//

செம மொக்க.....

=======Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69226310078652752252011-09-26T19:49:27.909+05:302011-09-26T19:49:27.909+05:30Pls search here for suitable openings
http://caree...Pls search here for suitable openings
http://careers.wipro.com/wbpo/blogpaandihttps://www.blogger.com/profile/16120526780209779006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14223860972281539722011-09-26T18:48:35.322+05:302011-09-26T18:48:35.322+05:30ஜாக்கி, அண்ணியை TCS(eServe) / SCOPE-ல் முயற்சி செய...ஜாக்கி, அண்ணியை TCS(eServe) / SCOPE-ல் முயற்சி செய்யச் சொல்லுங்கள்.Lusty Leohttps://www.blogger.com/profile/13566962704480341562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70281540352582840742011-09-26T17:48:59.014+05:302011-09-26T17:48:59.014+05:30பலவிடயங்களையும் ஓரு கதம்ப மாலையாக தொடுத்தவிதம் TOP...பலவிடயங்களையும் ஓரு கதம்ப மாலையாக தொடுத்தவிதம் TOP இடையிடையே விளம்பரங்களா? ம்...... பிஸ்னஸ் தெரிந்தவர்தான்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.com