tag:blogger.com,1999:blog-5864105229526695679.post8044804273290837328..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒரே நம்பர் ,எனிஆபரேட்டர் பிளான்..பயப்படும் ஏர்டெல் நிறுவனம்..Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6322340419028230232012-06-25T15:13:05.268+05:302012-06-25T15:13:05.268+05:30its true . . .its true . . .Ashraf Alihttps://www.blogger.com/profile/16452337639951678337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18414734440846570402011-01-17T19:33:14.401+05:302011-01-17T19:33:14.401+05:30இது நடக்கட்டும் சேகர். ஏர்டெல் காரனுங்க கொட்டம் அ...இது நடக்கட்டும் சேகர். ஏர்டெல் காரனுங்க கொட்டம் அடங்க இங்குள்ள ஆத்தாவுக்கு கூழ் ஊத்தலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6287983230342204942011-01-14T03:08:32.979+05:302011-01-14T03:08:32.979+05:30எல்லாம் சரி. உங்கள் ப்ளாக் திறந்தவுடன் cursor டிக்...எல்லாம் சரி. உங்கள் ப்ளாக் திறந்தவுடன் cursor டிக்ஷனரியில் போய் உட்கார்ந்து விடுகிறது. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும். உங்களால் முடியும். செய்வீர்களா?Arivazhaganhttps://www.blogger.com/profile/02617686613315031191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22700055051240111292011-01-14T01:04:14.170+05:302011-01-14T01:04:14.170+05:30எல்லாம் சரி. உங்கள் ப்ளாக் ஓபன் பண்ணா page நடுவு...எல்லாம் சரி. உங்கள் ப்ளாக் ஓபன் பண்ணா page நடுவுல நிக்குது. இல்லைனா cursor டிக்ஷனரியில் போய் நிக்குது. இதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க.Arivazhaganhttps://www.blogger.com/profile/02617686613315031191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22286897097203203132011-01-13T23:04:36.669+05:302011-01-13T23:04:36.669+05:30வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதூஊவரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதூஊமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-1412191523229275732011-01-13T20:01:00.849+05:302011-01-13T20:01:00.849+05:30ஜாக்கி,
எனக்கும் இதே மாதிரி சென்ற முறை இந்திய வரும...ஜாக்கி,
எனக்கும் இதே மாதிரி சென்ற முறை இந்திய வரும் பொது ஏற்பட்டது, எனக்கு ஒரே நம்பர் எல்லாம் கிடையாது ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய வரும்போது மாறி கொண்டே இருப்பேன், இருந்தாலும் போன முறை ஏர்டெல் கம்பனி காரர்கள் மிகவும் என்னை அலைகழித்து விட்டனர். இரண்டு முறை எனது மொபைல் லில் இருந்து நாற்பது ருபாய் லவட்டி விட்டார்கள்.
கஸ்டமர் கேர் ருக்கு போன் செய்து கேட்ட பொழுது நான் எதோ ஆச்டிவேசன் செய்து உள்ளேன் என்று வம்படியாக பேசி கொண்டே இருந்தார் அந்த கஸ்டமர் கேர் பையன், அதற்கு நான் மிகவும் கடுமையாக இந்த மாதிரி யாருக்கும் தெரியாமல் பைசா எடுபதர்க்கு ஏர்டெல் ஓனர் மனைவி மார்களையும், பிள்ளைகளையும் நடு தெரிவில் நிப்படி வேறு ஒரு தொழில் செய்யலாம் என்று சொல்லி இதை ரெகார்ட் செய்து உங்கள் மேலாளரிடம் போட்டு காமியுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டேன். பிறகு இரண்டு நாள் கழித்து கஸ்டமர் கேர் லிருந்து போன் வந்தது 80 ரூபாயையும் மறுபடியும் எனது மொபைலுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறினார். இனி அடுத்த முறை கண்டிப்பாக ஏர்டெல் கிடையாது என்பது உறுதி.Unknownhttps://www.blogger.com/profile/01626138954875210603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78584410190181050122011-01-13T19:37:59.410+05:302011-01-13T19:37:59.410+05:30டியர் ஜாக்கி ,
ஏர்டெல் ரூம்ப ரூபா மோசம் , நெறைய பே...டியர் ஜாக்கி ,
ஏர்டெல் ரூம்ப ரூபா மோசம் , நெறைய பேர் பாதிகா பாடு இருக்காங்கEasakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78268377299558155892011-01-13T12:50:44.868+05:302011-01-13T12:50:44.868+05:30மோசடி இன் மொத உருவம் airtel. நுகர்வோருக்கு மரியாதை...மோசடி இன் மொத உருவம் airtel. நுகர்வோருக்கு மரியாதை இல்லாத கம்பெனி விரைவில் மூடப்படும்.SHANKARhttps://www.blogger.com/profile/15535285014442546443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58390335892460541152011-01-13T12:01:37.839+05:302011-01-13T12:01:37.839+05:30இதுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்இதுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்kobikashokhttps://www.blogger.com/profile/10092119582445712781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66602121709228456492011-01-13T07:03:52.209+05:302011-01-13T07:03:52.209+05:30i am waiting for mobile number portability, i am h...i am waiting for mobile number portability, i am having airtel for more than 8 years and i am totally upset with their serviceDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74782651148802563122011-01-13T06:39:59.081+05:302011-01-13T06:39:59.081+05:30ஜாக்கி நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதால் ஒரு...ஜாக்கி நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதால் ஒரு மயிறு பிரயோஜனம் கூட இல்லை... (நான் டோகோமோ கஸ்டமர் கேரில் பணிபுரிந்தேன்... அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43192790162313895212011-01-13T05:39:19.704+05:302011-01-13T05:39:19.704+05:30pl.change Airtel to BSNLpl.change Airtel to BSNLnellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83566902025841975242011-01-13T01:12:48.549+05:302011-01-13T01:12:48.549+05:30Anne, I changed to Aircel from airtel 4 months bac...Anne, I changed to Aircel from airtel 4 months back. I have been using airtel for the past 5 years. As you said at the beginning times airtel was good. Now it has very poor customer service. They have blocked my no without any intimation. They said that i didnt provide them a proper proof details. How come i have been using the same service without proof for the past years. Airtel is worst.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83996699855311978282011-01-13T00:07:05.458+05:302011-01-13T00:07:05.458+05:30பிராடுகளின் மொத்த உருவம் =ஏர்டெல் நிறுவனம்பிராடுகளின் மொத்த உருவம் =ஏர்டெல் நிறுவனம்காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64987410560747107892011-01-12T23:22:42.570+05:302011-01-12T23:22:42.570+05:30Bitter experience but presented nicely. Keep it up...Bitter experience but presented nicely. Keep it upravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38921300152859631092011-01-12T22:12:00.370+05:302011-01-12T22:12:00.370+05:30My 2 cents! எந்த செல் போன் கம்பனிக்கும் லாயல்டி வே...My 2 cents! எந்த செல் போன் கம்பனிக்கும் லாயல்டி வேண்டாம். நம்பர் போர்டபிலிட்டி வந்தவுடன் மாற்றிவிடுங்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83752401814803910212011-01-12T20:44:11.173+05:302011-01-12T20:44:11.173+05:30அண்ணனுக்கு,
இந்த ஏர்டேல் மாறபோறதில்லை. நம்பர் மாற்...அண்ணனுக்கு,
இந்த ஏர்டேல் மாறபோறதில்லை. நம்பர் மாற்றிக்கொள்ளும் சேவையை ஏர்டேல் தவிர்க்க போவதாகவும் கேள்விபட்டேன். டவர் கம்மியா இருக்குறதால வார பிரச்சினை தான். இதற்கு நீங்க எவ்ளோ பேசினாலும் அவங்க ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. நீங்க இந்த பதிவை படிச்சு பாருங்களேன் http://maanangettatamilan.blogspot.com/2010/11/blog-post_30.htmlsatheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4726763186392902672011-01-12T20:22:13.356+05:302011-01-12T20:22:13.356+05:30ஜாக்கி அண்ணே! எல்லா நெட்வொர்க் பயலுகளும் இப்படித்த...ஜாக்கி அண்ணே! எல்லா நெட்வொர்க் பயலுகளும் இப்படித்தான் இருக்கானுக..DTH பொருத்தவரைக்கும் இருப்பதில் Sun ரொம்ப மோசம்... அவன் நெட்வொர்க்க தவிர உருப்படியா ஒரு சானலும் இல்லை.KathaiSollihttps://www.blogger.com/profile/17657479142173455500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63354586979674821412011-01-12T17:33:26.970+05:302011-01-12T17:33:26.970+05:30எல்லா நெட்வொர்களிளும் சில பிரச்சனைகள் இருக்கு..
இவ...எல்லா நெட்வொர்களிளும் சில பிரச்சனைகள் இருக்கு..
இவர்கள் திருந்துவது கடினமே..
http://sakthistudycentre.blogspot.com/சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4283877995568824032011-01-12T16:51:24.659+05:302011-01-12T16:51:24.659+05:30I AM DOCOMO AND IDEAI AM DOCOMO AND IDEAGREEN BOOK TOURIST DIRECTORYhttps://www.blogger.com/profile/15880365585504087098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44982819954578082062011-01-12T15:55:17.043+05:302011-01-12T15:55:17.043+05:30அண்ணே என்ன காரணம் என்று தெரியவில்லை . எனக்கு call ...அண்ணே என்ன காரணம் என்று தெரியவில்லை . எனக்கு call rates எல்லாம் அடுத்த 90 நாட்களுக்கு குறைத்து இருப்பதாக aitel sms அனுப்பி உள்ளது .,MNP பயம் போலமீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85695538051130823422011-01-12T15:08:13.393+05:302011-01-12T15:08:13.393+05:30அண்ணா, புத்தக கண்காட்சியில லயன் காமிக்ஸ், முத்து க...அண்ணா, புத்தக கண்காட்சியில லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் எந்த ஸ்டால்ல கிடைக்கும்னு தெரியுமா?? தெரிந்தால் சொல்லவும் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63313989966413122152011-01-12T15:04:08.462+05:302011-01-12T15:04:08.462+05:30அண்ணா அருமையான தகவல்... நீங்கபட்ட துன்பம்தான் வருத...அண்ணா அருமையான தகவல்... நீங்கபட்ட துன்பம்தான் வருத்தமா இருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67263858029885150522011-01-12T14:21:42.680+05:302011-01-12T14:21:42.680+05:30Rate cutter nu onnu irukum parruga , So
ஐடியாவுக்...Rate cutter nu onnu irukum parruga , So
ஐடியாவுக்கு மாற வேண்டியது தான்.சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70478239411369526892011-01-12T14:18:05.551+05:302011-01-12T14:18:05.551+05:30\\ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் என் மனைவி போன் பே...\\ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் என் மனைவி போன் பேசிக்கொண்டு இருந்தாள்... நான் போனை எடுத்துக்கொண்டு வெளியே போய் பேசினேன்... என்டா மக்கு.. உனக்கும் உன் பொண்டாட்டி நம்பரும் ஏர்டெல் நம்பர்... இரண்டு பேரும் வெளியே போய் பேசுவிங்க.. இப்ப அவ மட்டும் வீட்டுக்குள்ளேயே பேசறா .. நீ வெளிய வந்துபேசற என்று யோசித்து வீட்டினுள் வந்து பேசினேன்...\\

Ithula thappu ethum irukara mathri enaku theriyaleye....MokkaNanbanhttps://www.blogger.com/profile/16499192898407173676noreply@blogger.com