tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7990700168871365876..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48757641145702536972014-04-01T05:43:56.852+05:302014-04-01T05:43:56.852+05:30I also enjoyed kamal movies. but don`t compare wit...I also enjoyed kamal movies. but don`t compare with NT. Anonymoushttps://www.blogger.com/profile/14447124077382576591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23209406687328424142012-10-05T12:05:01.244+05:302012-10-05T12:05:01.244+05:30ஜோ... நான் குறிப்பிட்டது சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்ய...ஜோ... நான் குறிப்பிட்டது சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யாத படங்களை பற்றி....சண்டியர் கரன்https://www.blogger.com/profile/17036971651115054567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14756381583994562032012-10-04T05:31:11.708+05:302012-10-04T05:31:11.708+05:30Thank you Jackie Sekar for writing about our belov...Thank you Jackie Sekar for writing about our beloved NT's DeivaMahan. I have enjoyed each of your word describing about NT and Major scene, what a scene and performance. No one is going to overtake NT or not even a single scene from 300+ movies.

Long live NT fame.

Cheers,
Sathishsathishbabuhttps://www.blogger.com/profile/02439482368992810006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-22377516418525835522012-10-03T21:40:08.081+05:302012-10-03T21:40:08.081+05:30காரிகன், கமல் மேலேயும், உ சி ர மேலேயும் உங்களுக்கு...காரிகன், கமல் மேலேயும், உ சி ர மேலேயும் உங்களுக்கு இருக்குற காண்டு புரியுது. ஆனா இவ்வளவு நாள் கழிச்சும், சம்பந்தம் இல்லாம, இங்கேயும் உங்க சொம்பை தூக்கிட்டு வந்து 'தீர்ப்பு' சொல்றது கொஞ்சம் ஓவரு.

யாருமே பார்க்காத படம் நல்ல படம் இல்லைன்னு சொல்றதுல இருந்தே தெரியுது, உங்க 'அதிமேதாவித்தனம்'. ஒரு வேளை உங்களுக்கு 'கந்தசாமியும்', 'சிறுத்தையும்' காவியங்களா இருந்து இருக்கலாம். அதுக்காக உங்களை மாதிரி உலக அனுபவம் உள்ள மேதைங்க எல்லாம் ஹே ராமை குறை சொன்னா, பாவம் கமல் மாதிரி ஒரு 'வளர்ந்து வர்ற' கலைஞருக்கு எவ்வளவு கஷ்டம்.Gopihttps://www.blogger.com/profile/07825287111011243916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14560786100073889402012-10-03T21:17:08.676+05:302012-10-03T21:17:08.676+05:30//கமல் என்ற கலைஞன் சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செ...//கமல் என்ற கலைஞன் சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்துட்டாரே //
சண்டியர்,
நானும் கமல் ரசிகன் தான் .ஆனாலும் சொல்லுறேன் ..தமாசு பண்ணாதீங்க.

முதல் மரியாதைக்கு முன்னால நீங்க படமே பார்த்ததில்லையா ? பராசக்தி -ல இருந்து ஆரம்பிக்கப்பு ..சந்தேகம்ணா உங்க உலக நாயகன் கிட்ட அவரு எப்படி சிவாஜி ரசிகனாராருண்ணு கேட்டுகிங்கஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2829812645427482062012-10-03T21:14:21.768+05:302012-10-03T21:14:21.768+05:30//நான் நடிகர் திலகத்தின் ரசிகன். //
நானும் .//நான் நடிகர் திலகத்தின் ரசிகன். //
நானும் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72760023820857366652012-10-03T20:58:22.042+05:302012-10-03T20:58:22.042+05:30ஜாக்கி,
பின்னிட்டீங்க .. பெருசு பத்தி சும்மா டக...ஜாக்கி,
பின்னிட்டீங்க .. பெருசு பத்தி சும்மா டக்கரா சொன்னீங்க .

சண்டியர்,
நானும் கமல் ரசிகன் தான் ..ஆனாலும் சொல்லுறேன் ..சும்மா தமாசு பண்ணாதீங்க :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52319346966924823092012-10-03T19:16:45.638+05:302012-10-03T19:16:45.638+05:30கமலஹாசனை தனது அடையாளமாக வைத்திருக்கும் ஒரு நபர் கம...கமலஹாசனை தனது அடையாளமாக வைத்திருக்கும் ஒரு நபர் கமல் சிவாஜியை மிஞ்சிவிட்டார் என்று சொல்வதில் வியப்பேதும் இல்லை. இன்னும் பத்து வருடங்கள் பின்னே விக்ரம் அல்லது சூர்யா கமலை தாண்டி சென்று விட்டார் என்று சொல்ல ஒரு கூட்டம் வரும். அந்தந்த தலைமுறைக்கான நடிகர்களை உயர்த்தி பேசுவது இயல்பானதுதான். இருந்தும் சிவாஜி-கமல் ஒப்பீடு தவிர்க்க முடியாதது. சிவாஜியை மிஞ்சிவிட்டார் கமல் என்பது ஒரு சராசரி கமல் ரசிகரின் ஆசை அல்லது விருப்பம் என்பதே உண்மை. சிவாஜி தன்னுடைய சிறப்பான நடிப்பை தன் ஆரம்பகால படங்களிலேயே கொடுத்துவிட்டார் என்பதை அவரின் பல படங்களை பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அப்படி இல்லாமல் அவர் கடைசியாக நடித்த இரண்டு படங்களை குறிப்பிட்டு அவரின் பெஸ்ட் என்று மதிப்பீடு செய்வது மகா முட்டாள்தனமானது. ஒருவேளை நண்பர் சிவாஜியின் அந்த இரண்டு படங்களை மட்டும்தான் பார்த்திருக்கலாம். இது போன்ற சிறுபிள்ளைதனமான ஒப்பீடுகளை தெரிவித்து உங்கள் மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டாமல் கமலின் பெஸ்ட் எது என்று லிஸ்ட் போடவும்.அதிலாவது ஏதாவது உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50407308145157452292012-10-03T14:25:22.367+05:302012-10-03T14:25:22.367+05:30
காரிகன்,
சிவாஜி தன் மிகை நடிப்பை வெளிப்படுத்ததாத...
காரிகன்,

சிவாஜி தன் மிகை நடிப்பை வெளிப்படுத்ததாது இரண்டே இரண்டு படத்தில் தான்....
1. முதல் மரியாதை
2. தேவர் மகன்சண்டியர் கரன்https://www.blogger.com/profile/17036971651115054567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82963641404764519672012-10-03T14:23:17.501+05:302012-10-03T14:23:17.501+05:30காரிகன்..
"ஹேராம்" படத்திற்கு நேற்று எவ...காரிகன்..

"ஹேராம்" படத்திற்கு நேற்று எவ்வளவு ஸ்பான்சர்கள் தெரியுமா?

கமல் என்ற கலைஞன் சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்துட்டாரே என்ற உங்கள் வயிற்றெரிச்சல் புரிகிறது....

உங்களை போன்றவர்களை மேலும் புலம்ப வைக்க விரைவில் "விஸ்வரூபம்" சண்டியர் கரன்https://www.blogger.com/profile/17036971651115054567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45320837432281552432012-10-03T09:35:31.552+05:302012-10-03T09:35:31.552+05:30ஒவ்வொருவருக்கும் இருக்கும் ரசனை வேறானது என்ற கருத்...ஒவ்வொருவருக்கும் இருக்கும் ரசனை வேறானது என்ற கருத்துடன் உடன்படுபவர்கள் எனக்கு பிடித்தது உனக்கும் பிடிக்கவேண்டும் என்று தன் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டார்கள். சிலர் அப்படி செய்யும் போதுதான் விவாதம் வளருகிறது.கண்டிப்பாக நீங்கள் அப்படிப்பட்டவர் கிடையாது. ஒரு நடிகனை ஆச்சர்ய கண்களோடு பார்த்த நாட்கள் முடிந்துபோய்விட்டன. எனவே கமலை பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லை. என்னை பொறுத்தவரை தமிழில் வந்த இரண்டு படங்களை உலகத்தரம் என்று சொல்வேன். ஒன்று ருத்ரையா இயக்கிய அவள் அப்படித்தான். இரண்டாவது மிக முக்கியமான படம்..1954 லில் வந்த அந்த நாள். அந்த படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அதையும் சிலாகித்து எழுதுங்கள். எஸ் பாலச்சந்தர் ஒரு மேதை என்பதில் சந்தேகமே இல்லை. சிவாஜியின் நடிப்பு ஒரு மகா வியப்பு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-20346152648748706522012-10-03T06:30:57.365+05:302012-10-03T06:30:57.365+05:30பின்னுட்ட மிட்ட அனைவருக்கும் நன்றி....
அன்பின் க...பின்னுட்ட மிட்ட அனைவருக்கும் நன்றி....

அன்பின் காரிகன்..
யாரை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றீர்கள் என்பது புரிகின்றது...ஆனால் ரசனைகள் எல்லோருக்கும் வேறானவை.. இந்த காட்சியையே குப்பை என்று சொல்லுபவர்களும் உண்டு... அது போலத்தான் ஹேராம் திரைப்படத்தை பற்றி நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்...

எனக்கு மிகவும் பிடித்த படம் ஹேராம்... அந்த திரைப்படத்தில் உள்ள உழைப்பும், சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கமல் காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல், இயக்கிய விஷயங்களை நான் அறிவேன்.....ஹேராம் படத்துக்கு ஷூட்டிங் போய் விட்டு அங்கே வேலை பார்த்து வந்தவர்கள் அப்படத்தின் மேங்கிங் பற்றி சிலாகித்து என்னிடம் பேசியது எனக்கு தெரியும்...

உங்களுக்கு கமல் பிடிக்கவில்லையா? அல்லது உலக சினிமா ரசிகனை பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..

சிவாஜிக்கு பிறகு நடிப்பிலும் சரி... தொழில்நுட்பத்திலம் சரி... சினிமா அதிகம் தெரிந்த ஒரே தமிழ் நடிகர்.. கமல் மட்டுமே....

ஹேராம்திரைப்படம்... பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமலிடம்.. நிறைய பேருக்கு படம் புரியவில்லையே என்று கேள்வி கேட்ட போது..? கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அது படைத்தவனின் தவறு அல்ல என்று சொல்லி விட்டு போய் விட்டார்....

Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45948969240902817972012-10-02T16:44:46.617+05:302012-10-02T16:44:46.617+05:30உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற ...உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற யாருமே பார்க்காத படத்தை பற்றி பத்து பதினைந்து பதிவுகள் எழுதி அதிலும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் படத்தில் இல்லாத சங்கதிகளை ஆ வூ என்று செயற்கையாக பாராட்டும் சிலருக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்றான தெய்வ மகன் பற்றியும் சிவாஜி என்கிற தமிழின் ஒரே நடிகனை பற்றியும் சிறப்பாக எழுதி இருப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் வியக்கும் அந்த காட்சி விஷயம் அறிந்த சிலரால் மட்டுமே பேசப்படும். மற்றவர்கள் வழக்கம் போல மூன்று சிவாஜியும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சியைத்தான் பெரிதாக பேசுவார்கள். பெண் ஹர் படத்தில் துவக்கத்தில் எதிரியாக மாறப்போகும் இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சியை வைத்தே இந்த காட்சி உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு அடிபட்டது.இருந்தும் சிவாஜி சுந்தரராஜன் நடிப்பு அபாரம்தான். சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவாஜி இல்லாத தமிழ் சினிமா அந்த இருபது வருட காலகட்டத்தில் என்ன விதமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தால் பயங்கரமாக இருக்கிறது.சிவாஜியின் நடிப்பு தமிழ் சினிமாவுக்கு பல பரிணாமங்களை கொடுத்திருகிறது. உலகின் தலை சிறந்த நடிகர் என்று பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்லன் பிராண்டோவாலே பாராட்டப்பட்டவர் சிவாஜி என்பது ஒரு கூடுதல் சிறப்பு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-41233737099330820702012-10-02T16:40:27.240+05:302012-10-02T16:40:27.240+05:30உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற ...உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற யாருமே பார்க்காத படத்தை பற்றி பத்து பதினைந்து பதிவுகள் எழுதி அதிலும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் படத்தில் இல்லாத சங்கதிகளை ஆ வூ என்று செயற்கையாக பாராட்டும் சிலருக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்றான தெய்வ மகன் பற்றியும் சிவாஜி என்கிற தமிழின் ஒரே நடிகனை பற்றியும் சிறப்பாக எழுதி இருப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் வியக்கும் அந்த காட்சி விஷயம் அறிந்த சிலரால் மட்டுமே பேசப்படும். மற்றவர்கள் வழக்கம் போல மூன்று சிவாஜியும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சியைத்தான் பெரிதாக பேசுவார்கள். பெண் ஹர் படத்தில் துவக்கத்தில் எதிரியாக மாறப்போகும் இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சியை வைத்தே இந்த காட்சி உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு அடிபட்டது.இருந்தும் சிவாஜி சுந்தரராஜன் நடிப்பு அபாரம்தான். சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவாஜி இல்லாத தமிழ் சினிமா அந்த இருபது வருட காலகட்டத்தில் என்ன விதமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தால் பயங்கரமாக இருக்கிறது.சிவாஜியின் நடிப்பு தமிழ் சினிமாவுக்கு பல பரிணாமங்களை கொடுத்திருகிறது. உலகின் தலை சிறந்த நடிகர் என்று பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்லன் பிராண்டோவாலே பாராட்டப்பட்டவர் சிவாஜி என்பது ஒரு கூடுதல் சிறப்பு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67939821035233707382012-10-02T15:42:34.148+05:302012-10-02T15:42:34.148+05:30விமர்சனம் ...ரொம்ப நல்ல இருக்கு ... நீங்க பலே பாண்...விமர்சனம் ...ரொம்ப நல்ல இருக்கு ... நீங்க பலே பாண்டியா படம் முடிஞ்சா பாருங்க பாஸ் பாஸ்... அந்த படத்திலே சிவாஜி, எம். ஆர். ராதா நடிப்பு,வசனம்/காமெடி அருமை...
Sundarhttps://www.blogger.com/profile/08817185452348765114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66855622712176213302012-10-02T12:49:07.649+05:302012-10-02T12:49:07.649+05:30Jackie, please see Sampoorna Ramayanam movie in wh...Jackie, please see Sampoorna Ramayanam movie in which Sivaji acted as Bharathan. Even his hand gestures to the charioteer spoke volumes! Rajaji's only comment to the press after watching this movie was just, "I saw Bharathan" ("Bharathanai parthaen")! I have seen many of Sivaji's movies from my younger days. Now, whenever I see any of Sivaji's movies (remember Sivaji's majestic look and walking style as Lord Shiva in 'Thiru Vilayadal), I continue to be awestruck. Absolutely no parallel to Sivaji. We miss him a lot. For me, he was like more than a family member. Thanks for your write up on Sivaji's another master piece 'Deiva Magan'.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-4841265307110462392012-10-02T11:48:14.375+05:302012-10-02T11:48:14.375+05:30வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்...வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்தக் காட்சியைப் பாக்க வெச்சுட்டீங்க. தாங்ஸ் சார்.

சிவாஜி உள்ள வந்து இருட்டுல இருந்து விலகி வெளிச்சத்தில் முகம் காட்டுவது அருமை. முன்னாடி பாத்தப்போ இவ்ளோ நுணுக்கமாப் பாக்கலை. நன்றி சார்.

உணர்சியே இல்லாம முகத்தை வெச்சுக்கிறதும் கடினம். உணர்ச்சிகளைச் சரியாக் காட்டுறதும் கடினம். ரெண்டையும் சரியாகச் செய்கிறவனே நல்ல நடிகன்.

நடிகர் திலகத்தின் படங்களை இன்று பாக்குறவங்களுக்கு மிகை நடிப்பாத்தான் தெரியும். அது மிகத்தவறான கருத்து.

ஏ.ஆர்.ரஹ்மானைப் போல எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாட்டோ அந்த அளவுக்கு அபத்தம் சிவாஜியின் நடிப்பை மிகைநடிப்பு என்று எளிதாக ஒதுக்கித் தள்ளுவது.

நாடகத்திலிருந்து சினிமா பிறந்து வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு வருகையில் பழையதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

முதல்மரியாதை என்ன சார், பூப்பறிக்க வருகிறோம் படத்தைப் பார்க்கச் சொல்லுங்க... அதுவும் மிகைநடிப்புன்னா அதச் சொல்றவனுக்கே நடிப்புன்னா என்னன்னே தெரியாம இருக்கனும்.

தமிழ்நாட்டுல இன்னைக்கும் சிவன்னா, கர்ணன்னா, வ.உ.சிதம்பரம்பிள்ளைன்னா, பாரதியார்னா, அப்பர்னா, நம்மாள்வார்னா, நாதஸ்வரக்கலைஞன்னா, மிருதங்க வித்வான்னா... அது நடிகர் திலகம் மட்டுமே. எத்தனையோ பேர் பாதிரியாரா நடிச்சாங்க. ஆனா வெள்ளைரோஜா படத்துல நடிகர்திலகம் பாதிரியாரா வரும்போதுதான் உண்மையான பாதிரியாரை விட அன்பையும் அருளையும் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

நான் நடிகர் திலகத்தின் ரசிகன். இதை எங்கும் எப்பொழுதும் சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமைதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83822547630202659262012-10-02T11:47:47.134+05:302012-10-02T11:47:47.134+05:30வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்...வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்தக் காட்சியைப் பாக்க வெச்சுட்டீங்க. தாங்ஸ் சார்.

சிவாஜி உள்ள வந்து இருட்டுல இருந்து விலகி வெளிச்சத்தில் முகம் காட்டுவது அருமை. முன்னாடி பாத்தப்போ இவ்ளோ நுணுக்கமாப் பாக்கலை. நன்றி சார்.

உணர்சியே இல்லாம முகத்தை வெச்சுக்கிறதும் கடினம். உணர்ச்சிகளைச் சரியாக் காட்டுறதும் கடினம். ரெண்டையும் சரியாகச் செய்கிறவனே நல்ல நடிகன்.

நடிகர் திலகத்தின் படங்களை இன்று பாக்குறவங்களுக்கு மிகை நடிப்பாத்தான் தெரியும். அது மிகத்தவறான கருத்து.

ஏ.ஆர்.ரஹ்மானைப் போல எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாட்டோ அந்த அளவுக்கு அபத்தம் சிவாஜியின் நடிப்பை மிகைநடிப்பு என்று எளிதாக ஒதுக்கித் தள்ளுவது.

நாடகத்திலிருந்து சினிமா பிறந்து வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு வருகையில் பழையதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

முதல்மரியாதை என்ன சார், பூப்பறிக்க வருகிறோம் படத்தைப் பார்க்கச் சொல்லுங்க... அதுவும் மிகைநடிப்புன்னா அதச் சொல்றவனுக்கே நடிப்புன்னா என்னன்னே தெரியாம இருக்கனும்.

தமிழ்நாட்டுல இன்னைக்கும் சிவன்னா, கர்ணன்னா, வ.உ.சிதம்பரம்பிள்ளைன்னா, பாரதியார்னா, அப்பர்னா, நம்மாள்வார்னா, நாதஸ்வரக்கலைஞன்னா, மிருதங்க வித்வான்னா... அது நடிகர் திலகம் மட்டுமே. எத்தனையோ பேர் பாதிரியாரா நடிச்சாங்க. ஆனா வெள்ளைரோஜா படத்துல நடிகர்திலகம் பாதிரியாரா வரும்போதுதான் உண்மையான பாதிரியாரை விட அன்பையும் அருளையும் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

நான் நடிகர் திலகத்தின் ரசிகன். இதை எங்கும் எப்பொழுதும் சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமைதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78475417470660094482012-10-02T11:01:06.425+05:302012-10-02T11:01:06.425+05:30”தெய்வமகன்” படத்தில் சிவாஜி-மேஜர் சம்பந்தப்பட்ட இந...”தெய்வமகன்” படத்தில் சிவாஜி-மேஜர் சம்பந்தப்பட்ட இந்தக் குறிப்பிட்ட காட்சியை, தொழில்நுட்ப விவரங்களுடனும் வர்ணனைகளுடனும் ஒரு குட்டி ஆய்வே செய்திருக்கீங்க ஜாக்கி! சிவாஜியைப் பற்றிய ஒரு அருமையான நினைவுகூரல்!சிவாஜியின் ஒரு மாஸ்டர்-பீஸ் ‘தெய்வமகன்’settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18358878513274528892012-10-02T08:46:12.133+05:302012-10-02T08:46:12.133+05:30yes, sivaji is a great actor no doudt in that! but...yes, sivaji is a great actor no doudt in that! but reason we don't know is he was not still won national award for his acting ?!ராஜன்https://www.blogger.com/profile/13931079506595036930noreply@blogger.com