tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7758915616152177555..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒரு மணி மகுடம்...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70032238986271934462010-05-21T19:35:09.606+05:302010-05-21T19:35:09.606+05:30anna naan intha padathai pala murai parthu irukkey...anna naan intha padathai pala murai parthu irukkeyn. aanalum ungal vaarthaikalil meendum oru murai paartheyn.thanksநான் கார்த்திகேயன்/naaan.karthikeyanhttps://www.blogger.com/profile/13967773030799056473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-90637003808014441162010-05-06T01:32:24.258+05:302010-05-06T01:32:24.258+05:30Arpudhamaa padhivu panni irukeenga, Jackie..Nandri...Arpudhamaa padhivu panni irukeenga, Jackie..Nandri.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-36070491825238587852010-04-21T17:42:17.900+05:302010-04-21T17:42:17.900+05:30"ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்..."ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க."
அட இந்த யுக்தி நல்லாருக்கே.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7506547784849197082010-04-21T17:39:24.321+05:302010-04-21T17:39:24.321+05:30"அந்த நெலாவத்தான்" பாடலில்
"ஓடி வா..."அந்த நெலாவத்தான்" பாடலில்
"ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக,மாசத்துல மூணு நாளு ஒதுக்கணும் பொதுவாக", என்று கேசட் பாடல்களில் இருக்கும்.ஆனால் படத்தில் பாடலில்
"ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக,அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக" என்று (பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து)அழகாக மாற்றியிருப்பார்கள்.எத்தனை பேர் இதனை கவனித்திருக்கிறார்களோ தெரியவில்லை.
மேலும் படத்தில் முழுமையாய் இடம் பெறாத "ராசாவெ ஒன்னெ நம்பி"
பாடல்."காதுல நரச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது,சுழியில படகு போல எம்மனசு சுத்துது சுத்துது" என்ற வரி வரும் போது நம் மனசும் சுத்தும்.எத்தனையோ தடவை கேட்டிருந்தாலும் இதனை படித்த பின்பு அந்த பாடலை அமைதியான சூழலில் கேளுங்கள்.நிச்சயம் மனசு சிலிர்க்கும்.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23058150622659812482010-04-21T17:16:16.555+05:302010-04-21T17:16:16.555+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-67182432928505731932010-04-21T10:09:29.843+05:302010-04-21T10:09:29.843+05:30சேகர்,
முதல் மரியாதை படம் பற்றிய அருமையான பார்வை....சேகர்,

முதல் மரியாதை படம் பற்றிய அருமையான பார்வை.

சென்னையில் கல்லூரி சேர்ந்த பிறகு சென்னையில் பார்த்த முதல் படம். கிராமத்து மனிதனான எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் வரும் சிவாஜியைப் போலத்தான் எனது அப்பாவின் உடலமைப்பும், உட்ல மொழியும். அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்தப் படத்தை பார்ப்பதால் எந்தனை முறை பார்த்திருக்கிறென் என்ற கணக்கு கிடையாது!!

“பூங்காற்று திரும்புமா” என்னுடைய மிகவும் விருப்பமான பாடல். இந்த படத்தைப்பற்றி இன்னும் நிறைய எழுதலாம்............

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9192695362406961072010-04-21T09:49:56.653+05:302010-04-21T09:49:56.653+05:30பார்த்த படங்களுள் இதுவும் பிடித்தது. பகிர்தலுக்கு ...பார்த்த படங்களுள் இதுவும் பிடித்தது. பகிர்தலுக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9389192996878396932010-04-21T08:38:23.728+05:302010-04-21T08:38:23.728+05:30ஜாக்கி....
பிரமாதம்.... பழைய நினைவுகளை கிளறி விட்...ஜாக்கி....

பிரமாதம்.... பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்....

உதயம் தியேட்டரில் முதல் வாரத்தில் பார்த்தேன்....

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...

இளையராஜாவின் இசையை பற்றி புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை... அவ்வளவு ஜாலங்கள் புரிந்திருப்பார்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45751668441845935252010-04-20T20:48:29.272+05:302010-04-20T20:48:29.272+05:30அந்த ஜோடி "நாளெல்லாம் பௌர்ணமி" படத்துல (...அந்த ஜோடி "நாளெல்லாம் பௌர்ணமி" படத்துல (பிரபு சார் கூட) நடிச்சிருப்பாங்க.
சரவணன்,
குரும்பலூர்.Unknownhttps://www.blogger.com/profile/16797630019653841417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58415491385397615422010-04-20T20:21:17.145+05:302010-04-20T20:21:17.145+05:30//அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண...//அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் அப்படி நிரப்பாத போது... அந்த ஆறுதலையும் அந்த நேசத்தையும் ஒரு 5வயது குழந்தை கொடுத்தால் கூட அவள் மீது காதல் பெருகும்....//
nice explain sir. keep it up.
saravanan,
kurumbalur.Unknownhttps://www.blogger.com/profile/16797630019653841417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80285522076940606292010-04-20T18:26:58.559+05:302010-04-20T18:26:58.559+05:30I think Story is R Selvaraj, not BharathirajaI think Story is R Selvaraj, not Bharathirajakavinsandronhttps://www.blogger.com/profile/17950772436720179969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-72356474439320652772010-04-20T14:45:36.441+05:302010-04-20T14:45:36.441+05:30கதை,பாத்திரங்கள்,நடிப்பு, பாடல்கள், கேமரா என வரிவர...கதை,பாத்திரங்கள்,நடிப்பு, பாடல்கள், கேமரா என வரிவரியாக சிலாகித்து எழுதியிருப்பது அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10239221732478244992010-04-20T13:51:06.471+05:302010-04-20T13:51:06.471+05:30ஜாக்கி,
மிகவும் திறன்ப்பட்ட விமர்சனம்.
முடிந்தால்...ஜாக்கி,
மிகவும் திறன்ப்பட்ட விமர்சனம்.

முடிந்தால் இந்த பதிவை பாரதிராஜாவுக்கு அனுப்பி வையுங்கள்.
ரொம்பவும் சந்தோசம் கொள்வார்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21472158931748210192010-04-20T11:52:02.904+05:302010-04-20T11:52:02.904+05:30ஜாக்கி ...கலக்கீடீங்க...படத்தை இன்னொரு தடவை பார்க்...ஜாக்கி ...கலக்கீடீங்க...படத்தை இன்னொரு தடவை பார்க்கும் ஆவலைத் தூண்டி இருக்கிறது ...உங்களின் பதிவு! வாழ்த்துக்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48504471844286051732010-04-20T10:55:22.578+05:302010-04-20T10:55:22.578+05:30அந்த மீன்குழம்பு சாப்பிட ஆசைபடும் இடம், அந்த பர்ஃப...அந்த மீன்குழம்பு சாப்பிட ஆசைபடும் இடம், அந்த பர்ஃபார்மென்ஸ், சான்ஸே இல்லை, ஏ களாஸ். மறக்கவே முடியாத படம்

//"(முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒரு மணி மகுடம்..."//

உண்மைவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34422684853652258372010-04-20T10:48:44.872+05:302010-04-20T10:48:44.872+05:30நடிகர் திலகம் என்னும் சிங்கத்துக்கு பெரும் பாலும் ...நடிகர் திலகம் என்னும் சிங்கத்துக்கு பெரும் பாலும் தயிர் சாதம் கொடுத்தே திருப்தி பட்டு விட்டோம் என கமல் ஒரு முறை சொன்னார் . சிவாஜி என்னும் சிங்கத்துக்கு பிற்காலத்தில் தயிர்சாதம் கொடுக்காமல் நல்ல இறச்சி கொடுத்தது பாரதிராஜாவும் ,கமலும் (தேவர்மகன்) .ஆனால் யார் என்ன வகையான நடிப்பு கேட்டாலும் கொடுக்கிற அட்சய பாத்திரம் நடிகர் திலகம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29886112268803478972010-04-20T10:28:23.569+05:302010-04-20T10:28:23.569+05:30Hi Mr.Sekar..
Hope its your name..? and hope u r d...Hi Mr.Sekar..
Hope its your name..? and hope u r doing well .. frequently i'm visiting ur blogger and reading the article all r very interesting and its make me to send a mail 2 u,
and recently i red the review about the "Muthal Mariyathai" thats was the brilliant and fantastic one and no other word about Sivaji's acting scope, Barathirajah Directing scope and
Raja's music score, just u mention about the director Rajakumaran wedding .. recently I show Koffe wit Annu that couple came for the interview , really I surprised about
rajakumaran, I hope he is a good human being that's what c is fallen love with him.. ( actually I don't know may you know about them bcause u also in the same field)

I wishing your success in your filed and keep writing

Kind Regards
VaseeJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-23761039782746802482010-04-20T08:17:23.410+05:302010-04-20T08:17:23.410+05:30அண்ணே அருமையான விமர்சனம்,ஊர்ல தான் இருக்கேன்,வெய்ய...அண்ணே அருமையான விமர்சனம்,ஊர்ல தான் இருக்கேன்,வெய்யில் மிக கொடுமை,விரைவில் சந்திப்போம்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77694191297233052112010-04-20T00:00:32.765+05:302010-04-20T00:00:32.765+05:30நல்ல படம் ஜாக்கி.நல்ல படம் ஜாக்கி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45841532846561114752010-04-19T22:57:31.962+05:302010-04-19T22:57:31.962+05:30அருமையான படம்தான் ஜாக்கி
ஆனால் எனக்கேதோ சிவாஜி நடி...அருமையான படம்தான் ஜாக்கி
ஆனால் எனக்கேதோ சிவாஜி நடிப்பு இதிலும் மிகையாகத்தான் தெரிந்ததுதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14526107684346074772010-04-19T21:00:31.830+05:302010-04-19T21:00:31.830+05:30நல்ல எழுதிருக்கேங்க தலநல்ல எழுதிருக்கேங்க தலsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32571852817187989692010-04-19T20:06:00.822+05:302010-04-19T20:06:00.822+05:30எனக்கும் என் தந்தைக்கும் மிகவும் பிடித்த படம்.
இப...எனக்கும் என் தந்தைக்கும் மிகவும் பிடித்த படம்.

இப்படி ஒரு படத்தை பாராதிராஜாவையே மீண்டும் எடுக்கச் சொன்னாலும் எடுக்க முடியாது. அருமையான படத்திற்கு ஒரு அருமையான பார்வை.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70751019278884034472010-04-19T20:02:39.542+05:302010-04-19T20:02:39.542+05:30//ஜாக்கி சேகர் said...
அப்பவே தியேட்டரில் 3 ...//ஜாக்கி சேகர் said...

அப்பவே தியேட்டரில் 3 முறை நான் பார்த்தேன்..காலெஜ் 2வது வருடம் படித்துக் கொண்டு இருந்தேன்..//

அமுதா அக்கா எனக்கு அப்போ பத்து வயசுதான்...//

ஜாக்கி உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லையா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26206316888224952202010-04-19T18:01:59.435+05:302010-04-19T18:01:59.435+05:30//அம்மா என்பவள் மட்டும்தான் அவள் ஆணுக்கு எத்தனை வய...//அம்மா என்பவள் மட்டும்தான் அவள் ஆணுக்கு எத்தனை வயதானாலும், பிறந்த போது எப்படி பார்த்துக்கொண்டாலோ, அதே போல் பார்த்துக்கொள்ளுபவள்.. ஆனால் அப்படி பார்த்துக்கொண்ட அம்மா இறந்து போய்விட்டாள்.... அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் //

True . If anyone got wife who understand MOther's unbiased love, his life will be full of happiness...Raveendran Chinnasamyhttps://www.blogger.com/profile/12043876397299755067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-77494742772338160282010-04-19T16:34:03.887+05:302010-04-19T16:34:03.887+05:30well analyzed and presented. Worth the time you ha...well analyzed and presented. Worth the time you have spent on it.//

நன்றி சௌரி அவர்களே..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com