tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7708183298067131897..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/19/06/2011Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-81869134656496664282011-06-25T20:49:03.505+05:302011-06-25T20:49:03.505+05:30அந்த தலை வெடிக்கும் விளம்பரம் ஒரு கொடூரம். என்னாலு...அந்த தலை வெடிக்கும் விளம்பரம் ஒரு கொடூரம். என்னாலும் பார்க்க முடியாத விளம்பரம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-54533541399233746372011-06-20T20:35:35.506+05:302011-06-20T20:35:35.506+05:30@ sriram : Nobody is opposing Mrs.YGP's presen...@ sriram : Nobody is opposing Mrs.YGP's presence in USE committee , there are three members from private schools but there is no representation from govt. and govt. aided schools.kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69574473944749594222011-06-20T15:49:16.235+05:302011-06-20T15:49:16.235+05:30சாண்ட்வெஜ் நான்வெஜ்ஜில் சமச்சீர் பற்றி பெரிய கட்ட...சாண்ட்வெஜ் நான்வெஜ்ஜில் சமச்சீர் பற்றி பெரிய கட்டுரை எல்லாம் எழுத முடியாது.. சமச்சீர்கல்வியை கருணாநிதி எடுத்து வந்த திட்டம்னு நீ சொன்ன பார்.. அப்பவே உன் அறிவு பசியை நினைச்சி வியக்கின்றேன்... சமச்சீர் கல்வின்னா என்னன்னு தெரியமா எழுதலை மச்சி... கேரளாவுல இம்பிளிமென்ட் பண்ணி வெற்றிகரமா நடந்துகிட்டு இருக்கும் திட்டம் இது.என் மாமா பையன் ஹெட்மாஸ்டர்.. என் தங்கை அரசு பள்ளி ஆசிரியர்.. எனது மச்சான் அரசு பள்ளியில் ஆசிரியர்.. அதனால் அதை பத்தி தெரியாமல் எழுத நான் என்ன கடல்கடந்தா இருக்கேன்... அதனால் உன்னை விட எனக்கு தெரியும் மச்சி....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15895083053697298742011-06-20T11:31:02.182+05:302011-06-20T11:31:02.182+05:30கர்நாடகாவில் தமிழ்பேசினால் பால் விலை இரண்டு ரூபாய்...கர்நாடகாவில் தமிழ்பேசினால் பால் விலை இரண்டு ரூபாய் சேர்த்து சொல்லுகின்றார்கள்... என்ன செய்ய??...Ithu vungalukku nerntha oru kasappana anupavam. Anaal ellarume appadi iruppathillai. Namma chennai auto driverkal matra mozhi karan kalidam attayai poduvathu pola than.Ezhil Arasuhttps://www.blogger.com/profile/11759680101279854100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-456549290578033292011-06-20T05:18:45.719+05:302011-06-20T05:18:45.719+05:30ஜாக்கி, சமீபத்தில் நான் இணையத்தில் படித்ததிலேயே மொ...ஜாக்கி, சமீபத்தில் நான் இணையத்தில் படித்ததிலேயே மொக்கையான மொன்னையான வாதம் உன்னோட சமச்சீர் கல்வி பற்றிய விமர்சனம்.

எனக்கு சமச்சீர் கல்வி பத்தி பெரிசா தெரியாது - எனவே நான் அதுக்கு முழுசா ஆதரவோ இல்லை எதிர்ப்போ கிடையாது. அரசுப் பள்ளிகளில் மெட்ரிக் அளவுக்கு தரம் வருமென்றால் நான் அதற்கு ஆதரவே.

ஆனா நீ சொல்றது எல்லாம்..
திமுக கொண்டு வந்தது எனவே அது சரி
அதிமுக வேண்டாம் என்று சொல்வதால் அது நல்ல விசயமாத்தான் இருக்கணும்.
உன்னோட அக்கா பொண்ணு இங்கிலீஸ்ல பேசணும் எனவே சசீ கல்வி நல்லது.
ஆங்கிலத்தில் பேசச் சொல்லி வற்புறுத்தக் கூடாது எனவே ச சீ கல்வி நல்லது.
ஜெயலலிதா கான்வெண்ட்ல படிச்சதால அவருக்கு ச சீ கல்வி பத்தி ஒண்ணும் தெரியாது..

இப்படி எல்லாமே மொன்னையா இருக்கு ஜாக்கி..
சப்ஜெக்ட் மேட்டர்ல உனக்கு எவ்வளவு விஷய ஞானம் இருக்குன்னு சந்தேகமா இருக்கு.. இப்படியெல்லாம் மொக்கையா பேசி, போறப் போக்கில அடிச்சி விடாம..
சமச்சீர் கல்வினா என்ன, சாதக பாதகங்கள் என்னென்ன, அதிலுள்ள Features என்னென்ன, ஜெயலலிதா அதை வேண்டாமென சொல்வதற்கு சொல்லும் காரணங்கள் என்ன? அவை ஏன் தவறு,
43 வருடங்களாக பள்ளி(கள்) நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி ஏன் ச சீ கல்வி பற்றிய குழுவில் இருக்கக் கூடாது??

என்றெல்லாம் ஒரு கட்டுரை எழுதி கடைசியில் உன் கருத்தை சொன்னா ஏத்துக்கலாம், இல்லைனா சும்மா போற போக்கில எல்லாரும் சொல்றாங்க நானும் சா& நா வில் சொல்லி ரவுடியாகிறலாமுன்னு எழுதறேன்னுதான் எடுத்துக்க முடியும்..

பி கு: உனக்கும் எனக்கும் ஏதாவது ஒரு விசயத்தில ஒத்த கருத்து இருக்கா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2014033943839026522011-06-19T23:58:41.181+05:302011-06-19T23:58:41.181+05:30சமச்சீர் கல்வி கட்டண நிபுனர் குழுவில் பத்மசேஷாத்தி...சமச்சீர் கல்வி கட்டண நிபுனர் குழுவில் பத்மசேஷாத்திரி ஓனர் மிசஸ் பார்தசாரதி பங்கேற்று இருக்கின்றார்... இதிலேயே அரசின் திட்டம் என்ன என்பது புரிந்து விட்டது... அவர் நடத்தும் பள்ளிகளில் பிரிகேஜிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வாங்குகின்றார்கள்....//

ஜாக்கி. பத்மா சேஷாத்ரி CBSE முறையைப் பின்பற்றும் பள்ளி. ஸ்டாலின் மகள் CBSE பள்ளிக்கு நீங்கள் சொல்லும் விதிவிலக்கு அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா?Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85002271217568901422011-06-19T19:19:53.965+05:302011-06-19T19:19:53.965+05:30இந்த வார நான் வெஜ் ஜோக்குகளுக்கு கண்டனங்கள் வர வாய...இந்த வார நான் வெஜ் ஜோக்குகளுக்கு கண்டனங்கள் வர வாய்ப்புள்ளது...சமச்சீர் கல்வித்திட்டத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் பொது பாடத்திட்டம் பற்றி மட்டுமே ! ! அனைவருக்கும் சமச்சீரான கல்வி அவசியமே ! ! சாத்தியப் படுத்துகிறாரா அம்மையார்... பார்ப்போம் ! ! !Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19206498772808045422011-06-19T19:14:46.227+05:302011-06-19T19:14:46.227+05:30பிலாசபி பாண்டி மூலமாக பெங்களூர் அக்காவை சமாதான படு...பிலாசபி பாண்டி மூலமாக பெங்களூர் அக்காவை சமாதான படுத்துவது போல் தெரிகிறது. எல்லாம் சிம்ரன் மச்சினிச்சி கனவில் பால் வந்து கொடுத்ததில் இருந்து ஆரம்பிகிறது. (கோவை சரளா கமெண்ட் சூப்பர் அப்பு )HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-29195062284904509852011-06-19T15:20:29.629+05:302011-06-19T15:20:29.629+05:30பிடித்த பதிவு.பிடித்த பதிவு.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.com