tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7700458429269456626..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வழிப்பறி சென்னை சாலை...Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-47599863047476503282010-12-09T21:23:13.044+05:302010-12-09T21:23:13.044+05:30மிக்க நன்றி நண்பர்களே. எனக்கு தெரிந்த விஷயங்களை நா...மிக்க நன்றி நண்பர்களே. எனக்கு தெரிந்த விஷயங்களை நான் உங்கள் முன் பகிர்ந்து கொள்கின்றேன்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-38786452052856268732010-12-08T21:17:57.864+05:302010-12-08T21:17:57.864+05:30ஓ! அப்படியா? இப்படி ஒரு ரூட் இருக்கு என்பதே இப்போத...ஓ! அப்படியா? இப்படி ஒரு ரூட் இருக்கு என்பதே இப்போது தான் தெரியவந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60813598012317263582010-12-08T14:27:45.293+05:302010-12-08T14:27:45.293+05:30பயனுள்ள செய்தி ஜாக்கி அண்ணே.... நானும் சென்னையில் ...பயனுள்ள செய்தி ஜாக்கி அண்ணே.... நானும் சென்னையில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும் இதை ஃபார்வார்டு செய்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66035083239985078562010-12-08T12:28:25.003+05:302010-12-08T12:28:25.003+05:30பயனுள்ள செய்தி ஜாக்கிசார் நன்றி
speedsays.blogspot...பயனுள்ள செய்தி ஜாக்கிசார் நன்றி
speedsays.blogspot.comSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43310973955634060562010-12-08T04:52:07.176+05:302010-12-08T04:52:07.176+05:30நான் போக மாட்டேன் ஏன்னா நான் சிங்கபூரில்
நல்ல செ...நான் போக மாட்டேன் ஏன்னா நான் சிங்கபூரில்

நல்ல செய்தி நன்றிPB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35654559068334454642010-12-07T20:00:33.058+05:302010-12-07T20:00:33.058+05:30இன்ட்லியுடன் ஏன் இணைக்கவில்லை.
நாங்கள் இணைத்து, ஓட...இன்ட்லியுடன் ஏன் இணைக்கவில்லை.
நாங்கள் இணைத்து, ஓட்டும் போட்டாச்சு..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68224447350602812892010-12-07T19:56:24.034+05:302010-12-07T19:56:24.034+05:30//குட் இருட்டாக இருக்கும்...//
ahaa...//குட் இருட்டாக இருக்கும்...//
ahaa...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30440768041975980542010-12-07T19:44:27.642+05:302010-12-07T19:44:27.642+05:30நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் பதிவுக...நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.

உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன்.

எங்களை போன்று வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு உங்களின் பதிவு ஒரு நல்லதொரு தகவல் களஞ்சியம்.

உங்களிடம் வெகு நாட்களாக ஒரு தகவலை பகிந்துகொள்ள விரும்பினேன்.

ஒரு நாள் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .டிவி யில் தான்.

படம் பெயர் Lord of war (2005 ). அதில் நிகோலஸ் கேஜ் ( Nicholas Cage ) ஒரு ஆயுத வியாபாரியாக நடித்திருப்பார் . ஒருமுறை ஆப்பிரிக்க நாடொன்றில் ஆயுதங்களுடன் விமானத்தில் செல்லும் பொழுது சர்வதேச போலீசினால் பிடிபட வேண்டி நேரும் . உடனடியாக விமானத்தை ஓர் வயல் வெளி போன்ற இடத்தில தரையிறக்கி , அதில் உள்ள ஆயுதங்களை எல்லாம் அந்த இடத்து மக்களை அழைத்து (வருவோர் போவோர் எல்லாம் ) எடுத்துக்க சொல்லுவர். அவர்களும் எடுத்து சென்றுவிடுவார்கள் . அப்பொழுது ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .

அதை கேட்ட பொழுது எனக்கு துக்கி வரி போட்டது. ஏனெனில் அந்த இசை நம்ம ARR இசை அமைத்த பாம்பே (BOMBAY ) படத்தின் பின்னணி இசை.(புல்லங்குழல்) அப்படியே காப்பி.

நேரமிருப்பின் பார்க்கவும்.

நன்றி

ஆனந்த்
பமாகோ, மாலிbabahttps://www.blogger.com/profile/03074474879992310667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25484531480442142432010-12-07T19:39:58.077+05:302010-12-07T19:39:58.077+05:30மூன்று வருடத்திற்கு முன்பு எங்கள் office Cab டிரைவ...மூன்று வருடத்திற்கு முன்பு எங்கள் office Cab டிரைவர் தாம்பரத்திலிருந்து அம்பத்தூர் செல்வதற்கு இந்த ரூட் வழியாக போவார்.
Its really a best short route to escape from Guindy Traffic.KaRahttps://www.blogger.com/profile/04674066584953292614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8828443694517748812010-12-07T19:35:12.733+05:302010-12-07T19:35:12.733+05:30வடை எனக்கா? படிச்சிட்டு வருகிறேன.வடை எனக்கா? படிச்சிட்டு வருகிறேன.KaRahttps://www.blogger.com/profile/04674066584953292614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-37223860414663706902010-12-07T18:20:57.911+05:302010-12-07T18:20:57.911+05:30"""மிக முக்கியமாக தம்பதிகள் மற்றும்..."""மிக முக்கியமாக தம்பதிகள் மற்றும் காதலர்கள் அந்த ரோட்டை இரவு எழு மணிக்குமேல் தவிர்ப்பது நலம். இரவு எட்டுமணிக்குமேல் அந்த ரோட்டில் யாரும்பயணம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது."""""

நல்ல விளிப்புணர்வு/அறிவுரை கலந்த பதிவு ஜாக்கி அண்ணே.... நானும் சென்னையில் இருக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும் இதை ஃபார்வார்டு செய்கிறேன்...RK நண்பன்..https://www.blogger.com/profile/14972450426466551546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-82053807535116518842010-12-07T18:01:25.243+05:302010-12-07T18:01:25.243+05:30ஆஹா நான்தான் பர்ஸ்டா???
இருங்க இருங்க படிச்சிட்டு...ஆஹா நான்தான் பர்ஸ்டா???

இருங்க இருங்க படிச்சிட்டு மீதி கொம்மெண்ட்ஸ் போடுறேன்...RK நண்பன்..https://www.blogger.com/profile/14972450426466551546noreply@blogger.com