tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7655880022165578883..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்....Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68418847749131768442013-08-03T02:38:11.485+05:302013-08-03T02:38:11.485+05:30அதுவா வருது, என் வாலோட நீளம் அப்படி, என்ன செய்ய பா...அதுவா வருது, என் வாலோட நீளம் அப்படி, என்ன செய்ய பாஸ் :)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-59672356817635669712011-08-04T15:07:14.962+05:302011-08-04T15:07:14.962+05:30பட்ட மரத்து மேல யாரும் கல்லடிக்க மாட்டாங்க......
ந...பட்ட மரத்து மேல யாரும் கல்லடிக்க மாட்டாங்க......
நீங்க பழம் குடுக்குற மரம்....அதனாலதான் உங்கமேல கல்லெறிஞ்சி...
ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு பாக்குறாங்க....
விடுங்க....ரெண்டு சுட்ட பழத்தை எடுத்துக்கிட்டு போகட்டும்....
நாங்க எப்பவும்போல சுடாத பழத்தையே சாப்புடுறோம்....செவிலியன்https://www.blogger.com/profile/10278810354435962979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7373429054169117792010-10-19T01:09:53.786+05:302010-10-19T01:09:53.786+05:30ஜாக்கி, சில நாட்களாக ஊரில் இல்லை. பின்பு உடல் நிலை...ஜாக்கி, சில நாட்களாக ஊரில் இல்லை. பின்பு உடல் நிலை சரியில்லை. இன்றைக்கு தான் இந்த பதிவையே பார்க்கிறேன்.

இந்த பதிவுக்கு 48 ஒட்டு 112 கமெண்டா... அடப்பாவி.. கொடுத்து வச்சவன் நீ...

லூஸ்ல விடு.. வேலைய பாரு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34865548348049933972010-10-18T00:11:59.321+05:302010-10-18T00:11:59.321+05:30"நான் ஓர் எழுத்தாளன் இல்லை.
எழுத்தாளன் அல்லாத..."நான் ஓர் எழுத்தாளன் இல்லை.
எழுத்தாளன் அல்லாதவர்கள் எழுத கூடாது என்பதும், எழுத்தாளன் மட்டுமே எழுதவேண்டும் என்பதும் இல்லை."

எழுத எனக்கு விருப்பமில்லை.!
ஒவ்வொரு நிகழ்வுகளிலும், எனக்குள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்திஇருப்பதை படிக்கும் நீங்கள்,
...அதிலிருந்து நான் அவ்வளவு விலகி இருந்திருக்கிறேன். அல்லது, ஒன்றி இருந்திருக்கிறேன் என்பதை உணர வேண்டும்.

மேலே இருப்பவை நான் எழுதியது இல்லை.!

"இளையராஜா" என்கிற வயோதிகன், அவனது புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டவை.

sorry for the Late. Move Forward..வாழ்த்துக்கள்.
-சிவப்ரியன்-சிவப்ரியன்https://www.blogger.com/profile/04565304278895478578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-21128503973063134332010-10-14T14:37:31.106+05:302010-10-14T14:37:31.106+05:30Jackie, Guru padathula oru dialague varum. "E...Jackie, Guru padathula oru dialague varum. "Eppo unna pathu pollappu pesaraangalo, appovey neenga nallathu panna aarambichtinga nu artham". So neenga nalla panna naalu peru poramai paduvaanga. Avangaloda iyalamai ya namba apdiyeh free ya vitranum...

You are like a mentor to me. I'm a sincere fan of you. I follow your blog. Ungaloda assertiveness enaku romba pidikum. Sabai naagarigama epdi solrathu nu theriala. But yaarayum hurt panna ma pesrathu is your strength.

So please keep going...msanthosh2004https://www.blogger.com/profile/03041660261610122620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53973042117057548572010-10-14T10:15:50.122+05:302010-10-14T10:15:50.122+05:30காய்த்த மரமே கல்லடி படும்,பொறாமைக்காரர்களின் எதிர்...காய்த்த மரமே கல்லடி படும்,பொறாமைக்காரர்களின் எதிர்ப்பை மீறி நீங்கள் மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91248820965923819102010-10-14T09:10:07.011+05:302010-10-14T09:10:07.011+05:30Jackie, you are a GEM in Tamil blog world.
இந்த பத...Jackie, you are a GEM in Tamil blog world.
இந்த பதிவை படித்ததும் எங்க வாத்தியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
திட்ட திட்ட திண்டுக்கல்லு
வைய்ய வைய்ய வைரக்கல்லுblogpaandihttps://www.blogger.com/profile/16120526780209779006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15200624977579325672010-10-13T22:41:58.613+05:302010-10-13T22:41:58.613+05:30அண்ணே பொதுவா உங்கப் பதிவுகளைப் படிப்பதில்லை. [நான்...அண்ணே பொதுவா உங்கப் பதிவுகளைப் படிப்பதில்லை. [நான் சின்னப்பையன்] ஆனால் இந்தப் பதிவின் தலைப்பு என்னை உள் இழுத்து எனக்குள் ஒரு மாறுபட்ட கோணத்தில் ஒரு அபிமானத்தை தருகிறது. நல்லதும் கேட்டதும் பார்க்கிறவன் கண்ணப் பொறுத்துதான் என்பது எவ்வளவு உண்மை. தொடர்ந்து எழுதுங்கள்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11215416776730703162010-10-13T22:07:41.448+05:302010-10-13T22:07:41.448+05:30Wow... Jackie.. see how many of us supporting you....Wow... Jackie.. see how many of us supporting you...

I should appreciate வால் பையன் for his comments..

Please consider என்.கே.அஷோக்பரன் request.Venkat Mhttps://www.blogger.com/profile/10572158505320925469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85751780700396248672010-10-13T21:43:41.690+05:302010-10-13T21:43:41.690+05:30உங்கள் பதிவில் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே ..அனு...உங்கள் பதிவில் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே ..அனுபவ அறிவுக்கு முன் எந்த பல்கலைக்கழகமும் தரும் பட்டம் பெரிதல்ல..உங்கள் பதிவுகள் எழுத்துலகில் மேலும் நல்ல மாற்றம் கொண்டு வர உதவும் என நம்புகிறேன்கோவில்பட்டி ராஜ்https://www.blogger.com/profile/04064592861830855869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-10447511174756101302010-10-13T19:03:54.602+05:302010-10-13T19:03:54.602+05:30ரொம்ப வருத்தமா இருக்குங்க.. உங்க வலி புரிகிறது.. ...ரொம்ப வருத்தமா இருக்குங்க.. உங்க வலி புரிகிறது.. பேசிய வார்த்தைக்கு அவங்க ராஜா.. பேசாத வார்த்தைக்கு நாம ராஜா ன்னு போங்க.. எத்தனையோ வாழ்க்கையில் கஷ்டம் அனுபவச்சி இருக்கீங்க.. எல்லாமே உங்களுக்கு நல்ல அனுபவத்தை மட்டுமே தந்திருக்கும்.. அதை போன்று இதுவும் உங்களுக்கு நல்லவிதமான அனுபவத்தையே தரும். வாழ்க வளமுடன் !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34158679118022613032010-10-13T18:49:57.864+05:302010-10-13T18:49:57.864+05:301. சங்கவி
2. மணிஜீ......
3. இளங்கோ
4. ...1. சங்கவி
2. மணிஜீ......
3. இளங்கோ
4. கே.ஆர்.பி.செந்தில்
5. தமிழ் அமுதன்
6. நந்தா ஆண்டாள்மகன்
7. கோவி.கண்ணன்
8. VJR
9. வால்பையன்
10. அது சரி(18185106603874041862)
11. நட்புடன் ஜமால்
12. ஜோதிஜி
13. ராம்ஜி_யாஹூ
14. பின்னோக்கி
15. ரஹீம் கஸாலி
16. Vijay
17. Carthickeyan
18. SENTHIL
19. Dearbalaji
20. KVR
21. உண்மைத் தமிழன்(15270788164745573644)
22. யோகன் பாரிஸ்(Johan-Paris)
23. சே.குமார்
24. பரிசல்காரன்
25. Samy
26. கானா பிரபா
27. இளைய கவி
28. சௌந்தர்
29. BADRINATH
30. வயாமா
31. கும்மி
32. தமிழ் உதயன்
33. ரஹீம் கஸாலி
34. குசும்பன்
35. மைந்தன் சிவா
36. Padaipali
37. V.Radhakrishnan
38. மங்களூர் சிவா
39. குத்தாலத்தான்
40. VISA
41. |கீதப்ப்ரியன்|Geethappriyan|
42. Siva
43. சென்ஷி
44. aru(su)vai-raj
45. ஸ்ரீ....
46. Dr. சாரதி
47. என்.கே.அஷோக்பரன்
48. ஆண்மை குறையேல்
49. .... செந்தில்
50. ராவணன்
51. ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
52. கிருஷ்குமார்
53. கக்கு – மாணிக்கம்
54. Starjan ( ஸ்டார்ஜன் )
55. suthanthira-ilavasa-menporul.com
56. azhagan
57. Karur King
58. Vivek Baktha
59. baba
60. இம்சைஅரசன்
61. பாபு..
62. ILA(@)இளா
63. DHANS
64. Cable Sankar
65. ஜீவன்பென்னி
66. வந்தியத்தேவன்
67. லதாமகன்
68. முரளிகுமார் பத்மநாபன்
69. ஜீ...
70. ♥ RomeO
71. ♥ வித்தியாசமான கடவுள்
72. bala bharathi
73. நிகழ்காலத்தில்...
74. வெட்டிப்பேச்சு
75. நாஞ்சில் மனோ
76. எண்ணத்துப்பூச்சி
77. Mullai Shares
78. Ponchandar
79. வழிப்போக்கன் - யோகேஷ்
80. Thiruppathi
81. Samuthra
82. க.மு.சுரேஷ்
83. இரவு வானம்
84. பிரகாஷ் சேதுராமன்
85. S Maharajan
86. Sa
87. KATHIR = RAY
88. அபி அப்பா
89. சிவகுமார்
90. Subankan
உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும் நான் தலைவணங்குகின்றேன்...
போனில் கால் செய்தும் எஸ் எம் எஸ் அனுப்பியும் பேசிய சிங்கபூரில் இருக்கும் திருச்சி நண்பர் ராஜா,ரிஷி,தமிழ்செல்வன்,மாம்பலத்தில் இருக்கு 65 வயது நண்பர்,யூஎஸ் அமரபாரதி, அமிரகத்தில் இருந்து பேசிய நண்பர்கள்.. , இரண்டு பேர் பெயர் மறந்து விட்டது மன்னிக்க.. தமிழ்நாட்டு நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள்,டுவிட்டரில் முக்கியத்துவம் கொடுத்த லக்கி என அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

இதே சென்னைக்கு வந்த போது எனக்கு யாரும் தெரியாது... ஆனால் இப்போது உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள்.. அதற்கு வாய்ப்பு கொடுத்த பிளாக்கருக்கும் திரட்டிகளுக்கும் என் நன்றிகள்...இந்த நேரத்தில் என் அம்மாவுக்கு அன்பு முத்தங்கள்,..

பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.... மிக்க நன்றி நண்பர்களே...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-3886756805973813512010-10-13T16:49:34.202+05:302010-10-13T16:49:34.202+05:30விடுங்கண்ணே இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகிட்டு? நீ...விடுங்கண்ணே இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகிட்டு? நீங்க உங்க பாட்டுக்கு எழுதிட்டிருங்க, நாங்க பாட்டுக்கு படிச்சிட்டிருக்கோம் :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-69495411242280928562010-10-13T15:24:28.663+05:302010-10-13T15:24:28.663+05:30Paaka local sekar ....,
jackieseakar writing la k...Paaka local sekar ....,
jackieseakar writing la killer ma....,

Veedu thala antha poonu "call center"
work pannalam so, COOL.சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-34615085725961223002010-10-13T15:23:44.094+05:302010-10-13T15:23:44.094+05:30ச்சே இத்தன லோக்கலா நீங்க? தெரிஞ்சிருந்தா பின்னூட்ட...ச்சே இத்தன லோக்கலா நீங்க? தெரிஞ்சிருந்தா பின்னூட்டம் போட்டிருக்கவே மாட்டேன்.ஓட்டும் போட்டு இருக்க மாட்டேன். நான் இது வரை போட்ட 187 ஓட்டையும் என் பதிவுக்கு வந்து திருப்பி போட்டுடுங்க. இல்லாட்டி ஆள் வச்சு அடிப்பேன். ஆமா சொல்லிட்டேன்.

(யோவ் பதிலுக்கு நீ கைலிய மடிச்சு கட்டிகிட்டு நெஞ்சுல உதைப்பேன்னு தெரியும்... அக்ரிமெண்ட் நெஞ்சுல மட்டும் தான் மிதிக்கனும் ஆமா)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-86654429203912575342010-10-13T15:16:58.008+05:302010-10-13T15:16:58.008+05:30அவங்களுக்கு
உங்கமேல
எவ்ளோ பொறாமை இருக்குனு
அளவு கா...அவங்களுக்கு
உங்கமேல
எவ்ளோ பொறாமை இருக்குனு
அளவு காட்டறாங்க

நாம ஜாக்கி மாதிரி
பிரபலம் ஆகமுடியலேன்னு
வைத்தெரிச்சல்
அவ்ளோதான்

நீங்க இன்னும் அவங்க பொறாமை படும் படி மேலும் வளருங்கள்
சினிமா கிசு கிசு போல்
பதிவு கிசு கிசு படிச்சு ரசிங்க
மனம் பதறாதீங்க
வாழ்த்துக்கள் நண்பரேKATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88904886480896142572010-10-13T15:15:08.275+05:302010-10-13T15:15:08.275+05:30அவங்களுக்கு
உங்கமேல
எவ்ளோ பொறாமை இருக்குனு
அளவு கா...அவங்களுக்கு
உங்கமேல
எவ்ளோ பொறாமை இருக்குனு
அளவு காட்டறாங்க

நாம ஜாக்கி மாதிரி
பிரபலம் ஆகமுடியலேன்னு
வைத்தெரிச்சல்
அவ்ளோதான்

நீங்க இன்னும் அவங்க பொறாமை படும் படி மேலும் வளருங்கள்
சினிமா கிசு கிசு போல்
பதிவு கிசு கிசு படிச்சு ரசிங்க
மனம் பதறாதீங்க
வாழ்த்துக்கள் நண்பரேKATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27533542327990629922010-10-13T15:07:00.836+05:302010-10-13T15:07:00.836+05:30உங்கள் எழுத்து உங்கள் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது. ...உங்கள் எழுத்து உங்கள் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது. உங்கள் சிந்தனை உங்கள் அனுபவங்களை பிரதிபலிக்கிறது. உங்களை ரசிப்பவர்கள் (நான் உட்பட) உங்கள் அனுபவங்களை ரசிப்பவர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.( copyright from kathirka)
i totaly agree with this wards.
cotinute to write your own way.
Lingam.
stil i dont know write in tamil.lingamhttps://www.blogger.com/profile/01813928976427676771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-39960764037470581362010-10-13T14:39:40.520+05:302010-10-13T14:39:40.520+05:30//முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்டாள்களின் பிர...//முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்டாள்களின் பிரதிநிதி; அதைக் காது கொடுத்துக் கேட்பவன் கோமாளி; அதற்குப் பதில் சொல்லி நிற்பவன் பைத்தியம்!!! உங்கள மாரி ஆளுங்க இந்த மாரி லூசுங்களுக்கு பதில் சொல்லனும்னு அவசியமே இல்ல..//

கோமாளி, லூசு, பைத்தியம் மூணும் வேற வேறயா தலைவா!
இந்த மரமண்டைக்கு ஒன்னுமே புரிய மாட்டிங்குது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32269353986270728462010-10-13T13:59:20.672+05:302010-10-13T13:59:20.672+05:30காலம் நாளை மாறலாம்
காயமெல்லாம் ஆறலாம்
சோகம் என்ன...காலம் நாளை மாறலாம்
காயமெல்லாம் ஆறலாம்
சோகம் என்ன தோழனே!
சூழ்ச்சி வெல்வாய் வீரனே!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44751442823239161462010-10-13T13:58:09.288+05:302010-10-13T13:58:09.288+05:30விடுங்கண்ணே.! இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு.!...விடுங்கண்ணே.! இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு.!! உங்க எழுத்தைப் புடிச்ச,புரிஞ்ச எங்களுக்கு தெரியாதா.?

/**யோக்கியன் என்று சொல்லிவிட்டு முதுகில் குத்துவதைவிட என்னை ஐயோக்கியன் என்று சொல்லி நெஞ்சில் குத்துவது எனக்கு பிடித்தமானது..**/
/**என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...
இரண்டு வழிப்பறி,
4டிரெயின் ராப்பரி,
12பி பஸ்ல எட்டு பிக்பாக்கெட் கேஸ் இருக்கு அதனால ஜாக்கிரதையாதான் இருக்கனும்**/

இது அல்டிமேட்டு.!

என்றும் அன்புடன்,
பிரகாஷ் சேதுராமன்பிரகாஷ் சேதுராமன்https://www.blogger.com/profile/11154193531242830967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-43742709466148557412010-10-13T13:57:51.770+05:302010-10-13T13:57:51.770+05:30விடுங்க சார், ரஜினி மாதிரி இவங்களை எல்லாம் ஒரு பொர...விடுங்க சார், ரஜினி மாதிரி இவங்களை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காதீங்க,எல்லாம் வயித்தெரிச்சல்தான்.வேற என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58179404923191076682010-10-13T13:49:39.212+05:302010-10-13T13:49:39.212+05:30விடுங்கா..
நான் லோக்கல திட்டுரேன் *.*~!#$#^^&...விடுங்கா..
நான் லோக்கல திட்டுரேன் *.*~!#$#^^&^&**!%%&*.*...
இது அவர்களுக்கு புரியும்...க.மு.சுரேஷ்https://www.blogger.com/profile/00714815157206673252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80739050712224496652010-10-13T13:17:39.872+05:302010-10-13T13:17:39.872+05:30ஜாக்கி அண்ணா,
முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்...ஜாக்கி அண்ணா,
முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்டாள்களின் பிரதிநிதி; அதைக் காது கொடுத்துக் கேட்பவன் கோமாளி; அதற்குப் பதில் சொல்லி நிற்பவன் பைத்தியம்!!! உங்கள மாரி ஆளுங்க இந்த மாரி லூசுங்களுக்கு பதில் சொல்லனும்னு அவசியமே இல்ல..Samuthrahttps://www.blogger.com/profile/10362233811939101214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-48160196468740236612010-10-13T12:59:40.082+05:302010-10-13T12:59:40.082+05:30Be Cool Jakee... No need to provide this much expl...Be Cool Jakee... No need to provide this much explanation...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.com