tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7292906651034702314..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): செழிக்கும் சென்னை டியூஷன் டீச்சர்கள்...(சென்னையில் வாழப் பழக...பாகம்/6)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-35075636334418167102012-04-05T16:59:40.823+05:302012-04-05T16:59:40.823+05:30Mr.Muthukumaraswamy is a great maths teacher in St...Mr.Muthukumaraswamy is a great maths teacher in St.Joseph High School during 1970s and one more teacher with equivalent greatness was Mr.Veera Raghavan. I also studied in the same school from 3rd standard to 11th standard i.e. from 1969 to 1975 (approx) I do not remember exactly the years.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88533104523325620162010-07-31T13:34:42.420+05:302010-07-31T13:34:42.420+05:30மிக முக்கிய ,மற்றும் நல்ல பதிவு.மிக முக்கிய ,மற்றும் நல்ல பதிவு.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-24155646579880961432010-07-31T13:01:18.724+05:302010-07-31T13:01:18.724+05:30முக்கியமான பதிவு...
தொடரட்டும்...முக்கியமான பதிவு...
தொடரட்டும்...sundaramoorthyhttps://www.blogger.com/profile/01361982289262289518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7545457477801517852010-07-31T12:55:18.039+05:302010-07-31T12:55:18.039+05:30எல்.கே.ஜிக்கு 2000 ரூபாய் ஃபீஸ் சென்னையில் எந்த ஏர...எல்.கே.ஜிக்கு 2000 ரூபாய் ஃபீஸ் சென்னையில் எந்த ஏரியாவில் என்று சொன்னால் வசதியாக இருக்கும்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-19424863672373487822010-07-30T13:06:32.043+05:302010-07-30T13:06:32.043+05:30நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்கள...நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

http://www.periyarl.com/

பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=vote

நன்றி
பகலவன் திரட்டி
http://www.periyarl.com/
பகலவன் குழுமம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42809556523638405172010-07-30T11:47:36.444+05:302010-07-30T11:47:36.444+05:30ஆங்......... சொல்லவிட்டுப்போனது......... இவுங்க தம...ஆங்......... சொல்லவிட்டுப்போனது......... இவுங்க தமிழர்கள்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-7184905694974974632010-07-30T11:45:24.225+05:302010-07-30T11:45:24.225+05:30இங்கே சண்டிகரிலும் ட்யூஷன் டீச்சர்கள் ஏராளம். நல்...இங்கே சண்டிகரிலும் ட்யூஷன் டீச்சர்கள் ஏராளம். நல்ல வருமானமும்கூட. மத்திய அரசு வேலையை விட்டுட்டு முழுநேர ட்யூஷன் வாத்தியாரா ஒருத்தர் இருக்கார்ன்னா நம்புவீங்களா?

பள்ளிக்கூட வகுப்பறை போல 30 பேர் ஒரு ட்யூஷன் வகுப்பில் ஒரு பாடத்துக்கு.

அவர் மனைவியும் ட்யூஷன் டீச்சர்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-26218707149042581642010-07-30T11:17:07.356+05:302010-07-30T11:17:07.356+05:30புதுவை சிவா♠ said...
ஜாக்கி குறைந்த பணத்தில் மன ந...புதுவை சிவா♠ said...
ஜாக்கி குறைந்த பணத்தில் மன நிறைவுடன் பாடம் சொல்லி தறும் உங்கள் நண்பிக்கு பூங்கொத்து.

valimoligiraen..vaalthukkalRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68626495579302135432010-07-30T11:15:21.743+05:302010-07-30T11:15:21.743+05:30niraiya solla ninaithu ondrum sollaamal pogiraen.
...niraiya solla ninaithu ondrum sollaamal pogiraen.
orey pakka karuthukkal endrum yerpudaiyathaagumaa? intha vivaatham thodarnthaal niraiya visayangal arinthu kollalaam.

Useful post..It is very nice...Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-68071278080811471922010-07-30T10:59:38.313+05:302010-07-30T10:59:38.313+05:30ஜாக்கி குறைந்த பணத்தில் மன நிறைவுடன் பாடம் சொல்லி ...ஜாக்கி குறைந்த பணத்தில் மன நிறைவுடன் பாடம் சொல்லி தறும் உங்கள் நண்பிக்கு பூங்கொத்து.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-42728335501924509612010-07-30T08:53:19.412+05:302010-07-30T08:53:19.412+05:30அருமையான பதிவு ....!
இதுபோல் நிறைய எழுதுங்கள் !!!
...அருமையான பதிவு ....!
இதுபோல் நிறைய எழுதுங்கள் !!!
(For you, Just created a ID in Tamilish to VOTE)sasibanuuhttps://www.blogger.com/profile/10360496272429649436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-60953855739105317562010-07-30T08:22:48.836+05:302010-07-30T08:22:48.836+05:30அருமை.உங்களீடமிருந்து இவ்வளவு சீரியசான பதிவை எதிர்...அருமை.உங்களீடமிருந்து இவ்வளவு சீரியசான பதிவை எதிர்பார்க்கவில்லை.மிக நல்ல பதிவு.ஆனா ஒரு விஷயம் 12வது படிக்கற பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கறதை விட எல் கே ஜி ஸ்டூடண்ட்ஸ்க்கு எடுக்கறது கஷ்டம்Anonymoushttps://www.blogger.com/profile/16305942335433961416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-57886589977243157922010-07-30T07:46:28.195+05:302010-07-30T07:46:28.195+05:30இணையத்தில் இலவசமா கிடைக்குது . பெற்றோர் கொஞ்சம் பய...இணையத்தில் இலவசமா கிடைக்குது . பெற்றோர் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் வீட்டிலேயே கற்கலாம் கற்று கொடுக்கலாம்..

டியுஷன் அனுப்புவது கொடுமை ..

குழந்தைகள் குழந்தைப்பருவத்தை அனுபவிக்கணும்..

நல்ல கட்டுரை.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85493189043757408142010-07-30T02:05:18.712+05:302010-07-30T02:05:18.712+05:30உங்க நண்பியை போலவே குறைந்த ஃபீஸ் வாங்கிக்கொண்டு டி...உங்க நண்பியை போலவே குறைந்த ஃபீஸ் வாங்கிக்கொண்டு டியூஷன் சொல்லிக்குடுக்கும் நிறைய பேர் இருக்காங்க ஜாக்கி அண்ணே.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-27557464561141556902010-07-30T01:01:27.738+05:302010-07-30T01:01:27.738+05:30எங்க ஊரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1...எங்க ஊரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100% மாணவிகள் நல்ல மார்க்குகளோடு பாஸ் செய்திருக்கிறார்கள்.

வெறும் பாஸ் மட்டுமில்லை. மதிப்பெண்களும் மாவட்டத்தின் முதல் ரேங்குகளில் உள்ளன.

வெகு முக்கியமாக, ஆங்கிலப்பள்ளியில் உள்ளது போல, பப்ளிக் பரீட்சைக்கு முன் screening test வைத்து நல்ல மாணவர்களை மட்டும் எழுதவிடவில்லை!

இதெல்லாம் சும்மாங்க..

’படித்தால் இந்த மாதிரி ஆங்கிலமீடியம் பள்ளியில் படிக்கவேண்டும்..’ என்பது ஒரு வியாபார தந்திரமே! அட்சய திருதயை,ஆடித்தள்ளுபடி,பச்சைப்புடவை மாதிரி!

அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.comகாரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-40238669301071530952010-07-30T00:38:23.656+05:302010-07-30T00:38:23.656+05:30தொல்பழங்காலத்தியதாய்ப் போய்விட்ட மெக்காலே கல்விமுற...தொல்பழங்காலத்தியதாய்ப் போய்விட்ட மெக்காலே கல்விமுறையைத்தான் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறோம். எவ்வளவு திறமையாக வாந்தியெடுக்கிறானோ அவ்வளவு தூரம் மாணவன் புத்திசாலி!!! மாற்றுக்கல்விமுறை, மாற்று வாழ்க்கைமுறை இவற்றைப் பற்றியெல்லாம் தீவிரமாக சிந்திக்கவேண்டிய தருணமிது!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28777099132978924372010-07-30T00:37:05.058+05:302010-07-30T00:37:05.058+05:30Our Makkal has to change their mind to study in co...Our Makkal has to change their mind to study in corp schoolDownload சுரேஷ்https://www.blogger.com/profile/05986326288466537283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-83293636859323988592010-07-29T22:28:55.837+05:302010-07-29T22:28:55.837+05:30சென்னை என்ற மாய உலகின் வாழ்வியல் மிக மோசமான பாதையை...சென்னை என்ற மாய உலகின் வாழ்வியல் மிக மோசமான பாதையை காட்டி கொண்டிருக்கிறது.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-32788630749150986122010-07-29T20:52:12.485+05:302010-07-29T20:52:12.485+05:30//சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டிய...//சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டியூஷன் அனுப்ப ஊரில் இருக்கும் 2 ஏக்கர் நஞ்சையை விற்று கையில் பணமாக வைத்துக்கொள்ளுங்கள்... தேவைபட்டால் முந்திரிகாட்டை அவசரத்துக்கு அடமானமாக வைத்துக்கொள்ளலாம்....//

நண்பரே டியூசன் மட்டுமல்ல இந்த மெட்ரிக் பள்ளியில புடுங்கறானுக பாரு காசு... இதுக்கு 2 ஏக்கர் பத்தாது....

டியூசன் எடுப்பவர்களையோ மெட்ரிக்பள்ளி நடத்துவபர்களையோ சொல்லி பயன் இல்லை.... காசு கொடுக்க நம்ம மக்கள் தயாராக இருக்கும் வரை இது தொடரும்.....

//இந்த முறை மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி காப்ரேஷன் பள்ளியில் படித்தவர் என்பதை நினைவில் கொள்வது நலம்...//

ஒவ்வொரு வருடமும் இது தொடரவேண்டும் என்பது என் கனவு....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-80019692981278801622010-07-29T19:20:00.453+05:302010-07-29T19:20:00.453+05:30not only in chennai jackie.. தமிழ்நாட்டுல எங்க போன...not only in chennai jackie.. தமிழ்நாட்டுல எங்க போனாலும் இதே கததான்..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-66474658221513530822010-07-29T19:05:54.928+05:302010-07-29T19:05:54.928+05:30VERY GOOD POST GURU.
MANOVERY GOOD POST GURU.

MANOKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-11419963586126520042010-07-29T16:16:10.746+05:302010-07-29T16:16:10.746+05:30கலிகாலம்கலிகாலம்SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13647208730560315452010-07-29T15:31:11.096+05:302010-07-29T15:31:11.096+05:30அண்ணே,நல்ல பதிவு.இனிவரும்கால கல்வி கட்டணத்தை நினைத...அண்ணே,நல்ல பதிவு.இனிவரும்கால கல்வி கட்டணத்தை நினைத்தால் பயமாருக்கு,
இங்க நல்ல சி பி எஸ் ஸி சிலபசில் ஒரு குழந்தையை படிக்கவைக்க வருடத்துக்கு 6முதல் 7 லட்சமாகிறது,நடுத்தர மக்கள் குழந்தைகளை சேர்க்கும் இந்தியன் பள்ளிகளில் குறைந்தது3 லட்சம் ஆகிறது நான் சொன்னது 2ஆம் வகுப்புக்கு.
என் மகளுக்கு சென்னையில்45000வருடத்துக்கு பஸ் ஃபீஸ்,உணவுடன் ,பள்ளியில் படித்தால் மட்டும் போதும் என்று பெற்றோர் நினைக்கவேண்டும்.எப்போவோ டாகடருக்கும் இஞ்சினியருக்கு படிக்க இப்போதே பிஞ்சுகளை சித்திரவதை செய்தல் நியாயமா?கொடுமை இது.

இப்போதெல்லாம் இவர்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க செய்யும் தீஸிஸ் மற்றும் தொடுக்கும் கேள்விகளை பார்த்தால்,ஒன்றூ தான் நினைவுக்கு வருது,ஊர்ல இல்லாத புள்ளைய பெத்துட்டான் என்பது தான் அது.

நான் அரசுப்பள்ளியில் படித்தவனே.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-45294275134926275792010-07-29T15:27:52.820+05:302010-07-29T15:27:52.820+05:30நான்லாம் உதவி பெறும் நடுநிலைபள்ளியில் படித்தவன்......நான்லாம் உதவி பெறும் நடுநிலைபள்ளியில் படித்தவன்...சொத்து இல்லாதவன்... நான் படிச்சா போல காடர்பஷைன் பள்ளிதான்....சொத்து இருக்கறவன்தான் ஒரு சப்ஜெக்டுக்கு 400 தர முடியும்...இல்லாதவன் என்ன செய்ய முடியும்... நீங்களே சொல்லுங்க...

அது கொள்ளையான அமேவுண்டை நக்கல் விட சொன்ன வரிகள்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-53685634744069917292010-07-29T15:20:39.152+05:302010-07-29T15:20:39.152+05:30//ஆகவே பெற்றோர்களே சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்...//ஆகவே பெற்றோர்களே சென்னை அல்லது தமிழ்நாட்டில் உங்கள் குந்தைகளை டியூஷன் அனுப்ப ஊரில் இருக்கும் 2 ஏக்கர் நஞ்சையை விற்று கையில் பணமாக வைத்துக்கொள்ளுங்கள்... தேவைபட்டால் முந்திரிகாட்டை அவசரத்துக்கு அடமானமாக வைத்துக்கொள்ளலாம்....//

போதுமா?

சரி, இப்படி சொத்து எதுவும் இல்லாதவர்கள் கதி?வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.com