tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7130446125117785635..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Poraali-2011/உலகசினிமா/தமிழ்/ போராளி திரைவிமர்சனம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-8407838863880044862012-02-17T12:04:22.837+05:302012-02-17T12:04:22.837+05:30All The Best For Future Film In Message. I Like Th...All The Best For Future Film In Message. I Like This Film Totaly.muralihttps://www.blogger.com/profile/05651206257462270273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-44561350060065114322011-12-05T15:56:16.602+05:302011-12-05T15:56:16.602+05:30// பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடு...// பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடுவதையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது காட்சிகளின் லென்த்தை குறைத்து இருக்கலாம்..//
//ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..//
ஜாக்கி அருமையான விமர்சனம், படத்தை ரசித்துப் பார்த்தேன்.நீங்கள் சுட்டிக் காட்டிய விடயங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயம், படம் பார்க்கும் போது என் மனத்திலும் பட்டது.

அடுத்து ஊரில் ஒரு பழமொழி கூறுவார்கள் "கண்டது கற்றவன் பண்டிதனாவான்"-எல்லாவற்றையும் வாசிப்போர்
எதையாவது பெறுவர், அவர்களில் திறமை இருக்கும்- அந்தக் காட்சியமைப்பை நான் ரசித்தேன்.
இவர்கள் கூட்டணியில் வந்த படத்தின் இசைத் தாக்கத்தைத் தவிர்த்திருக்கலாமென எனக்குப் படுகிறது.
இது போன்ற படங்கள் வரவேற்க்கப்படவேண்டும்.
சிலோன் பரட்டா - இப்படி இருக்கா என என் மனைவி கேட்டார். இலங்கையில் அந்த வசனம் வெட்டலாம்.
ஆனால் அழகான காட்சி
மொத்தத்தில் படத்தை மிக ரசித்தேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9632444452646484562011-12-05T12:53:28.443+05:302011-12-05T12:53:28.443+05:30sorry to add request in this sir... i am eagerly w...sorry to add request in this sir... i am eagerly wsiting for review of dirty oicture from yours point of view .. will u consider thiskakakapohttps://www.blogger.com/profile/04997549000744540812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-63007198830421391482011-12-05T05:34:11.599+05:302011-12-05T05:34:11.599+05:30ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் ப...ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..nellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-74381267525063725762011-12-04T23:39:38.290+05:302011-12-04T23:39:38.290+05:30விமர்சனம் ரொம்ப அருமை சார்..ஆனால் படம்தான் இன்னும்...விமர்சனம் ரொம்ப அருமை சார்..ஆனால் படம்தான் இன்னும் பார்க்கவில்லை.விரைவில் பார்க்க வேண்டும்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com