tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7079022914246127605..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ayalum njanum thammil -2012 /பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-25292026848816132092013-04-16T10:01:26.660+05:302013-04-16T10:01:26.660+05:30நல்ல விமர்சனம்..என் பேவரைட், படத்தின் ஹீரோயின் சம்...நல்ல விமர்சனம்..என் பேவரைட், படத்தின் ஹீரோயின் சம்வ்ருதா பத்தி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13635516514620747682013-04-15T08:25:43.958+05:302013-04-15T08:25:43.958+05:30குறைந்த பட்ச நேர்மையாக இருப்பது எனக்கு பிடிக்கும்...குறைந்த பட்ச நேர்மையாக இருப்பது எனக்கு பிடிக்கும்... அதனால் வடகரை அண்ணாச்சி ,மீனுக்குள்கடல் ரெண்டு பேர் கருத்தையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளுகின்றேன்....எழுதுவது குறைந்து விட்டது.. சிறப்பாக எழுத வேண்டும் என்று உட்கார்ந்து எழுத முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது... அதனால் முதலில் மனதில் தோன்றியதை எழுதுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எழுதிய மலையாள திரைப்படம் இது... இந்த படம் பலிகாடா என்றும் சொல்லலாம்.. இன்னும் நெஞ்சை தொட்ட படங்கள் நிறைய பார்த்து விட்டேன்.. அப்படியான படங்களை ஏனோ தானோ என்றோ? வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான் என்று எழுத மனம் ஒப்பவில்லை.... இன்னும் சிரத்தை எடுத்து எழுதுகின்றேன்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... எழுது முடித்த பின் வாசித்து பார்த்தேன்... இடத்தை ரொம்ப எழுதியது போலவே உணர்கின்றேன்... நீங்கள் சொல்வது போல என் சாயல் இல்லை....கொஞ்சம் வேலை பளு மற்றும் யாழினியோடு இருப்பதால் எழுத நேரம் கிடைக்கவில்லை ... ஆனால் இதை காரணமாக சொல்ல என்னால் இயலவில்லை... அடுத்து எழுத போகும் படங்களில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்... 2007 இல் இருந்து எழுதுகின்றேன்... நடுசில் சில காலம் ரொம்பவே குறைந்து விட்டது...வெகு நாட்களுக்கு பிறகு துப்பாக்கி பிடித்து இருக்கின்றேன்.. இரண்டு மூன்று குண்டுகள் குறி தவறுகின்றது.... நாலாவது ரவுண்டில் சரி செய்து கொள்ளலாம். உங்கள் இருவர் கருத்துக்கும் மிக்க நன்றி...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-52082467456054476712013-04-15T07:55:01.720+05:302013-04-15T07:55:01.720+05:30என்ன ஆச்சு ஜாக்கி?
விமர்சனம் உங்க வழக்கமான தரத்தி...என்ன ஆச்சு ஜாக்கி?<br /><br />விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?<br />வடகரை வேலன்https://www.blogger.com/profile/06879653597193084943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78106866687750415962013-04-15T07:33:14.161+05:302013-04-15T07:33:14.161+05:30வேலைப்பளு அல்லது வேறேதோ பளு. உங்கள் சமீபத்திய விமர...வேலைப்பளு அல்லது வேறேதோ பளு. உங்கள் சமீபத்திய விமர்சனங்கள் ஆழமாக இல்லை என்பது என் அன்பான அபிப்பிராயம்.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மீனுக்குள்கடல்https://www.blogger.com/profile/13653154950411030359noreply@blogger.com